Published : Oct 25, 2025, 06:47 AM ISTUpdated : Oct 25, 2025, 10:24 PM IST

Tamil News Live today 25 October 2025: துணைமுதல்வர்னு சொல்றதா..? மொரட்டு அணில்னு சொல்றதா..? உதயநிதியின் பதிவை எடுத்து ஃபயர்விடும் TVK வாரியர்ஸ்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

TVK Vijay

10:24 PM (IST) Oct 25

துணைமுதல்வர்னு சொல்றதா..? மொரட்டு அணில்னு சொல்றதா..? உதயநிதியின் பதிவை எடுத்து ஃபயர்விடும் TVK வாரியர்ஸ்

தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சி, திமுக நிர்வாகிகள் பலரும் அணில் என குறிப்பிடும் நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இவரும் அணில் தானா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Read Full Story

09:40 PM (IST) Oct 25

அதிவேக இன்டர்நெட் வேணுமா? 200Mbps பிளான் எடுத்தால் ஒரு மாதம் ஃப்ரீ! - சும்மா பறக்குமா?

Excitel Offers Excitel-ன் சூப்பர் டீல்: ₹530/மாதம் (+GST) காலாண்டு திட்டத்தில், 1 மாதம் இலவசமாக 200Mbps அதிவேக இணையத்தைப் பெறுங்கள்.

Read Full Story

09:39 PM (IST) Oct 25

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஆஸி. வீராங்கனைகளிடம் எக்குதப்பா நடக்க முயன்ற இளைஞர்.. BCCI அதிரடி

இந்தூரில் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பைக் ஓட்டுநர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மத்தியப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.

Read Full Story

09:33 PM (IST) Oct 25

"அந்த" ரீல்ஸை தேடி அலைய வேண்டாம்! இன்ஸ்டாகிராமில் வந்த 'வாட்ச் ஹிஸ்டரி' அம்சம்! - டென்ஷன் இனிமேல் கட்!

Instagram ரீல்ஸில் தொலைந்துபோன உள்ளடக்கத்தை மீட்க 'பார்த்த வரலாறு' அம்சம் வந்துள்ளது. நீங்கள் பார்த்த அத்தனை ரீல்ஸையும் இனி எளிதாகக் காணலாம். Instagram launches 'Watch History' for Reels to solve the problem of lost content.

Read Full Story

09:24 PM (IST) Oct 25

மின் கழிவில் இருந்து தங்கம்! ரூ.1500 கோடி போடும் மத்திய அரசு! அரிய கனிமங்கள் இனி இந்தியாவுக்கே!

EWaste to Riches ரூ.1500 கோடி ஊக்கத்தொகையுடன், மின் கழிவு மறுசுழற்சி மற்றும் அரிய கனிமங்கள் மீட்புக்கான திட்டத்தை இந்தியா துவக்கியுள்ளது.

Read Full Story

09:16 PM (IST) Oct 25

ஏஐ-யே எமாற்றும் புது மோசடி! உங்கள் AI Browser இவ்வளவு ஆபத்தானதா? - பகீர் எச்சரிக்கை!

AI Browsers Hacked ஜெமினி, பெர்பிளெக்சிட்டி போன்ற ஏஐ உலாவிகளால் வங்கி விவரங்கள் திருட்டு அபாயம். மறைமுக ப்ராம்ப்ட் ஊடுருவல் ஆபத்திலிருந்து பாதுகாக்க அத்தியாவசிய குறிப்புகள்.

Read Full Story

09:05 PM (IST) Oct 25

உளவுத்துறையில் மெகா ஜாக்பாட்! மாதம் ₹1.42 லட்சம் சம்பளம்... 258 காலியிடங்கள்!

IB Recruitment 2025 உளவுத்துறையில் (IB) 258 உதவி மத்திய நுண்ணறிவு அதிகாரி (ACIO) பணிகளுக்கு அறிவிப்பு. கடைசி நாள் 16.11.2025. சம்பளம்: ₹44,900- ₹1,42,400. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை!

Read Full Story

08:54 PM (IST) Oct 25

பொறியியல் பட்டதாரிகளுக்கு லட்டு மாதிரி சான்ஸ்! BEL-இல் 340 PE காலியிடங்கள்... மாதம் ₹1.4 லட்சம் சம்பளம்!

BEL Recruitment 2025 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் 340 Probationary Engineer பணிகளுக்கு அறிவிப்பு. கடைசி நாள் 14.11.2025. சம்பளம்: ₹40,000-₹1,40,000. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை!

Read Full Story

08:45 PM (IST) Oct 25

இஸ்ரோவில் பொன்னான வாய்ப்பு! 10 ஆம் வகுப்பு + ITI படித்தவர்களுக்கு 55 பணியிடங்கள்! விண்வெளித் துறையில் மாஸ் என்ட்ரி!

ISRO Recruitment 2025 இஸ்ரோவில் (SAC) 55 டெக்னீசியன், மருந்தாளர் பணிகளுக்கு அறிவிப்பு. கடைசி நாள் 13.11.2025. சம்பளம்: ₹21,700 வரை. 10 ஆம் வகுப்பு, ITI படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

Read Full Story

08:36 PM (IST) Oct 25

ராணுவத்தில் சேர ஆசையா? மாதம் ₹2.5 லட்சம் வரை சம்பளம்! MSP, HRA, இலவச கல்வி உட்பட பல்வேறு சலுகைகள்…

Indian Army Salary 2025 இந்திய ராணுவம் சம்பளம் 2025 முழு விவரம். லெப்டினன்ட் முதல் ஜெனரல் வரை ரேங்க் வாரியான ஊதியம் (₹56,100 - ₹2.5 லட்சம்), MSP, DA, ஓய்வூதியம் போன்ற சலுகைகளைப் பார்க்கவும்.

Read Full Story

07:56 PM (IST) Oct 25

ஒரே ஒரு செஞ்சுரி.. கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஹிட்மேன் ரோகித்

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Read Full Story

07:46 PM (IST) Oct 25

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் காட்டியிருக்கலாம்.. திமுக.வை வெளுக்கும் நயினார்

நெல் கொள்முதல் தாமதத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கரையை விவசாயிகள் பிரச்சனையில் அரசு காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story

06:35 PM (IST) Oct 25

தேர்தலை சீர்குலைக்க முயற்சி பண்றாங்க.. முதல்வரே உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க.. பரபரக்கும் திருமா

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள எம்பி திருமாவளவன், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என கோரிக்கை.

Read Full Story

05:24 PM (IST) Oct 25

ஆஸி. மண்ணில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ஹிட்மேன், விராட்.. சாதனையை அள்ளி குவித்த இந்திய வீரர்கள்

சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. தொடரின் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங்கில் கலக்கி 5 பெரிய சாதனைகளை படைத்தனர். ரோஹித் சதம் அடித்தார்.

 

Read Full Story

05:04 PM (IST) Oct 25

ரயில் டிக்கெட், சாப்பாடு என அனைத்தும் சொந்த பணம்..! அறிவியல் மேதை அப்துல் கலாம் குறித்து பேரன் நெகிழ்ச்சி கட்டுரை

ஏபிஜே அப்துல் கலாம்  தனது உறவினர்கள் மீது கலாம் காட்டிய பாசம், அவரது எளிமை, மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தன் சொந்த செலவில் குடும்பத்தினரைத் தங்க வைத்தது போன்ற அறியப்படாத நிகழ்வுகளை இந்த கட்டுரை விவரிக்கிறது.

Read Full Story

05:03 PM (IST) Oct 25

இதுதான் தவெகவின் சின்னம்..! லாக் செய்த விஜய்..! சத்தமே இல்லாமல் சம்பவங்களை நடத்தும் தவெக..!

கடைசி நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதைவிட, இந்த நவம்பரில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்குற விஜய் தன்னோட பரப்புரையிலும் சின்னத்தை கொண்டு போய் சேர்த்து விடுவார் என்கிறார்கள்.

Read Full Story

04:27 PM (IST) Oct 25

செய்யுற தப்ப நீங்க செஞ்சிட்டு அதை நியாயப்படுத்துவது சரியா! மூத்த அமைச்சரே இப்படி பேசலாமா! செல்வப்பெருந்தகை!

Selvaperunthagai: செல்வப்பெருந்தகை, தமக்கு தகவல் தெரிவிக்காமல் நீர்த்தேக்கம் திறக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது மக்கள் பிரதிநிதிகளின் உரிமையை மீறும் செயல் என்றும், நல்லாட்சிக்கு அதிகாரிகள் செய்யும் தவறுகளால் களங்கம் ஏற்படக்கூடாது.

Read Full Story

04:01 PM (IST) Oct 25

என்னதான் உங்க பிரச்சினைனு சொல்லுங்க..! இதுக்கு மேல எங்களால முட்டுக்கொடுக்க முடியாது..! விஜய் ரசிகர்கள் கதறல்..!

நாளைக்கு விஜய் அண்ணாக்கு கெட்ட பேர் மக்கள் மத்தியில்ல வந்துட கூடாதுன்னு தான் இன்னைக்கே அத சரி செய்யுறோம். புரிஞ்சா சரி. சரியான தொட நடுங்கிய இருப்பாரு போல. முடிவு எடுக்க தெரில இவருக்கு.

Read Full Story

03:50 PM (IST) Oct 25

எதிர்நீச்சல் சீரியலில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்... ஆதி குணசேகரனின் ரகசியங்களை உடைக்க வரும் புது வில்லன்..!

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அடுத்த என்னென்ன எதிர்பாரா திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

03:49 PM (IST) Oct 25

சொந்த ஊரில் மண்ணை கவ்விய ஆஸி. வீரர்கள்.. அதிரடி காட்டிய ரோகித், கோலி ஜோடி.. இந்தியா இமாலய வெற்றி

Virat Kohli, Rohit Sharma | இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தி உள்ளது.

Read Full Story

03:23 PM (IST) Oct 25

வடகிழக்கு பருவமழை 31 பேர் உயிரிழப்பு.! ஷாக் தகவலை சொன்ன அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும், பாதிப்புகளைச் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read Full Story

03:21 PM (IST) Oct 25

ஓட்டு கேக்கவாச்சும் ஊருக்கு வருவீங்களா..? 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் தனித்தனியாக சந்திக்கும் விஜய்..

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

03:00 PM (IST) Oct 25

சூப்பர் ஹிட் கானா பாடலுக்காக இசையமைப்பாளர் தேவா ஜெயிலுக்கு போன கதை தெரியுமா?

இசையமைப்பாளர் தேவா, தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் கானா பாடல்களை கொடுத்திருக்கிறார். அதில் ஒரு கானா பாடலுக்காக அவர் சிறை சென்றிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Read Full Story

02:49 PM (IST) Oct 25

ஏழைனா இளக்காரமா! மாணவியை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்ல! இதெல்லாம் வெட்கக்கேடு! சீமான்

சென்னை புழுதிவாக்கத்தில், பேனா மை கொட்டியதற்காக 5ஆம் வகுப்பு சிறுமியை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Read Full Story

02:30 PM (IST) Oct 25

அன்புமணிக்கு போட்டியாக மகளை களத்தில் இறக்கிய ராமதாஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு

Anbumani vs Kanthimathi : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு எதிராக மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக நியமித்துள்ளார். இதனால், தந்தை-மகன் இடையே இருந்த அதிகாரப் போட்டி தற்போது அக்கா-தம்பி மோதலாக உருவெடுத்துள்ளது. 

Read Full Story

02:25 PM (IST) Oct 25

100 முதல் 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் அரசியலுக்கு வரார்னா ஏதோ ஆதாயம் இருக்கு! MRK பன்னீர்செல்வம்!

DMK Vs TVK Vijay: இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பயிர் சேத இழப்பீடு, நெல் உற்பத்தி மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.

Read Full Story

02:11 PM (IST) Oct 25

12,000 சிறப்பு ரயில்கள் எங்கே..? டிக்கெட்டே கிடைப்பதில்லை..! மனிதாபிமானமற்ற கொடூர பயணம்..! ராகுல் காந்தி வேதனை..!

இது பண்டிகைகளின் மாதம். இந்த பண்டிகைகள் வெறும் நம்பிக்கையை மட்டுமல்ல. வீடு திரும்புவதற்கான ஏக்கத்தையும் குறிக்கின்றன. மண்ணின் வாசனை, குடும்பத்தின் பாசம், கிராம வாழ்க்கையின் அரவணைப்பு, ஆனால் இந்த ஏக்கம் இப்போது ஒரு போராட்டமாக மாறிவிட்டது

Read Full Story

01:55 PM (IST) Oct 25

சட்டமன்ற தேர்தலால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

01:54 PM (IST) Oct 25

ஷாக்கிங் நியூஸ்! கர்னூல் ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து, கர்னூல் அருகே இருசக்கர வாகனம் மீது மோதி தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், தீபாவளிக்கு பின் பெற்றோரை காண வந்த திருப்பூர் இளைஞர் பலியானார்.

Read Full Story

01:53 PM (IST) Oct 25

இந்தியாவுக்கு எதிராக வாலாட்டினால் அதோகதிதான்..! பாகிஸ்தானுக்கு சிஐஏ அதிகாரி எச்சரிக்கை..!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உண்மையான போரில் எதுவும் நல்லதல்ல. ஏனென்றால் பாகிஸ்தானியர்கள் தோற்பார்கள். நான் அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசவில்லை. நான் ஒரு வழக்கமான போரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

Read Full Story

01:48 PM (IST) Oct 25

ஐஆர்சிடிசி சர்வர்கள் முடக்கம் - டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் செயலி சனிக்கிழமை அன்று முடங்கியதால், பண்டிகை கால டிக்கெட் முன்பதிவு செய்வது பாதிக்கப்பட்டது.

Read Full Story

01:45 PM (IST) Oct 25

ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.! புற்றுநோய் போராட்டத்தை உணர்ச்சியுடன் பகிர்ந்த Chef மெனு ராணி செல்லம்

பிரபல சமையல் நிபுணர் 'மெனு ராணி' செல்லம், தனது புற்றுநோய் போராட்டத்தையும் அதனால் ஏற்பட்ட சவால்களையும் பகிர்ந்துள்ளார். உணவு, தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையிலும், அவர் தனது நேர்மறை மனப்பான்மையால் மீண்டு வந்து பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.

Read Full Story

01:25 PM (IST) Oct 25

சன் டிவி சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டுக்கு ஜூட் விட்ட பிரபல நடிகை... எதிர்பாரா வைல்டு கார்டு எண்ட்ரி..!

சன் டிவி சீரியலில் இருந்து அண்மையில் விலகிய நடிகை ஒருவர், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Story

01:23 PM (IST) Oct 25

சொந்த ஊரிலேயே வேலை.! தினமும் ரூ.750 சம்பளம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மதிப்பூதியம் அடிப்படையில் தன்னார்வ சட்டப்பணியாளராக பணிபுரிய விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

Read Full Story

12:46 PM (IST) Oct 25

இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வந்தாச்சு புதிய விதி!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும். இதற்காக, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ஓய்வு பெறுவதற்கு முன்பே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

Read Full Story

12:41 PM (IST) Oct 25

ரஜினி - கமல் இணையும் படம் - தூக்கியெறியப்பட்ட லோகேஷ்... நெக்ஸ்ட் அந்த வாய்ப்பை தட்டிதூக்கியது யார்?

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறொரு இயக்குனர் தேர்வாகி இருக்கிறார்.

Read Full Story

12:23 PM (IST) Oct 25

தவெகவுடன் கூட்டணிக்கு ஏங்கும் பாஜக- காங்கிரஸ்..! இந்திய அளவில் ஸ்கெட்ச்..! விஜயின் மாஸ்டர் ப்ளான்..!

தமிழகம் அண்டை மாநிலங்களுடன் வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கின்றன. அந்த பிளவு எப்படி சரிசெய்யப்படும் என்கிற கவலை பலருக்கும் உண்டு. அதற்கு சரியான தீர்வு விஜய். தென் மாநிலங்களில் இருந்து வரும் பிளவை ஒற்றுமையாக்க விஜய் ரசிகர்களால் மட்டுமே முடியும்

Read Full Story

12:02 PM (IST) Oct 25

'புதுப்பேட்டை 2', 'ஆயிரத்தில் ஒருவன் 2' படங்களின் அப்டேட்டுகளை அள்ளிவீசிய செல்வராகவன்..!

நடிப்பில் பிசியாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 போன்ற படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளார்.

Read Full Story

12:02 PM (IST) Oct 25

சிறையில் இருந்து ரிலீசாகும் ரவுடி நாகேந்திரனின் 2-வது மகன்..! சென்னையில் தொடரும் பதற்றம்..!

Rowdy Nagendran Son: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சிறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் அஸ்வத்தாமன் மற்றும் அஜித்ராஜூக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ஜாமீன் மற்றும் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

Read Full Story

11:46 AM (IST) Oct 25

Astrology - நவம்பரில் 3 ராசிகளுக்கு பம்பர் பரிசு.! சுக்கிரனால் துட்டு மழை கொட்டப்போகுது.!

நவம்பர் 2 அன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமுக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியால் கும்பம், மகரம் மற்றும் துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்டம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Read Full Story

More Trending News