பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார் மீரா மிதுன். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. எனவே எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும் படி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

இதற்கு முன்னதாக தனது மார்பழகு தெரியும் படியாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சொல்ல முடியாத வார்த்தைகளால் அவரை வறுத்தெடுத்தனர். 

கண்டனங்கள் வலுத்துக்கொண்டே செல்வதால் மீரா மிதுன் மாறிவிடுவார் என்று நினைத்தால், நானாவது திருந்துவதாவது என்ற வகையில் படு ஆபாசமான புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உள்ளாடை ஏதுமின்றி ஓவர் கோர்ட் ஒன்றை மட்டும் அணிந்து கொண்டு, அனைத்தும் தெரியும் படியான செக்ஸி உடையில் விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளார் மீரா மிதுன். 

அந்த புகைப்படத்தை பார்த்து கடுப்பாகி நெட்டிசன்கள் திட்டுகிறார்களோ இல்லையே, அதற்கு மீரா போட்டிருங்காங்க பாருங்க ஒரு கேப்ஷன். "மகிழ்ச்சியா இருங்கள், உங்களை வெளிப்படுத்துங்கள். அது மற்றவர்களை பைத்தியம் ஆக்கும்" என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து தான் பலரும் காண்டாகி இருக்காங்க. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Be happy and express yourself... It drives people crazy ✨😎✨ @advdesignhouse @aarti.adv

A post shared by Meera Mitun (@meeramitun) on Dec 30, 2019 at 7:51am PST

கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உச்சகட்ட வெறியாட்டம் ஆடி வரும் மீரா மிதுனை நெட்டிசன்கள் மோசமான வார்த்தைகளால் கழுவி ஊத்தி வருகின்றனர்.