MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!

ஹீரோ போட்டோ சூட் நடத்திய பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு!

தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 08 2022, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
bigg boss raju

bigg boss raju

ராஜு ஜெயமோகன் என்னும் இயற்பெயரை கொண்ட ராஜு. கிராமத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். இவர் நடிகர், உதவி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மாடல் என பன் முகம் காட்டி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
bigg boss raju

bigg boss raju

சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு கிடையாததை அடுத்து சின்னத்திரைக்கு வந்தார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்னும் தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி சீசன் 2, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

மேலும் செய்திகளுக்கு...இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

35
bigg boss raju

bigg boss raju

முன்னதாக  கடந்த 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு  அறிமுகமானார்.  பின்னர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 இவருக்கு நல்வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது.  இந்த சீசன் வெற்றியாளராக ட்ராபியை தட்டி சென்றார்.

மேலும் செய்திகளுக்கு...தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

45
bigg boss raju

bigg boss raju

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி விட்ட ராஜு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதோடு முன்னதாக சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...சுடிதாரில் மயக்கும் பிரக்யா நாக்ரா.. பட்டாம்பூச்சியாய் பறக்கும் நடிகையின் போட்டோஸ்..

55
bigg boss raju

bigg boss raju

தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved