அறிமுகம்:

முகமூடி படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு, நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஜெட்ஜ். இந்த படம் படுதோல்வி அடைந்ததால், அடுத்ததாக இவருக்கு தமிழில் நடிக்க வாய்புகள் கிடைக்கவில்லை.

முன்னணி நடிகையாக போராட்டம்:

பின் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் அறிமுகமானதில் இருந்து அனைத்து படங்களையும் தேர்வு செய்து நடித்து வந்தாலும் இன்னும் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

கவர்ச்சி புகைப்படம்:

இந்நிலையில் தற்போது படவாய்ப்பை பெற ஒரு சில நடிகைகள் கையாண்டு வரும் நுணுக்கத்தை இவரும் கையாண்டு உள்ளார் அது என்ன தெரியுமா? கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிடுவது.

இவரும் பட வாய்ப்பை பெற பிகினி உடையில் படுக்கவர்ச்சியாக இருக்கும் படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஏற்கனவே பட வாய்ப்புகளுக்காக நடிகை ஸ்ரேயா, வாணி கபூர் உள்ளிட்ட நாயகிகள் இதே போன்று புகைப்படம் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.