அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் அன்று காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

08:49 PM (IST) Jul 08
நடிகையும், பிரபல மாடலுமான, மலைக்கா அரோரா 48 வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து, மலைக்க வைத்துள்ளார். மேலும் பார்க்க...
07:09 PM (IST) Jul 08
சர்ச்சை நாயகி மீரா மிதுனும், இயக்குனர் ஒருவருடன் சென்று... சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மாலை மாற்றி கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க...
07:03 PM (IST) Jul 08
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஓய்வூதியம் பெற முயற்சித்த மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தினமும் குடித்துவிட்டு மனைவியை கணவன் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் மனைவி வேறொருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் கணவனையே தீர்த்துக்கட்டியுள்ள கொடூரம் நடந்துள்ளது.மேலும் படிக்க
07:01 PM (IST) Jul 08
இந்துக்களின் காளி தெய்வத்தை இழிவுபடுத்தி புகைப்படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.மேலும் படிக்க
07:00 PM (IST) Jul 08
ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே பொதுக்குழுக் கூட்டபடுவதாகவும், இதை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அபராதத்துடன் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க
.
06:58 PM (IST) Jul 08
அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் கூறி திமுகவின் கைக்கூலி போல செயல்படுகிறார் என கே.பி முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 7 முன்னாள் அமைச்சர்களும் கட்சியில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க
06:55 PM (IST) Jul 08
இளையராஜா எம்பியாகலாம் ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என அரசியல் விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியுள்ளார். எம்.பி ஆகும் இளையராஜா தமிழகத்திற்காகவும், அல்லது சினிமாத்துறைக்காகவும் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் படிக்க
06:53 PM (IST) Jul 08
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை அயோக்கியன் என பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்ட வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத சூழல் ஏற்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.மேலும் படிக்க
.
06:42 PM (IST) Jul 08
06:04 PM (IST) Jul 08
சின்னத்திரையுடன் வலைத்தளத்தியும் ஆக்கிரமித்த இவர் எருமை சாணி டீமுடன் லாக் டவுன் காதல் என்னும் வலைத்தொடரில் நடித்து அதிக ரசிகர்களை பெற்று கொண்டார்.
மேலும் படிக்க...சுடிதாரில் மயக்கும் பிரக்யா நாக்ரா.. பட்டாம்பூச்சியாய் பறக்கும் நடிகையின் போட்டோஸ்..
06:02 PM (IST) Jul 08
தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.
மேலும் படிக்க...ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!
06:02 PM (IST) Jul 08
தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.
மேலும் படிக்க...ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!
05:36 PM (IST) Jul 08
அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் அன்று காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
05:28 PM (IST) Jul 08
அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க கோரி சென்னை உயரநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தர்ப்பில், அதிமுக கட்சியை பொறுத்தவரை தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என்று நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை 1987 மற்றும் 2016 ஆம் ஆண்டில் தான் ஏற்பட்டது. எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக உள்ளதாக வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
05:13 PM (IST) Jul 08
வாழ்வாதாரத்துக்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை, உரிமைக்காகவும் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது.
05:05 PM (IST) Jul 08
கென்னடி ஜான் விக்டர் என்னும் இயற்பெயரை கொண்ட விக்ரம் 1990-ம் ஆண்டு என் காதல் கண்மணி என்னும் படம் மூலம் அறிமுகமானார். இவரும் காதல் நாயகனாகவே என்ட்ரி கொடுத்தார். பின்னாட்களில் இவர் வெற்றி குறித்து பார்க்கலாம்..
மேலும் படிக்கச்...தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !
05:05 PM (IST) Jul 08
கென்னடி ஜான் விக்டர் என்னும் இயற்பெயரை கொண்ட விக்ரம் 1990-ம் ஆண்டு என் காதல் கண்மணி என்னும் படம் மூலம் அறிமுகமானார். இவரும் காதல் நாயகனாகவே என்ட்ரி கொடுத்தார். பின்னாட்களில் இவர் வெற்றி குறித்து பார்க்கலாம்..
மேலும் படிக்கச்...தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !
04:54 PM (IST) Jul 08
04:22 PM (IST) Jul 08
இந்த வருடத்தில் வெளியாகி வெற்றியும், தோல்வியும் சந்தித்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
மேலும் படிக்க... இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!
04:19 PM (IST) Jul 08
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதையடுத்து கழுத்தில் பலத்த காயமடைந்த ஷின்சோவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஷின்சோ அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள
03:40 PM (IST) Jul 08
Actor vikram Admitted to hospital due to Heart attack : தன் மகனின் நடிப்பில் வெளியான இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாததை எண்ணி மிகுந்த மன அழுத்தத்தில் விக்ரம் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க...Heart Attack for Actor Vkram : நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு...அவசர சிகிச்சையில் அனுமதி!
03:29 PM (IST) Jul 08
ஜுலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுகுழுவிற்கு தடைவிதிக்கக்கூடாது என்று இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுகுழுவிற்கு தடை கேட்ட ஓபிஎஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
03:14 PM (IST) Jul 08
நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றியும், தற்போதைய அவரது உடல்நிலை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...
03:09 PM (IST) Jul 08
செங்கல்பட்டு மாவட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் படிக்க
02:45 PM (IST) Jul 08
இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார் எங்க வீட்டு பிள்ளை படம்போல அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனி பார்க்கலாம் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
02:36 PM (IST) Jul 08
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் நேற்று காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் , உயர்நீதிமன்றத்தில் வழக்கின் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு 4 கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இன்று விரிவான பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
02:22 PM (IST) Jul 08
காவேரி மருத்துவமனையில் சீயான் சிகிச்சை பெற்று வருவதா தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உறுதியான தகவல் இல்லை.
மேலும் படிக்க... உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!
02:20 PM (IST) Jul 08
நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
02:00 PM (IST) Jul 08
நடிகை திரிஷாவின் கேரக்டர் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க...
01:38 PM (IST) Jul 08
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் படிக்க
01:19 PM (IST) Jul 08
கார்கியாக வரும் நாயகியின் தந்தைக்கு காவல்துறையால் நேரும் அநீதிகளுக்கு நயம் கேட்டு போராடும் டீச்சராக நடித்துள்ளார்.
மேலும் படிக்க...https://tamil.asianetnews.com/gallery/cinema/gargi-sai-pallavi-new-look-photos-reoyk5
01:16 PM (IST) Jul 08
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட 'விக்ரம் ' திரைப்படம் இன்று முதல், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் படிக்க...
01:06 PM (IST) Jul 08
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் ஒருவர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் நிலையில், ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
01:00 PM (IST) Jul 08
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
12:56 PM (IST) Jul 08
தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு உள்ளிட்டவை நடத்த முடியும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
12:52 PM (IST) Jul 08
ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 10 ஆம் தேதி சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு 2,442 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
12:38 PM (IST) Jul 08
கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் மதுரைக்கு திமுக கொண்டு வரவில்லையென்று தெரிவித்தவர், அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக தற்போது திறந்து வைத்து வருவதாக செல்லூர் ராஜூ கூறினார்.
12:21 PM (IST) Jul 08
நடிகர் கமலஹாசன் 'விக்ரம்' படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய பலருக்கு அடுத்தடுத்து பரிசுகள் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது நடிகரும், தயாரிப்பாளரும், டிஸ்ட்ரிபியூட்டருமான, உதயநிதிக்கு நினைவு பரிசினை வழங்கியுள்ளார். மேலும் படிக்க...
12:14 PM (IST) Jul 08
Ponniyin Selvan Teaser to be released today in Chennai : ஹிந்தி டீசரை, அமிதாப் பச்சன், மலையாளம் மோகன்லால், தெலுங்கு மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் செட்டி, தமிழில் சூர்யா வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க...Ponniyin Selvan Teaser : இன்று வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர்.. யார் ரிலீஸ் செய்வது தெரியுமா?
11:59 AM (IST) Jul 08
உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், புதிதாக யாரையும் மேல்-சபைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. கடந்த 113 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது