இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:16 PM (IST) Aug 29
மகேஷ் பாபுவுடன் நடித்த பிரபல நாயகி, தற்போது ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். அவர் யார், அவர் நடித்த படங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
11:01 PM (IST) Aug 29
Sivakarthikeyan Madharaasi Movie Salary : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று பார்க்கலாம்..
10:14 PM (IST) Aug 29
தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,500-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,545-ம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
09:46 PM (IST) Aug 29
Sunny Leone Gives Explanation about Surrogacy and Adoption : சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஏன் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது என்பதை ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.
09:29 PM (IST) Aug 29
Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் எங்கு சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முத்துவேல் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார்.
08:58 PM (IST) Aug 29
08:32 PM (IST) Aug 29
Nayanthara Brother Leno Kurian and her Family : நயன்தாரா பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நயன்தாராவுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
08:27 PM (IST) Aug 29
புதன், கடக ராசியிலிருந்து வெளியேறி ஆகஸ்ட் 30, 2025 அன்று சிம்ம ராசிக்குள் நுழைகிறார். புதனின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அசுபமாக இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
08:15 PM (IST) Aug 29
Anna Serial Today 765th Episode in Tamil : ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:15 PM (IST) Aug 29
மத்திய-மாநில உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், உயர்நிலைக் குழு அமைத்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநில முதல்வர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
07:56 PM (IST) Aug 29
Nivetha Thomas Weeight Loss Pictures : நடிகை நிவேதா தாமஸின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட விழாவில் காணப்பட்ட தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.
07:42 PM (IST) Aug 29
Netizens comment to remove Madhampatty Rangaraj From CWC Season 6 : இவ்வளவு தூரம் நடந்த பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க கூடாது, அவரை உடனே நீக்க வேண்டும் என்று் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொதித்தெழுகின்றனர்.
07:18 PM (IST) Aug 29
மத்தியப் பிரதேசத்தில், உயரதிகாரி ஒருவரின் வளர்ப்பு நாய் காணாமல் போனதால், அவர் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
06:33 PM (IST) Aug 29
Ravi Mohan Ready to Act With ShivarajKumar Movie : எனது இயக்கத்தில் உருவாகும் படத்தின் புரோமோவை சிவண்ணா வெளியிடுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். சிவண்ணா படங்களில் ஒரு சீன் இருந்தாலும் நடிக்கத் தயார் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
06:21 PM (IST) Aug 29
06:16 PM (IST) Aug 29
Vishal Sai Dhanshika Engagement : நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் விஷாலின் வீட்டிலேயே நடந்து முடிந்துள்ளது.
05:59 PM (IST) Aug 29
முகத்தில் இருக்கும் முடியை அகற்ற சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:35 PM (IST) Aug 29
Joy Crizildaa tearful Complaint against Madhampatty Rangaraj : வயிற்றில் வளரும் கருவை கலைக்க வற்புறுத்தினார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
05:34 PM (IST) Aug 29
ஷாஹாப்பூரில் உள்ள அரசு விடுதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறையிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியும் அவரது குழந்தையும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
05:27 PM (IST) Aug 29
பதிலுக்கு பதில் எதிர்த்து பேசும் குழந்தைகளை சமாளிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.
05:11 PM (IST) Aug 29
05:10 PM (IST) Aug 29
05:05 PM (IST) Aug 29
ஆசிய கோப்பைக்கு முன்னதாக பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி திடீரென ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
04:44 PM (IST) Aug 29
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜியோவின் IPO அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜியோ தனது IPO (Initial Public Offering) க்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.
04:34 PM (IST) Aug 29
முதல் ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங் எஸ்.ஸ்ரீசாந்தை அறைந்த வீடியோ 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
04:32 PM (IST) Aug 29
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் கிரகமானது செல்வம், அழகு, காதல், ஆடம்பரம், கலை இன்பம் ஆகியவற்றிற்கு காராகராவர். இவர் ஒரு நன்மை தரும் கிரகமாக அறியப்படுகிறார். இவருக்கு பிடித்த ஐந்து ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:27 PM (IST) Aug 29
Joy Crizildaa Said that Madhampatty Rangaraj is Father of My Child : என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று ஆடை வடிமைப்பாளரான ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
04:24 PM (IST) Aug 29
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
03:52 PM (IST) Aug 29
'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தது குறித்து சிவங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
03:46 PM (IST) Aug 29
03:45 PM (IST) Aug 29
சீன வாகன உற்பத்தியாளரான கீலி, புதிய பிளக்-இன் ஹைப்ரிட் SUV காலக்ஸி M9 PHEV மாடலுக்கு 40,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.
03:40 PM (IST) Aug 29
கீரையை மிஞ்சும் அளவுக்கு இரும்புச்சத்து காணப்படும் 5 சைவ உணவுகளை இங்கு காணலாம்.
03:33 PM (IST) Aug 29
03:19 PM (IST) Aug 29
ரெனால்ட்-நிசான் கூட்டு முயற்சியில் முழுப் பங்கையும் கையகப்படுத்திய ரெனால்ட் இந்தியா, ட்ரைபர் எம்பிவியின் சிஎன்ஜி பதிப்பிற்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவை மையமாகக் கொண்ட புதிய உத்தியை வகுத்துள்ளது.
03:13 PM (IST) Aug 29
இந்திய ஆட்டோமொபைல் துறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. ஹூண்டாய், கியா, ஹோண்டா மற்றும் ரெனால்ட் ஆகியவற்றிலிருந்து வரவிருக்கும் 7 இருக்கை SUVகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
03:05 PM (IST) Aug 29
சருமத்தை இயற்கையாகவே பொலிவாக வைத்திருக்க உதவும் சில பானங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
03:02 PM (IST) Aug 29
டிவிஎஸ் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. நிறுவனம் TVS Orbiter எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நவீன ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.
02:59 PM (IST) Aug 29
02:55 PM (IST) Aug 29
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ரங்கராஜ் தான் தந்தை என்றும் தெரிவித்துள்ளார்.
02:46 PM (IST) Aug 29
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.