MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுடிதாரில் மயக்கும் பிரக்யா நாக்ரா.. பட்டாம்பூச்சியாய் பறக்கும் நடிகையின் போட்டோஸ்..

சுடிதாரில் மயக்கும் பிரக்யா நாக்ரா.. பட்டாம்பூச்சியாய் பறக்கும் நடிகையின் போட்டோஸ்..

சின்னத்திரையுடன் வலைத்தளத்தியும் ஆக்கிரமித்த இவர் எருமை சாணி டீமுடன்  லாக் டவுன் காதல் என்னும் வலைத்தொடரில் நடித்து அதிக ரசிகர்களை  பெற்று கொண்டார்.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 08 2022, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
pragya nagra

pragya nagra

மாடலாக அறிமுகமான பிரக்யா நாக்ரா நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்..அத்துடன் சீரியல்களிலும் பிரபலமான இவர். பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
pragya nagra

pragya nagra

மற்ற நடிகைகள் போலவே சின்னத்திரையுடன் வலைத்தளத்தியும் ஆக்கிரமித்த இவர் எருமை சாணி டீமுடன்  லாக் டவுன் காதல் என்னும் வலைத்தொடரில் நடித்து அதிக ரசிகர்களை  பெற்று கொண்டார்.

 மேலும் செய்திகளுக்கு...தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

35
pragya nagra

pragya nagra

அதோடு தனது அழகான  நடிப்பால் டிக் டாக் வீடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவ்வப்போது போட்டோ சூட்களை  நடத்தி தன் பாலோவர்ஸை குஷிப்படுத்தி வரும் இவர் படத்திலும் நடித்துள்ளார்.

 மேலும் செய்திகளுக்கு...இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

45
pragya nagra

pragya nagra

ஜீவா மற்றும் காஷ்மிரா பற்றிய முக்கிய வேடங்களில் நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தில் தோன்றியிருந்தார். இதை  சந்தோஷ் ராஜன் இயக்கி இருந்தார். மேலும்  லோகேஷின்  N4 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

55
pragya nagra

pragya nagra

அளவான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடும் இவர் புடவை, சுடிதார் என விதவிதமான உடைகளில் போட்டோ சூட் நடத்தி அதனை பகிர்ந்து வருவார்.

 மேலும் செய்திகளுக்கு...Heart Attack for Actor Vkram : நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு...அவசர சிகிச்சையில் அனுமதி!

 அந்த வகையில் தற்போது இவர் சுடிதார் பகிர்ந்து உள்ள போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது. பட்டாம்பூச்சியாய் பறக்கும் இவரது போட்டோக்கள் ராசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved