Asianet Tamil News Live: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - அண்ணாமலை அதிரடி !!
Nov 7, 2022, 10:27 PM IST
![Tamil News live updates today on november 07 2022](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Tamil News live updates today on november 07 2022](https://static-gi.asianetnews.com/images/01gh9823sc97tdw0txg3yksww5/photos--41-_900x450xt.jpg)
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
10:27 PM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. எடப்பாடி பேசினால் நான்..! முடிச்சு போட்ட ஓபிஎஸ் !
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையேயான அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
10:05 PM
எலிகாய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.. கோவையில் பரபரப்பு !
கோவையில் எலிகாய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
9:42 PM
12 லட்சம் கோடி UPI பரிவர்த்தனைகள்.. டிஜிட்டல் இந்தியாவில் தொடர்ந்து சரிவதற்கு காரணம் என்ன ? முழு விபரம் !
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் 12 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
8:25 PM
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பை தெரிவித்துள்ளது.
7:50 PM
பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
6:48 PM
முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!
முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6:07 PM
கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது தெரியுமா ? நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதனை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
5:31 PM
பாதாள சாக்கடை தோண்டும் போது பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரை கூடல் நகர் பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது ஒருவர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
4:58 PM
அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கை.. பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட அறிவிப்பு..
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று மாநில அவசரகால செயலாக்க மையத்தில் ஆய்வு செய்தார்.மேலும் படிக்க
4:14 PM
முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு.. சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் !!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3:51 PM
சென்னை முக்கிய திருகோவிலில் அரசு வேலை.. யார் தகுதி..? எப்படி விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
3:27 PM
டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!
திருப்பூரில் டிக்டாக் விவகாரத்தில் மனைவியைக் கொன்ற கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3:00 PM
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்
10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
2:46 PM
10% இட ஒதுக்கீடு செல்லும்..! உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்..! ராமதாஸ் ஆவேசம்
ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூகநீதியின் மீதான தாக்குதல் ஆகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2:18 PM
தமிழகத்தில் நவ.10 ஆம் தேதி முதல் கனமழை.. எங்கெல்லாம் மழை பெய்யும்..? வெதர் அப்டேட்..
தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
1:34 PM
திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 11 மணி நேரம் மூடல்.. அனைத்து தரிசனங்களும் ரத்து..
நாளை நவ.8 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.39 மணியளவில் தொடங்கி, மாலை 6.19 மணியளவில் முடிவடைகிறது. மேலும் படிக்க
1:21 PM
ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாதவர்..! தமிழிசைக்கு எதிராக சீறிய முரசொலி
தெலுங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை. அங்கு காட்ட முடியாததால் "சிலந்தியிடம் காட்டிப் பார்க்கிறார்; இந்தப் பூச்சாண்டி அல்ல: இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள்! இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது! என தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு முரசொலி நாளிதழ் பதில் அளித்துள்ளது.
மேலும் படிக்க..
1:11 PM
தீய சக்தி திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்? ஒரே போடாக போட்ட டி.டி.வி. தினகரன்..!
குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12:32 PM
கண்டா வர சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்க.. கரூர் எம்.பி. ஜோதிமணி குறித்து வைரலாகும் போஸ்டர்..!
கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை காணவில்லை என்ற போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:31 PM
மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்.. வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!
செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
12:27 PM
எல்லை தாண்டியதாக 15 மீனவர்கள் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்..
ராமேஸ்வரத்தில் கடந்த 5 ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் பாக் நீரணைப் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே இரவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இரு படகுகளை சிறைபிடித்து, அதில் இருந்த 15 பேரை கைது சென்றனர். மேலும் படிக்க
11:20 AM
மிஸ் பண்ணிடாதீங்க !! SBI -யில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1422 சிபிஒ (CBO) பணியிடங்களுக்கு விண்ணப்பக்க இன்று தான் கடைசி நாள். விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். மேலும் படிக்க
11:13 AM
SSCயின் புதிய அறிவிப்பு.. மத்திய துணை ராணுவ படையில் 24,369 காலி பணியிடங்கள்.. விவரம் உள்ளே
மத்திய துணை ராணுவ படையில் காலியாக உள்ள காவலர்கள் பணயிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
10:43 AM
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா.? அமைச்சர்கள் சொல்வது ஒன்று, நடப்பது வேறு.! திமுகவை இறங்கி அடிக்கும் சசிகலா
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..
10:20 AM
உருவாகிறது புதிய புயல்..? எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9:13 AM
இந்துக்களை இழிவுப்படுத்தும் புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்..! உடனடியாக கைது செய்ய வேண்டும் - பாஜக
ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டு, பொது வெளியில் விநியோகம் செய்யும் திருமாவளவனை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சரை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
8:28 AM
10% இடஒதுக்கீடு - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
8:24 AM
இது மன்னிக்க முடியாத துரோகம்.. இனியும் என்.எல்.சி நிறுவனம் அங்கு செயல்படத் தேவையில்லை.. அன்புமணி..
என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஒருபுறம் மக்களை சுரண்டும் என்.எல்.சி நிறுவனம், இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து பாலைவனமாக்குகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
7:40 AM
தெம்பும் திராணி இல்லாத ஸ்டாலின்! எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது.. எகிறும் இபிஎஸ்
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி தொகுதியியை வென்றுள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7:22 AM
அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா? திமுகவுக்கு எதிராக சீறிய சி.வி. சண்முகம்..!
அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது அதற்கு திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். இப்போது பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் என சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.
7:20 AM
வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று தொடங்கியது
பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ள 5வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று தொடங்கியது. பெங்களூரு வழியாக செல்லும் இந்த ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10:27 PM IST: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையேயான அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
10:05 PM IST: கோவையில் எலிகாய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
8:25 PM IST: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பை தெரிவித்துள்ளது.
7:50 PM IST: திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
6:48 PM IST: முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6:07 PM IST: கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதனை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
5:31 PM IST: மதுரை கூடல் நகர் பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது ஒருவர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
4:58 PM IST: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று மாநில அவசரகால செயலாக்க மையத்தில் ஆய்வு செய்தார்.மேலும் படிக்க
4:14 PM IST: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3:51 PM IST: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
3:27 PM IST: திருப்பூரில் டிக்டாக் விவகாரத்தில் மனைவியைக் கொன்ற கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3:00 PM IST: 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
2:46 PM IST: ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூகநீதியின் மீதான தாக்குதல் ஆகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2:18 PM IST: தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
1:34 PM IST: நாளை நவ.8 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.39 மணியளவில் தொடங்கி, மாலை 6.19 மணியளவில் முடிவடைகிறது. மேலும் படிக்க
1:21 PM IST: தெலுங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை. அங்கு காட்ட முடியாததால் "சிலந்தியிடம் காட்டிப் பார்க்கிறார்; இந்தப் பூச்சாண்டி அல்ல: இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள்! இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது! என தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு முரசொலி நாளிதழ் பதில் அளித்துள்ளது.
மேலும் படிக்க..
மேலும் படிக்க..
1:11 PM IST: குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12:32 PM IST: கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை காணவில்லை என்ற போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:31 PM IST: செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
12:27 PM IST: ராமேஸ்வரத்தில் கடந்த 5 ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் பாக் நீரணைப் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே இரவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இரு படகுகளை சிறைபிடித்து, அதில் இருந்த 15 பேரை கைது சென்றனர். மேலும் படிக்க
11:20 AM IST: எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1422 சிபிஒ (CBO) பணியிடங்களுக்கு விண்ணப்பக்க இன்று தான் கடைசி நாள். விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். மேலும் படிக்க
11:13 AM IST: மத்திய துணை ராணுவ படையில் காலியாக உள்ள காவலர்கள் பணயிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
10:43 AM IST: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..
மேலும் படிக்க..