MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Salaar Day 3 Box Office: திரையரங்கில் வசூல் மழை..! மூன்றே நாளில் 400 கோடியை நெருங்கும் பிரபாஸின் 'சலார்'!

Salaar Day 3 Box Office: திரையரங்கில் வசூல் மழை..! மூன்றே நாளில் 400 கோடியை நெருங்கும் பிரபாஸின் 'சலார்'!

இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'சலார் பார்ட் 1' திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

1 Min read
Author : manimegalai a
Published : Dec 25 2023, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் பிரபாஸ், முதல் முறையாக இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் 'சலார்'. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மிகப்பிரமாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்தில்... மலையாள நடிகர் பிரித்திவிராஜ் ஹீரோவுக்கு நிகரான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

டிசம்பர் 22 ஆம் தேதி, உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியான நிலையில், மூன்றே நாட்களில் இப்படம் சுமார் 300 கோடிக்கு மேல் வசூலித்து... உலக அளவில் 400 கோடியை நெருங்கி வருவதாக திரைப்பட வர்த்தக நிபுணர்கள் கூறி உள்ளனர்.

Hansika Christmas Special: சுஸர்லாந்தில் கணவருடன் ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹன்சிகா! வைரல் போட்டோஸ்!

34

மேலும் தொடர்ந்து இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதாலும் கண்டிப்பாக இப்படம் 5 நாட்களுக்குள் 500 கோடியை எட்டும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

44

கே ஜி எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இந்த படத்தை விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட ஆக்ஷன் பவர் பேக் திரைப்படமாக இயக்கி உள்ளார். மேலும் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜின் நடிப்பு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகபதிபாபு, மைம் கோபி, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved