Published : Jul 22, 2025, 06:59 AM ISTUpdated : Jul 23, 2025, 06:34 AM IST

Tamil News Live today 22 July 2025: டிஎஸ்பி சுந்தரேசன் இப்படி பட்டவரா! அவருக்கு வாகனம் ஓட்டிய காவலர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

 

06:34 AM (IST) Jul 23

டிஎஸ்பி சுந்தரேசன் இப்படி பட்டவரா! அவருக்கு வாகனம் ஓட்டிய காவலர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக சென்னை காவலர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையானவர் என்றும், கையூட்டு வாங்காதவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Read Full Story

11:02 PM (IST) Jul 22

மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Mesha Rasi August 2025 Matha Rasi Palan and Pariharam : மேஷ ராசிக்கான 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

10:43 PM (IST) Jul 22

குடியுரிமையை நிரூபிக்க ஆதார் கார்டு போதாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

பீகார் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏராளமானோர் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. உச்ச நீதிமன்றம் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்க பரிசீலிக்க உத்தரவிட்டாலும், தேர்தல் ஆணையம் அதை நிராகரித்துள்ளது.
Read Full Story

10:23 PM (IST) Jul 22

IND vs ENG Test - 4வது டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், போட்டி நடக்கும் இடத்தில் வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்ப்போம்.

Read Full Story

09:55 PM (IST) Jul 22

போலீஸில் புகார் கொடுத்த பாண்டியன் – கைது செய்ய வீடு புகுந்த போலீஸ் - கதறி துடிக்கும் குமரவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Pandian Stores 2 Indraya Episode in Tamil : அரசியை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாண்டியன், குமரவேல் தனது மகளை கடத்தி சித்திரவதை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.

Read Full Story

09:54 PM (IST) Jul 22

மாஸ் காட்டும் இஸ்ரோ-நாசா! 12 நாளில் பூமியை ஸ்கேன் செய்யும் நிசார்!

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், 12 நாட்களில் பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது. இது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட துல்லியமாக அளவிடும்.
Read Full Story

09:10 PM (IST) Jul 22

ஜூலை 28ம் தேதி விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆடிப்பூர விழாவையொட்டி ஜூலை 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாவட்டத்திற்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Full Story

09:07 PM (IST) Jul 22

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி?

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story

08:20 PM (IST) Jul 22

ஜென்ம நட்சத்திரம் படத்தில் மறைந்திருக்கும் அமானுஷயங்கள் – திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் த்ரில்லர் மூவி!

Jenma Natchathiram Movie in Tamil : ஜென்ம நட்சத்திரம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தை பார்க்க தூண்டும் 5 காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

Read Full Story

08:17 PM (IST) Jul 22

பிசிசிஐ-க்கு செக் வைக்கும் விளையாட்டு மசோதா! இந்திய கிரிக்கெட்டில் புதிய திருப்பம்!

பிசிசிஐ விரைவில் தேசிய விளையாட்டு மசோதாவின் கீழ் கொண்டுவரப்படும். இதன் மூலம் நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 70ல் இருந்து 75 ஆக உயர்த்தப்படும். இது தற்போதைய தலைவர் ராஜர் பின்னி தொடர்ந்து பதவியில் நீடிக்க வழிவகுக்கும்.
Read Full Story

07:54 PM (IST) Jul 22

குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடியா? உண்மையை போட்டுடைத்த டிஎன்பிஎஸ்சி!

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்ததாக வெளியான தகவலை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டிகளில் சீலிடப்பட்டு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டதாகவும், ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை.

Read Full Story

07:48 PM (IST) Jul 22

ஸ்வீட் சாப்பிட்டதும் தண்ணீர் மட்டும் குடிக்காதீங்க!! மோசமான பிரச்சனைக்கு வாய்ப்பு

இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் ஏன் குடிக்க கூடாது? அப்படி குடித்தால் என்ன ஆகும்? அதுகுறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Read Full Story

07:19 PM (IST) Jul 22

Parenting Tips - குழந்தை தூக்கத்தில் புலம்புறாங்களா? இதை முதல்ல சரி பண்ணுங்க!!

குழந்தைகள் தூங்கும் போது பேசினால் சில விஷயங்களை பெற்றோர் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

Read Full Story

07:15 PM (IST) Jul 22

திமுக கூட்டணி கட்சி உடையப்போகுது! மிக மோசமான தோல்வியை பார்க்க போறீங்க ஸ்டாலின்! ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். துணை ஜனாதிபதி ராஜினாமா குறித்தும், திமுக அரசு மீதான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.
Read Full Story

07:05 PM (IST) Jul 22

2 வருட கஷ்டம்; 250 நாட்கள் போராட்டம் - வலியும், மகிழ்ச்சியும் நிறைந்த காந்தாரா சாப்டர் 1; மேக்கிங் வீடியோ வெளியீடு!

Kantara Chapter 1 Making Video Released in Tamil : ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Read Full Story

07:05 PM (IST) Jul 22

தினம் ஒரு சம்பவம் செய்யும் ஏர் இந்தியா! மீண்டும் டெல்லி வந்த விமானத்தில் தீ!

ஹாங்காங்கிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது தீப்பிடித்தது. அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் துணை மின் அலகில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Read Full Story

06:46 PM (IST) Jul 22

நிதிஷை விரட்ட ஸ்கெட்ச் போடும் பாஜக? துணை ஜனாதிபதி பதவியை வைத்து பீகாரில் அரசியல் நாடகம்!

ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, நிதிஷ் குமார் துணை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் பாஜக தலைவர்கள் பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Full Story

06:45 PM (IST) Jul 22

திமுகவில் குடும்பம் குடும்பமாக சேரும் மக்கள்! கூப்பாடு போடும் ஈபிஎஸ்! போட்டுத்தாக்கும் ஆர்.எஸ்.பாரதி!

திமுகவில் மக்கள் இணைவதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Read Full Story

06:13 PM (IST) Jul 22

சாமுண்டீஸ்வரியை குறி வைத்த சந்திரகலா – மாமியாரை காப்பாற்றிய கார்த்திக் – கார்த்திகை தீபம் அப்டேட்!

Karrthigai Deepam 2 Indraya Epsiode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சந்திரகலாவின் டார்க்கெட் இப்போது அவரது அக்காவின் பக்கம் திரும்ப கார்த்திக் கடின போராட்டத்திற்கு பிறகு மாமியாரை காப்பாற்றுகிறார்.

Read Full Story

05:38 PM (IST) Jul 22

அடி தூள்! டோட்டலாக மாறும் திருவண்ணாமலை! பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!

திருவண்ணாமலை ரயில் நிலையம் ரயில் முனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Read Full Story

05:35 PM (IST) Jul 22

அடுத்த துணை ஜனாதிபதி இவரா? ஹரிவன்ஸ் எம்பி-க்கு லக் அடிக்குமா?

ஜக்தீப் தன்கர் ராஜினாமாவால் துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாகியுள்ளது. ஹரிவன்ஷ் சிங் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி அடுத்த நடைமுறை என்ன?
Read Full Story

05:33 PM (IST) Jul 22

Black Spots - முகத்துல கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? நிரந்தரமா நீங்க அசத்தல் டிப்ஸ் இதோ

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைவில் நிரந்தரமாக மறைய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:08 PM (IST) Jul 22

பாபா வாங்காவின் கணிப்பு – 2025ல் எஞ்சிய 5 மாதங்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் 5 ராசிகள்

Baba Vanga Predictions Top 4 Lucky Zodiac Sings in Tamil : தீர்க்கதர்சியான பாபா வாங்காவின் கணிப்பில் 2025ல் எஞ்சிய 5 மாதங்கள் இந்த 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த ராசியினர் யார் யார் என்று இந்த் தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

04:58 PM (IST) Jul 22

இந்தியாவில் முதன்முறையாக சுரங்க சுற்றுலா - ஜார்க்கண்டில் தொடக்கம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சுரங்கச் சுற்றுலா திட்டம் தொடங்கவுள்ளது. JTDC மற்றும் CCL இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வடக்கு உரிமரி சுரங்கத்தில் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்களைப் பார்வையிடலாம்.
Read Full Story

04:38 PM (IST) Jul 22

அப்பாடா! நீண்ட காலத்துக்கு பிறகு சீமானுக்கு பாஸ்போர்ட்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

4 வாரங்களில் சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

04:26 PM (IST) Jul 22

மாருதி வேகன்ஆர் தள்ளுபடி - ரூ.1.05 லட்சம் வரை சேமிக்கவும்!

மாருதி சுஸுகி அதன் பிரபலமான ஹேட்ச்பேக் வேகன்ஆரில் ரூ.1.05 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை ஜூலை 31, 2025 வரை செல்லுபடியாகும். மேலும் இது பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது.

Read Full Story

04:16 PM (IST) Jul 22

beetroot juice - தொப்பை கொழுப்பை மளமளவென, இயற்கையான முறையில் கரைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்

வயிற்றுப் பகுதியில் தொப்பையாக தேங்கி இருக்கும் கொழுப்பை கஷ்டமே இல்லாமல் இயற்கையான முறையில் கரைக்க ஒரே ஒரு ஜூசை தினமும் குடிங்க போதும். இது உடல் எடையை குறைப்பதுடன் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். அந்த ஜூஸ் எது தெரியுமா?

Read Full Story

04:05 PM (IST) Jul 22

கார்ல பெங்களூரு போறீங்களா.? இனி ரூ.7,680 மிச்சம்..! திருச்சி போறீங்களா.? அப்போ ரூ.8,880 சேமிக்கலாம்..!

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தனியார் கார், ஜீப், வேன் உரிமையாளர்கள் வருடாந்திர பயண அட்டை மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்கலாம். இந்த அட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கட்டணச் சலுகைகளை வழங்குகிறது.
Read Full Story

03:58 PM (IST) Jul 22

ஸ்டாலினுக்காக அப்பல்லோ முன்பு திருஷ்டி பூசணி பூஜை.. நாளை பாதயாத்திரை! உடன்பிறப்புகளை விஞ்சும் கூல் சுரேஷ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வேண்டி திருஷ்டி சுத்தி அப்பல்லோ மருத்துவமனை முன் தேங்காய் உடைத்துள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.

Read Full Story

03:56 PM (IST) Jul 22

வீட்டிலிருந்தே PAN அட்டையின் புகைப்படத்தை எளிதில் மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

உங்கள் பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான விரைவான மற்றும் எளிதான வழிகாட்டி. தேவையான ஆவணங்கள், புகைப்பட விவரக்குறிப்புகள் மற்றும் செயலாக்க நேரம் பற்றிய முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

Read Full Story

03:52 PM (IST) Jul 22

கிராமத்துக்கு சாலை அமைத்துக் கொடுத்த கர்ப்பிணி பெண்! யூடியூப் போராட்டம் சக்சஸ்!

மத்தியப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சமூக ஊடகப் பிரச்சாரம் மூலம் தனது கிராமத்திற்கு சாலை அமைக்க அரசு நிதியைப் பெற்றுள்ளார். லீலா சாஹு என்ற பெண் தனது யூடியூப் சேனல் மூலம் சாலையின் மோசமான நிலையை வெளிப்படுத்தியதற்கு பலன் கிடைத்துள்ளது.

Read Full Story

03:50 PM (IST) Jul 22

bloating remedies - வயிறு மந்தமா இருக்கா? உடனடி தீர்வு கிடைக்க மாஸான 10 டிப்ஸ்

சில நேரம் வயிறு மந்தமாக, உப்பிசமாக, வீக்கமாக இருப்பது போல் உணர்வோம். இதனால் வயிற்றில் வலி ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் இந்த 10 வழிகளை குறிச்சு வச்சுக்கோங்க. உங்களுக்கு உடனடி நிவாரணம் பெற கை கொடுக்கும்.

Read Full Story

03:42 PM (IST) Jul 22

ரூ.2,000 பணம் வங்கியில் கிரெடிட் ஆகப்போகுது.. பெறுவது எப்படி?

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைக்கான வெளியீட்டு தேதி குறித்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தவணை பிப்ரவரியில் வழங்கப்பட்டதால், அடுத்த தவணைக்கான நான்கு மாத காலக்கெடு முடிவடைந்துள்ளது.

Read Full Story

03:37 PM (IST) Jul 22

கணித பாட நேரத்தை PET Period க்கு கொடுங்கள்! ஆசிரியர்களிடம் சொன்ன உதயநிதி! கைதட்டி சிரித்த மாணவிகள்!

கணித பாட நேரத்தை PET Period க்கு கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

Read Full Story

03:24 PM (IST) Jul 22

மழைக்காலத்தில் வீட்டின் உட்புற சுவர் ஈரமாக தெரிகிறதா? சுவற்றை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்

மழைக்காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரமாக இருக்கிறது என்றால், அதை சரிசெய்ய சில வழிகள் இங்கே.

Read Full Story

03:14 PM (IST) Jul 22

120 ரூபாய் டோல் கட்டணம் இனி வெறும் 15 ரூபாயில்..! ஆகஸ்ட் 15 முதல் வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்..!

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசின் பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் சலுகை பேருதவியாக இருக்கும். 3000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறுவோர் 200 முறை டோல் கட்டணம் இன்றி பயணிக்கலாம்

Read Full Story

03:11 PM (IST) Jul 22

பெண் வாடிக்கையாளர்களை டார்கெட் செய்யும் Honda! புது புது டிசைன்கள் ரெடி

2030-ம் ஆண்டிற்குள் இந்திய இரண்டு சக்கர வாகன சந்தையில் 30% சந்தைப் பங்கைப் பிடிக்க ஹோண்டா இலக்கு நிர்ணயித்துள்ளது. பெண் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, மின்சார வாகனங்களிலும் கவனம் செலுத்துகிறது.
Read Full Story

03:11 PM (IST) Jul 22

எடப்பாடி கடை விரித்தும் கண்டுகொள்ள ஆளில்லை..! கூட்டணி குறித்து துரைமுருகன் கிண்டல்

வேலூர் மாவட்டம் காட்பாடி நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் 1336 பேருக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அடுத்த வாரம் 5 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Read Full Story

03:06 PM (IST) Jul 22

இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

இசைஞானி இளையராஜா இசைக் கருவிகளே இல்லாமல் இசையமைத்த ஒரு சூப்பர் ஹிட் பாடலைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

03:03 PM (IST) Jul 22

ஆகாயத்தில் அசுர பலம்! இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வந்தாச்சு!

இந்திய ராணுவம் மூன்று AH-64E அப்பாச்சி ஹெலிகாப்டர்களைப் பெற்றுள்ளது. மீதமுள்ளவை விரைவில் வந்து சேரும். இந்த ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
Read Full Story

More Trending News