பாபா வாங்காவின் கணிப்பு – 2025ல் எஞ்சிய 5 மாதங்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் 5 ராசிகள்
Baba Vanga Predictions Top 4 Lucky Zodiac Sings in Tamil : தீர்க்கதர்சியான பாபா வாங்காவின் கணிப்பில் 2025ல் எஞ்சிய 5 மாதங்கள் இந்த 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த ராசியினர் யார் யார் என்று இந்த் தொகுப்பில் பார்க்கலாம்.

பாபா வாங்கா 2025 ராசி பலன் தமிழ்
Baba Vanga Predictions Top 4 Lucky Zodiac Sings in Tamil : பாபா வாங்கா (Baba Vanga) ஒரு பல்கேரிய தீர்க்கதரிசி. என்னதான் இவர் பார்வையற்றவராக இருந்தாலும், இவரது கணிப்புகள் எல்லாமே உண்மையாக நடப்பதாக நம்பப்படுகிறாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானாலும், இளவரசி டயானாவின் மரணம், சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது போன்றவை அடங்கும். இருப்பினும், அவர் எதையும் எழுத்துப்பூர்வமாக எழுதி வைக்கவில்லை என்பதால், அவரது கணிப்புகளின் உண்மைத்தன்மை குறித்து எப்போதும் ஒரு விவாதம் இருந்து வருகிறது.
2025 பாபா வாங்காவின் கணிப்புகள்
பொதுவாகவே பாபா வாங்காவின் கணிப்புகள் யாவும் உலக நிகழ்வுகள், அழிவுகள், அரசியல் மாற்றங்களை கொண்டது. ஆனால், அவரது கணிப்புகள் என்று ஜோதிடத்தில் இந்த ராசிகளுக்கு இது நடக்கும், அது நடக்கும் என்று நேரடியாக கணிக்கப்படவில்லை. மேலும், அவரது கணிப்புகளின் அடிப்படையில் சில ஜோதிட நிபுணர்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும் என்று பொதுவாகக் கணிப்புகளை வெளியிடுதாக நம்ப்பபடுகிறது.
பாபா வாங்காவின் கணிப்புகள்
இருந்த போதிலும் கூட பாபா வாங்காவின் கணிப்புகள் என்று ஜோதிடத்தில் சில ராசிகளுக்கு நன்மை, தீமைகள் கணிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பாபா வாங்கா கணிப்பின்படி இந்த ஆண்டில் இந்த ராசிகளுக்கு பொருளாதாரம், தொழில், வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. பாபா வாங்காவின் கணிப்பின்படி இந்த ஆண்டில் எஞ்சிய மாதங்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாபா வாங்காவின் கணிப்பின் படி மேஷ ராசிக்கான 2025 ராசி பலன்கள்:
இந்தக் காலகட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். பல நிதி ஆதாய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும், புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அவர்களுடன் வியாபாரம் செய்பவர்களும் லாபம் அடைவார்கள்.
பாபா வாங்காவின் கணிப்பின்படி சிம்ம ராசிக்கான 2025 பலன்கள்:
வரும் காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும். பாபா வாங்காவின் கணிப்பின்படி, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். நீண்டகாலப் பிரச்சினைகள் தீரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும், நிதி நிலைமை வலுப்பெறும்.
பாபா வாங்காவின் கணிப்பின்படி துலாம் ராசிக்கான 2025 ராசி பலன்கள்
துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் காலம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும், இதுவரை தடைப்பட்டிருந்த பணிகள் நிறைவடையும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும், பழைய கடன்களில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
பாபா வாங்காவின் கணிப்பின்படி தனுசு ராசிக்கான 2025 ராசி பலன்கள்
தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் காலம் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு உடல்நலம் மற்றும் செல்வம் இரண்டிலும் நன்மைகள் கிடைக்கும். பழைய நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், நிதி நிலைமை வலுப்பெறும். இதனுடன், பயனுள்ளதாக நிரூபிக்கக்கூடிய ஒரு பயணமும் இருக்கலாம். மன அமைதியும் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.