MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Mesha Rasi August 2025 Matha Rasi Palan and Pariharam : மேஷ ராசிக்கான 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Jul 22 2025, 11:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள்
Image Credit : Asianet News

மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள்

Mesha Rasi August 2025 Matha Rasi Palan and Pariharam : 2025 ஆம் ஆண்டு இப்போது தான் பிறந்தது மாதிரி இருந்தது. அதற்குள்ளாக 6 மாதங்கள் கடந்து இப்போது 7ஆவது மாதமும் முடிந்து 8ஆவது மாதம் பிறக்க இருக்கிறது. அதன்படி 8ஆவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசிக்கான ராசி பலன் குறித்து பார்க்கலாம். மேஷ ராசியைப் பொறுத்த வரையில் இந்த மாதம் கலவையான பலனை எதிர்பார்க்கலாம். மேஷ ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் என்ன பலனை தரும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
சூரியன்: - மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத பலன்கள்
Image Credit : stockPhoto

சூரியன்: - மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத பலன்கள்

சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாத தொடக்கத்தில் சுக ஸ்தானம் என்று சொல்லக் கூடிய 4ஆவது வீட்டில் சஞ்சரிப்பார். இது நல்ல பலன் இல்லை என்றாலும் ஆகஸ்ட் 17க்கு பிறகு சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் 5ஆவது வீட்டில் சஞ்சரிப்பார். இது நல்ல பலனை தரும்.

310
செவ்வாய்: - ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள்- மேஷ ராசி
Image Credit : Asianet News

செவ்வாய்: - ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள்- மேஷ ராசி

இந்த மாதம் முழுவதும் செவ்வாய் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பார். இது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். எதிரிகளை வெல்லவும், கடன்களைக் குறைக்கவும் உதவும்.

புதன்:

ஆகஸ்ட் 30 வரை புதன் உங்கள் நான்காவது வீட்டில் சஞ்சரித்து, பின்னர் ஐந்தாம் வீட்டிற்கு மாறுகிறார். இந்த மாதம் புதன் உங்களுக்குச் சாதகமான பலன்களை வழங்க விரும்புவார்.

410
குரு (வியாழன்):
Image Credit : Getty

குரு (வியாழன்):

குரு உங்கள் மூன்றாவது வீடான மிதுன ராசியில் இருப்பார். ஆகஸ்ட் 13 வரை குரு ராகுவின் நட்சத்திரத்திலும், அதன் பிறகு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்திலும் இருப்பார். எனவே, குருவிடம் இருந்து கலவையான முடிவுகளை எதிர்பார்க்கலாம், ஆனால் ஆகஸ்ட் 13-க்குப் பிறகு வரும் முடிவுகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.

சுக்கிரன்:

ஆகஸ்ட் 21 வரை சுக்கிரன் உங்களின் மூன்றாவது வீட்டிலும், அதன் பிறகு நான்காம் வீட்டிலும் இருக்கிறார். சுக்கிரன் பொதுவாக உங்களுக்குத் தொடர்ந்து சாதகமான பலன்களை வழங்குவார்.

510
சனி:
Image Credit : Getty

சனி:

மேஷ ராசிக்கு சனி பகவான் விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் மீன ராசியில் சஞ்சரிப்பார்.உங்களுக்கு ஏழரை சனியின் முதல் இரண்டரை ஆண்டுகள் நடக்கிறது. இருப்பினும், சனி வக்ர கதியில் (ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை) இருப்பதால் அதன் தீய விளைவுகள் குறையும். ஆகஸ்ட் 3 வரை கேதுவின் துணை நட்சத்திரத்திலும், பின்னர் புதனின் துணை நட்சத்திரத்திலும் இருப்பார். சனியிடம் இருந்து பொதுவாக அனுகூலத்தை எதிர்பார்க்காவிட்டாலும், ஆகஸ்ட் 3-க்குப் பிறகு சில சாதகமான பலன்களையும் கொடுக்கலாம்.

610
ராகு:
Image Credit : our own

ராகு:

ராகு உங்கள் லாப வீடான பதினொன்றாம் வீட்டில் (கும்ப ராசி) சஞ்சரிப்பார். ராகு குரு ராசியில் இருப்பது பொதுவாக உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். முதலீடுகளால் நிதி லாபம் கிடைக்கும், சிக்கிய பணம் கைக்கு வரும்.

கேது: 

கேது உங்கள் ஐந்தாம் வீட்டில் சிம்ம ராசியில் பெயர்ச்சிக்கிறார். ஆகஸ்ட் 4 வரை தனது சொந்த துணை நட்சத்திரத்திலும், பின்னர் புதனின் துணை நட்சத்திரத்திலும் இருப்பார். கேதுவிடமிருந்து கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம்.

710
மேஷ ராசி ஆகஸ்ட் மாத பலன்கள்:
Image Credit : our own

மேஷ ராசி ஆகஸ்ட் மாத பலன்கள்:

வேலை மற்றும் தொழில்:

அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையில் மாற்றத்தை விரும்புபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். வணிக ரீதியாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும் சில நல்ல பலன்கள் கிடைக்கும்.

810
பொருளாதாரம்:
Image Credit : our own

பொருளாதாரம்:

நிதி விஷயங்களில் நீங்கள் அதிக அளவில் சாதகமான முடிவுகளைப் பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை:

காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையில் ஒற்றுமை மேலோங்கும், மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஒருவருக்கொருவர் முழு நேரத்தையும் கொடுப்பீர்கள். வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் சராசரி நிலை முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

910
மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 ராசி பலன்
Image Credit : our own

மேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 ராசி பலன்

கல்வி:

ஆரம்பக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் இந்த மாதம் கல்வியைப் பொறுத்தவரை மிகவும் சாதகமான முடிவுகளைப் பெறலாம். அதே சமயம் உயர்கல்விக்கு, இந்த மாதம் சராசரி முடிவுகளையே தரும்.

ஆரோக்கியம்:

இந்த மாதம் புதிய உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது. ஆனால், ஏற்கனவே வயிறு அல்லது இதயம் தொடர்பான ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், அந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

1010
பரிகாரம்:
Image Credit : our own

பரிகாரம்:

ஏழை, எளியவர்களுக்கு உங்களது வசதிக்கு ஏற்ப உணவு வழங்கலாம்.

முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

சனிக்கிழமை தோறும் சிவன் கோயிலுக்கு சென்று சனீஸ்வரருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
-
PS-WPS-W
(3.3 ov)19/1
SS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(114.4 ov)418/3
Day 3 - Session 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Predictions: 2026 இறுதிக்குள் 4 ராசிகளுக்கு சோதனை.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு!
Recommended image2
Mercury Transit: நவம்பர் 25 புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Zodiac Signs: குரு கடாட்சம் பெறப்போகும் 4 ராசிகள், 8 நட்சத்திரங்கள்! அடுத்த 30 நாட்களில் பணம், பதவி, புகழ் தேடி வருமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved