Bigboss3  

(Search results - 38)
 • cheran

  cinema18, Oct 2019, 5:34 PM IST

  ’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...

  பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சேரன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக மீரா மிதுன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் கவின் ஆதரவாளர்கள் சேரனை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்....29 வயது பையனுக்கு இருந்த நேர்மை, தைரியம் கிட்டத்தட்ட 45 வயதான 4 national awards வாங்கின சேரன்-ஆன உங்ககிட்ட இல்லை என்பதே உண்மை.

 • kasthuri

  cinema14, Oct 2019, 9:49 AM IST

  ’நான் ஆம்பள ஆம்பளன்னு இப்பிடியாய்யா ஊளையிடுவீங்க?’...விஜய் டி.வி.யை கிழித்துத் தொங்கவிடும் நடிகை கஸ்தூரி...

   கவின், தர்ஷன், முகேன்,சாண்டி ஆகியோர் ‘வி ஆர் த பாய்ஸு வி ஆர் த பாய்ஸு’என்று ரிப்பீட்டாகப் பாடிவரும் பெண்களை வெறுப்பேற்றும் காட்சிகள் இருந்தன. அதனைக் கண்டு கடுப்பான கஸ்தூரி,...விஜய் டிவியின் இந்த ரசனை மிக மட்டமாக இருக்கிறது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? என்று மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
   

 • sandy

  cinema11, Oct 2019, 3:01 PM IST

  மனைவி,கொழுந்தியாள்,மகளுடன் பிக்பாஸ் கமலை சந்தித்த சாண்டி...

  கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 கடந்த ஞாயிறன்று முடிவுக்கு வந்தது. சரியாக 105வது நாளன்று முடிவுக்கு வந்த அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான சமயங்களில் தனது கலகலப்பான பேச்சாலும் வித்தியாசமான சேட்டைகளாலும் மக்கள் மனங்களை வென்ற சாண்டி இரண்டாவது பரிசை வென்றார். முதலிடம் கிடைக்காததற்காக எவ்வித ஏமாற்றத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அப்போதும் அவர் உற்சாகமாகவே இருந்தார்.
   

 • madhumitha

  cinema9, Oct 2019, 11:44 AM IST

  விஜய் டி.வியை மீண்டும் பஞ்சாயத்துக்கு இழுக்கும் பிக்பாஸ் நடிகை மதுமிதாவின் கணவர்...வீடியோ...

  பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களாக 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.  நடன இயக்குநர் சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.இந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைகளில் சிக்கிய மதுமிதாவும் சித்தப்பு சரவணனும் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை.

 • bigboss

  cinema6, Oct 2019, 9:53 PM IST

  லாஸ்லியாவைக் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்த ஸ்ருதிஹாசன்...சாண்டியா முகேனா?...

  இன்று  மாலை 6 மணிக்குத் துவங்கிய பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களைகட்டி வருகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கஸ்தூரி யானைக் குட்டி போல் ஆடி அசைந்து ஒரு ஆட்டம் போட, அடுத்து வந்த யாஷிகா ஆனந்த் ஒரு குத்தாட்டம் போட்டார். அடுத்து வயலின் கலைஞர் ராஜேஷ் வைத்யா கமல் நடித்த இளையராஜா படப்பாடல்களை வாசித்து இசை ஜாலம் நிகழ்த்தியதோடு கமலையும் நினவோ ஒரு பறவைப் பாடலைப் பாடவைத்தார்.

 • bigboss

  cinema6, Oct 2019, 8:40 PM IST

  டைட்டில் வின்னரை விட ஆயிரம் மடங்கு அதிர்ஷ்டசாலியாக மாறிய தர்ஷன்...கதறி அழுத அம்மா...

  அத்தோடு தனது கையிலிருந்த ராஜ்கமல் நிறுவன முத்திரையை தர்ஷனின் சட்டையில் அணிவித்து சில ஆலோசனைகளும் சொன்னார். அதை ஆனந்தக் கண்ணீருடன் ஏற்றுக்கொண்ட தர்ஷன் ‘இது வின்னர் பட்டத்தை விட எனக்கு ஆயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

 • Big Boss 3 winner

  cinema6, Oct 2019, 8:26 PM IST

  பிக்பாஸில் என்னுடைய டார்கெட்டே கமல்தான்...ஷாக் கொடுத்த வத்திக்குச்சி வனிதா...

  அதைப் பெற்றுக்கொண்டு பேசிய வனிதா, ‘நான் இங்க இருந்த எல்லாரையும் டார்கெட் பண்ணி கேம் விளையாடுனதா நினைக்கிறாங்க. ஆனா என்னோட ஒரே டார்கெட் நீங்கதான். இதுவரைக்கும் உங்களை நான் நேர்ல மீட் பண்ணுனதே இல்லை. அது இந்த பிக்பாஸ்லதான் சாத்தியமாச்சி. எனக்கு வின்னர் பட்டமெல்லாம் வேண்டாம். உங்க பக்கத்துல நின்னதே போதும்’என்று படுசாந்தமான முகம் காட்டினார்.

 • losliya

  cinema6, Oct 2019, 6:40 PM IST

  ’லாஸ்லியாதான் வின்னரா வரணும்’...இறுதி நாள் நிகழ்ச்சியில் அடம்பிடிக்கும் கவின்..

  அடுத்த புரோமோவில் சேரன்,கவின் ஆகியோரிடம் ‘யார் பைனலுக்கு வரவாங்க’என்று கேட்க சேரன் முகேன் மற்றும் லாஸ்லியா பெயரை சொல்ல அடுத்து பதில் சொல்லும் கவின்,’’யாரு ஜெயிச்சாலும் சந்தோசமா இருக்கும். ஆனா அவங்க எல்லாரையும் விட லாஸ்லியா ஜெயிச்சா ரொம்பப்பெருமையா இருக்கும்'என்று இன்னும் தன் காதலிக்காக அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்.

 • sanam shetty

  cinema30, Sep 2019, 6:00 PM IST

  ஒரு பயங்கர ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன ’பிக்பாஸ்’தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி...

  இன்று காலை அச்சந்திப்பு குறித்து பதிவிட்டிருந்த சனம் ஷெட்டி, ...பிக்பாஸ் தர்ஷன் விவகாரத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளார். தர்ஷன் வின்னராக வெளியே வரவேண்டியவர். 98 நாட்களுக்கு அப்புறம் வெளியேறிய பின்னர் உன்னுடன் சேர்ந்து நான் எடுத்துக்கொண்டிருக்கும் இப்படம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.ஆனாலும் இன்னும் உனக்கு வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன தர்ஷன்’என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
   

 • vanitha

  cinema27, Sep 2019, 1:03 PM IST

  கவின்,லாஸ்லியா விவகாரத்தில் யாரும் எதிர்பாராத அந்தர் பல்டி அடித்த வனிதா விஜயகுமார்...

  பிக்பாஸ் இல்லத்தில் குடும்ப அங்கத்தினர்களுள் ஒருவராக இருந்தபோதும் தலைவி பதவி வகித்தபோதும் கவினையும் லாஸ்லியாவையும் கழுவிக் கழுவி ஊற்றிவந்தவர் வனிதா விஜயகுமார் என்பது ஊரறிந்த விஷயம். இந்நிலையில் கவின் சரியான சமயத்தில் வெளியேறிவிட்டதாகக் கருதி அவரை புகழ்ந்து ட்விட் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

 • கண்ணீரில் லாஸ்லியா

  cinema27, Sep 2019, 11:07 AM IST

  லாஸ்லியாதான் டைட்டில் வின்னரா?...அதுக்காகத்தான் இத்தனை அழுகாச்சி நாடகங்களா பிக்பாஸ்??...

  நேற்று 5 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கவின் வெளியேறியுள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா.சாண்டி, முகேன், தர்ஷன்,ஷெரின்  ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர்.இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக வெளியிடப்படும் புரோமோக்களின் நடுநிலை நாயகியாக லாஸ்லியா மட்டுமே சித்தரிக்கப்படுகிறார். அவரது அழுகை மீண்டும் மீண்டும் ஹைலைட் செய்யப்படுகிறது.

 • sherin

  cinema25, Sep 2019, 11:06 AM IST

  தர்ஷன் காதலை கன்ஃபர்ம் பண்ணிய ஷெரின்...இந்த கள்ளக்காதல் எங்கே போய் முடியுமோ?...

  நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினும் தர்ஷனும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்த மகத்தும், யாஷிகா ஆனந்தும் ஷெரினிடம் ‘உங்களுக்குப் பிடித்த ஒருவருக்குக் காதல் கடிதம் எழுதுங்க.அது ரகசியமாக வைக்கப்படும்’ என்று சொல்ல அதை நம்பி எழுதத்துவங்கும் ஷெரின் தன்னை சூழ்ச்சி செய்து மாட்டவைக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

 • sherin

  cinema24, Sep 2019, 5:50 PM IST

  தர்ஷனுக்குக் காதல் கடிதம் எழுதிவிட்டுக் கிழித்துப்போட்ட ஷெரின்...வீடியோ...

   உங்களுக்கு பிடித்த யாராவது ஒருவருக்கு ஒரு லெட்டர் எழுத வேண்டும். அந்த லெட்டர்  மிகவும் ரகசியமாகக் காக்கப்படும். சம்பந்தப்பட்டவரிடம் கொண்டுபோய் கொடுக்கப்பட மாட்டாது, அதேபோல் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட மாட்டாது. நீங்கள் உங்கள் மனதில் உள்ளவற்றை அந்த லெட்டரில் தாராளமாக எழுதலாம் என்று கூறுகின்றனர். 

 • cheran

  cinema24, Sep 2019, 3:40 PM IST

  கவின்,லாஸ்லியாவை விட தகுதி குறைந்தவரா?...சேரன் முதுகில் குத்திய பிக்பாஸ்...

  91 நாட்கள் வரை பிக்பாஸ் இல்லத்தில் தாக்குப்பிடித்த சேரன் கடந்தவார எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். கவின் லாஸ்லியா  காதல் விவகாரத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கமாக நடந்துகொண்டது, மகள் என்று சொல்லிக்கொண்டே லாஸ்லியாவை உடல் ரீதியாக உறவாடிக்கொண்டிருந்தது தாண்டி சேரன் பெரிய விமர்சனங்களுக்கு ஆளாகவில்லை. கொஞ்சம் பெரிய மனுஷத்தனத்துடன் அவர் நடந்துகொண்டதாகவே பெரும்பாலானவர்கள் அவர் குறித்து கமெண்ட் அடித்து வந்தனர்.

 • bigboss

  cinema23, Sep 2019, 1:34 PM IST

  “அடேய்.. கவின் நீ 90 நாளா அதைத்தாண்டா பண்ணிட்டு இருக்கே”...சேரன் அடித்த பகீர் கமெண்ட்...

  டாஸ்க்குகளில் சிறப்பான பர்பாமன்ஸ் செய்து கோல்டன் டிக்கெட் பெற்றிருக்கும் முகேன், இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், கவின், தர்ஷன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி ஆகியோரில் இரண்டு பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.