அதனால் இப்போது அதே வெள்ளை நிற கோர்ட் சூட் போன்ற உடையில் டாப் ஆங்கிளில் டீப் நெக் ஓபன் தெரிய யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: கண்கலங்கிய சாய் பல்லவி... பெற்றோருடன் ‘அந்த’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநருக்கு வைத்த ஒற்றை கோரிக்கை...!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார்.

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். குறிப்பாக தனது எடுப்பான முன்னழகு தெரிய அதிரடி போஸ் கொடுத்து வருகிறார். 

இதையும் படிங்க:  செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

இதற்கு முன்னதாக வெள்ளை நிற உடையில் தேவதை போல் போஸ் கொடுத்திருந்தயாஷிகா ஆனந்தின் போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அதனால் இப்போது அதே வெள்ளை நிற கோர்ட் சூட் போன்ற உடையில் டாப் ஆங்கிளில் டீப் நெக் ஓபன் தெரிய யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. டாப் ஆங்கிளில் யாஷிகா எடுத்துள்ள செல்ஃபி லைக்குகளை குவித்து வருகிறது.