இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!
இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் இளசுகளை குஷியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸ், நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் என கிளு, கிளுப்பான விஷயங்களை பதிவேற்றி வருகிறார் சாக்ஷி அகர்வால்.
தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார்.
ஒரு பக்கம் குவியும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மற்றொரு பக்கம் விளம்பரங்களுக்கு பிசியாக மாடலிங் செய்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வந்தாலும், ரசிகர்களுக்காக என்று தனியே ஹாட் போட்டோ ஷூட்களை நடத்த தவறுவது இல்லை. ட்ரான்ஸ்பிரண்ட் டிரஸ், ஓவர் கிளாமர் உடையில் சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட்களை நடத்தினால் எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ... அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் இளசுகளை குஷியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸ், நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் என கிளு, கிளுப்பான விஷயங்களை பதிவேற்றி வருகிறார் சாக்ஷி அகர்வால். அதுமட்டும் போதாது என்று தினமும் குட்டை உடைகளில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.
தற்போது புது ட்ரெண்டுக்கு மாறியுள்ள சாக்ஷி பச்சை நிற புடவை, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது இடையழகு, முதுகு, முன்னழகு என ஒட்டுமொத்த அழகையும் ஒன்று திரட்டி சாக்ஷி கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இளசுகளை கிறங்கடித்துள்ளது. லைக்குகளை குவிக்கும் சாக்ஷியின் அதிரடி கவர்ச்சி போட்டோஸ் இதோ....