நடிகை பூனம் பாண்டே, எல்லை மீறிய கவர்ச்சியில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு, இவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பல்வேறு விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சமந்தா..! வைரலாகும் செம்ம கியூட் போட்டோ..
 

பிரபல மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே, திரைப்படங்களில் நடித்து, பிரபலமானதை விட... விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்தபடியும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிகம் பிரபலமானவர். 

இந்நிலையில் பூனம் பாண்டே, எல்லை மீறிய அரை நிர்வாண கவர்ச்சியில்  வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பல்வேறு விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: முன்னணி நடிகரின் மனைவிக்கு கொரோனா? தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பரபரப்பு..!
 

நடிகை பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளவர். அதே போல் தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் அதிக பிரபலமானவர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, இவர் கொரோனா பிரச்சனையால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, ஆண் நண்பருடன் காரில் சென்றதாகவும் இதன் காரணமாக போலீசார் இவரை கைது செய்ததாக சில வந்தந்திகள் கிளம்பியது. பின் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த பூனம் பாண்டே, தான் கைது செய்யப்பட்டதாக கூறிய தினத்தில், வீட்டில் மூன்று படங்களை பார்த்ததாக கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதை தொரந்து, கையில் டார்ச் லைட் வைத்து கொண்டு, அந்த வெளிச்சத்தில் நிர்வாணமாக நின்றபடி  விதவிதமான போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவில், உடலில் ஒரு துளி கூட உடை இன்றி... நிர்வாணமாக இருக்கும் பூனம் பாண்டேவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் குவிந்தது.

மேலும் செய்திகள்: பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் உடல்நல குறைவால் மரணம்!
 

இருப்பினும் சற்றும் அடங்காமல், சகட்டு மேனிக்கு உடலை காட்டி வீடியோ வெளியிட்டு வரும் பூனம் பாண்டே தற்போது அரை நிர்வாணமாக மீன் தொட்டி முன், கையில் போன் வைத்து கொண்டு அன்னநடை போட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கும் வழக்கம் போல் நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Miss me?

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Jun 25, 2020 at 1:30am PDT