அர்னவ்
அர்னவ்
Current statusIn the house
Professionநடிகர்
Birthdayஏப்ரல் 26, 1989
Age35
Birth placeசென்னை
Hobbiesபிட்னஸ், மாடலிங்
Famous forசெல்லம்மா சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலின் மூலம் பிரபலம் ஆனவர் அர்னவ். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்த அர்னவ். அவர் கர்ப்பமான பின்னர் அவரை பிரிந்தார். திவ்யாவை பிரிந்த பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் நடித்தார் அர்னவ்.

Biography
@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited