Asianet News Tamil

உடலை வளைத்து... நெளித்து... அந்த இடத்தில் உள்ள டாட்டூ தெரிய கவர்ச்சி சூடேற்றும் யாஷிகா! ஹாட் வீடியோ!

முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை.
 

biggboss contestant yashika anand behind the screen hot video
Author
Chennai, First Published May 3, 2020, 5:22 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

ஆரம்பத்தில் இருந்தே இவருடைய அழகும், துறுதுறுப்பும் மக்களை கவர்ந்தது. அதே நேரத்தில், ஒரு சில பிரச்சனைகளால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த, நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் ஏற்பட்ட நட்பால், இவர் அவருக்கு அதிகம் சப்போர்ட் செய்ததால், மக்கள் மனதிலும் வெறுப்பை சம்பாதித்தார்.

மேலும் செய்திகள்: சண்முக பாண்டியனை படம் பிடித்து திறமையை நிரூபித்த பார்த்திபன் மகன்! எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே..?
 

பின் என்ன ஆகும்? ஆட்டமேட்டிக்காக மக்களின் ஓட்டுகள் இவருக்கு குறைவாக கிடைக்க, வெற்றிபெறும் வாய்ப்புகள்  இருந்தும் வெளியேறினார். அதே நேரத்தில், பிக்பாஸ் போட்டியாளரான மகத்தை காதலிப்பதாக இவர் கூறியது புதிய சர்ச்சையை உருவாக்கியது.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.

மேலும் செய்திகள்:ஏழை ரசிகரின் வீட்டில் டீ குடித்த அஜித்! தயங்கி நின்றவருக்கு இன்ப அதிர்ச்சி! புகைப்படத்தோடு வெளியிட்ட பிரபலம்!
 

ஆனால் ரசிகர்களை அதிகம் பேச வைக்கும் படியான படு சூடான ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்டோ, வீடியோ என வெளியிடுவதில் யாஷிகாவை அடிச்சிக்க கோலிவுட்டில் ஆளே இல்லை என்று பேசும் படி அமைந்தது இவரின் ஹாட் ஸ்டில்ஸ்.

 இவர் பதிவிடும் புகைப்படங்கள், மற்றும் வீடியோவை பார்த்து  கிறங்கிப்போய் கமெண்ட் செய்யும் ஒரு தரப்பு ரசிகர்கள் இருந்தாலும், கடுப்பாகி திட்டி தீர்க்கும் நெட்டிசன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகாவின் குலதெய்வ வழிபாடு..! பட்டு பாவாடையில் மகள்... வேஷ்டி சட்டையில் மகன்! வைரலாகும் வீடியோ!
 

இந்நிலையில், ஒரு கவர் ஷூட்டிற்காக ஸ்கிரீனுக்கு பின்னல், உடலை வளைத்து, நெளித்து, தன்னுடைய இடுப்பில் உள்ள டாட்டூ முழுவதும் தெரியுமாபடி, எடுத்துக்கொண்டுள்ள வீடியோ ஒன்றை யாஷிகா வெளியிட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Behind the scenes of my cover shoot for @feminaindia !! 😇

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on May 2, 2020 at 4:53am PDT

 

Follow Us:
Download App:
  • android
  • ios