MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sridevi Vijayakumar : மாடர்ன் உடையில் மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய ஸ்ரீதேவி விஜயகுமார் - கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

Sridevi Vijayakumar : மாடர்ன் உடையில் மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய ஸ்ரீதேவி விஜயகுமார் - கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2024, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். சத்யராஜின் ரிக்‌ஷா மாமா படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இதையடுத்து ஐந்து படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், அதன்பின்னர் 2002-ம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கதிர் இயக்கிய இப்பாத்தில் நடிகர் அஜித்தின் மச்சானும், ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இதையடுத்து மாதவனுடன் அவர் நடித்த பிரியமான தோழி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அதில் ஜூலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி.

36

பின்னர் ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே, தனுஷுக்கு ஜோடியாக தேவதையை கண்டேன் என இவர் நடித்த இந்த இரண்டு படங்களுமே பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து ஹிட் ஆனது. தேவதையைக் கண்டேன் படத்துடன் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஸ்ரீதேவி கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... மளமளவென உயர்ந்த டிஆர்பி ரேட்டிங்... முதலிடம் பிடித்த கார்த்திகை தீபம் - இந்த வார டாப் 5 சீரியல் லிஸ்ட் இதோ

46

ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட பின்னர் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகிய நடிகை ஸ்ரீதேவிக்கு ரூபிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் படங்களில் தலைகாட்டாவிட்டாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

56

குறிப்பாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் ஸ்ரீதேவி. தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வரும் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் நடிகை மீனா மற்றும் சாண்டி மாஸ்டர் உடன் சேர்ந்து நடுவராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீதேவி.

66

வயது 40-ஐ நெருங்கினாலும் இன்னும் குறையாத இளமையுடன் காட்சியளிக்கும் ஸ்ரீதேவி, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்தபடி அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் படு வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ரத்னம் படத்துக்கு போட்டியாக என்னென்ன படங்கள் ரிலீஸ்... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் ஒரு பார்வை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved