MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • என்னால முடியல அத்தை..! ரோகிணியை கதற விடும் விஜயா.. முத்து செம்ம ஹாப்பி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

என்னால முடியல அத்தை..! ரோகிணியை கதற விடும் விஜயா.. முத்து செம்ம ஹாப்பி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

சிறகடிக்க ஆசை சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 23 2024, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல், 'சிறகடிக்க ஆசை'. வழக்கமான மாமியார் - மருமகள்களை மையப்படுத்திய கதை களம் என்றாலும், இந்த சீரியலில் , சண்டை, சச்சரவு, செண்டிமெண்ட் நடுவே ஹீரோவின் டைமிங் காமெடி மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அதே போல் கோமதி பிரியாவின் எதார்த்தமான நடிப்பும் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம். ஏழை வீட்டு பெண் என்பதால், மீனாவை எதிரியாக நினைக்கும் மாமியார்... ஆனால் மீனாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் மாமனார் அண்ணாமலையும், அவரது கணவர் முத்துவும் மட்டுமே. அடிக்கடி மீனா - முத்து இடையே சண்டைகள் வந்து போனாலும் அது ரசிக்கும் படியாக உள்ளதாகவும், இவர்களின் கெமிஸ்ட்ரி வேற லெவல் என பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Ninaithen Vanthaai: பாராட்டிய எழில்... குழந்தை கடத்தலில் சுடரை சிக்க வைத்த மனோகரி! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

35

மீனாவுக்கு முத்து தன்னுடைய வீட்டு வாசலிலேயே பூ கடை வைத்து கொடுத்த நிலையில், அதை பிளான் பண்ணி விஜயா தூக்க வைத்தார். இதை தொடர்ந்து, முத்து மீனாவுக்காக புதிய வண்டி ஒன்றை வாங்கி அதில் மொபைல் பூ கடை ஒன்றை வைத்து விஜயாவுக்கு பதிலடி கொடுத்தார். மீனா முத்துவுக்கு உதவுவதும், முத்து மீனாவுக்கு உதவுவதும், ரோகினி மற்றும் மனோஜ் இடையே பிரச்னையை ஏற்படுத்தியது.

45

ரோஹிணியிடம் மீண்டும் அவரின் அப்பா பற்றி விஜயா கேள்வி கேட்க துவங்கியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் அவரை கதற வைத்துள்ளார் என்பது தெரிகிறது.

Iswarya Menon: நடிகை ஐஸ்வர்யா மேனன் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா! வைரலாகும் புகைப்படம்!

55

கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று, அவரை தோப்பு கரணம் போட வைத்து, அவர் தலையில் தண்ணீரை ஊற்றி , கையில் கற்பூரம் ஏற்ற வைத்து அலற விட்டது மட்டும் இன்றி, அவரது அங்க பிரதஷ்ணம் செய்ய வைத்தும், கோலமே போட தெரியாத ரோஹிணியை கோலம் போட வைக்கிறார். இதை பார்த்து மற்றவர்கள் பாவ பட்டாலும், முத்து இந்த காட்சிகளை பார்த்து என்ஜாய் செய்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிறகடிக்க ஆசை
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved