நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்! போலீசாரிடம் சிக்கிய மைனர் டீனேஜ் நடிகை!
3 நட்சத்திர ஹோட்டலில், மும்பை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் மைனர் டீனேஜ் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 நட்சத்திர ஹோட்டலில், மும்பை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் மைனர் டீனேஜ் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மைனர் டீனேஜ் நடிகை பாடகியாகவும், சீரியல் நடிகையாகவும், ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவரை மும்பை அந்தேரியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில், விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த டீனேஜ் நடிகையை, டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் பிரியா ஷர்மா (29 ) என்பவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த டீன்-ஏஜ் நடிகை வெப் சீரிஸ், பாடல்கள் மற்றும் மராத்தி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் சேர்த்து மூன்று பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மூவரும், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.