Published : Apr 20, 2025, 06:56 AM ISTUpdated : May 16, 2025, 06:28 PM IST

Tamil News Live today 20 April 2025: MI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  அரசியல் செய்திகள், திமுக, அதிமுக, பாஜக, இன்றைய ஐபிஎல் போட்டி, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tamil News Live today 20 April 2025: MI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

12:11 AM (IST) Apr 21

MI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

10:49 PM (IST) Apr 20

பொன்முடி கேவலமாகதான் பேசுவார்! தமிழகத்தில் சீக்கிரம் நல்ல செய்தி வரும் - விஜய்தரணி!!

10:49 PM (IST) Apr 20

பொன்முடி கேவலமாகதான் பேசுவார்! தமிழகத்தில் சீக்கிரம் நல்ல செய்தி வரும் - விஜய்தரணி!!

10:34 PM (IST) Apr 20

3 மாதங்களில் 9 கிலோ எடை குறைத்த ஜோதிகா - ரகசியம் என்ன தெரியுமா?

09:51 PM (IST) Apr 20

Virat Kohli : ஐபிஎல்லில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த வார்னரின் சாதனையை முறியடித்த கோலி!

PBKS vs RCB IPL 2025: விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் ஐபிஎல் 2025 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எளிதாக வென்றது. விராட் கோலி, தேவதத் படிக்கல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் விராட் கோலி டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்தார்.

மேலும் படிக்க

08:55 PM (IST) Apr 20

17 வயதில் சிஎஸ்கேயில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே – தோனியை மிரள வைத்த இந்த இளம் வீரர் யார்?

07:55 PM (IST) Apr 20

விராட் கோலியின் அதிரடியால் ஆர்சிபிக்கு 5ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

06:25 PM (IST) Apr 20

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் தோனி; என்ன தெரியுமா?

05:32 PM (IST) Apr 20

சென்னையில் மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ!

05:25 PM (IST) Apr 20

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிச்சலற்ற பாஜக அரசு! அமலாக்கத்துறையை ஏவி விடுகிறது! டி.ஆர்.பாலு!

TR Baalu Condemns BJP: காங்கிரஸ் தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் பாஜகவின் அரசியல் பழிவாங்கல் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

05:09 PM (IST) Apr 20

50 சான்றிதழ், 10 பதக்கம்; ஆனாலும் என்ன பிரயோஜனம்? பல்கலை.யில் முதல் இடம் பிடித்த மாணவியின் குமுறல்

பிஸ்மா ஃபரீத் என்ற டெல்லி பல்கலைக்கழக மாணவி. சமீபத்தில் லிங்க்ட்இனில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார், அது பல மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க

04:49 PM (IST) Apr 20

சுக்கிரன் ராகு சேர்க்கை – நீங்கள் தான் கோடீஸ்வரர் – இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது!

04:46 PM (IST) Apr 20

ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ! மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

மதிமுகவில் துரை வைகோ - மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தயார் எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்க

04:38 PM (IST) Apr 20

புதுசா கார் வாங்க போறீங்களா? கொஞசம் வெயிட் பண்ணுங்க குடும்பத்தோட போறதுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்

மாருதி, டொயோட்டா, எம்ஜி, மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதிய 7 சீட்டர் SUVகளை அறிமுகப்படுத்த உள்ளன. இந்த SUVகள் விசாலமான உட்புறம், நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த ஆஃப்-ரோடிங் திறன்களை வழங்குகின்றன. 2025ல் வெளிவரும் சிறந்த நான்கு 7 சீட்டர் SUVகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
 

மேலும் படிக்க

04:20 PM (IST) Apr 20

ஷேக் ஹசீனாவுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்; இன்டர்போலிடம் வங்கதேசம் கோரிக்கை

வங்கதேச காவல்துறை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 11 பேருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கோரி இன்டர்போலைத் தொடர்பு கொண்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

04:20 PM (IST) Apr 20

தமிழ்நாட்டு இளைஞருக்கு சீனப் பெண் கொடுத்த பரிசு; ஏன் தெரியுமா? வைரல் ஸ்டோரி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் பிரவின் கணேஷனுக்கு சீன நண்பர் ஒருவர் ₹30 லட்சம் மதிப்புள்ள BMW iX1 காரை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். Kamakart.com நிறுவனர் பிரவின், சீனாவில் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டபோது BMW கார் வாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பற்றி கூறியிருந்தார்.

மேலும் படிக்க

03:46 PM (IST) Apr 20

கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்துட்டு போறேன்! என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்! மல்லை சத்யா!

மதிமுகவில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

மேலும் படிக்க

03:39 PM (IST) Apr 20

திமுகவை நம்பி மட்டுமே விசிக இல்லை.! கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்

தொண்டர்களின் வற்புறுத்தலால் நெருக்கடிக்கு ஆளாவதாக திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொடர்வது குறித்தும், எதிர்கட்சிகளின் சதி தொடர்பாவும் விவரித்துள்ளார்.

மேலும் படிக்க

03:35 PM (IST) Apr 20

Toyota Fortuner காரை ரூ.50,000 முன்பணத்தில் வாங்கலாம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வெறும் ரூ.50,000 முன்பணம் செலுத்தி வாங்கலாம். ஆடம்பரமான அம்சங்கள் மற்றும் வலுவான எஞ்சினுக்கு பெயர் பெற்ற Fortuner, பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் வருகிறது. இது 2694 cc, DOHC, Dual VVT-i எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:30 PM (IST) Apr 20

இந்திய விமானப் படைக்கு மேலும் 40 ரஃபேல் போர் விமானங்களை வாங்கத் திட்டம்

இந்திய விமானப்படை தனது வலிமையை அதிகரிக்க மேலும் 40 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்திய வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய படைப்பிரிவுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், எதிர்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இருமுனைப் போர் ஏற்பட்டால் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க

02:57 PM (IST) Apr 20

காதலன் உடன் திருப்பதிக்கு திடீர் விசிட்; 2வது திருமணத்துக்கு ரெடியாகும் சமந்தா?

சமந்தாவும் இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது அவருடன் ஜோடியாக திருப்பதிக்கு சென்றுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

02:55 PM (IST) Apr 20

மனைவி பெயரையும் சேருங்க.. சொத்து வாங்கும் போது பல லட்சம் சேமிக்கலாம்!

சொத்து பதிவில் முத்திரை வரி கட்டாயம். பெண் குடும்ப உறுப்பினரை கூட்டு உரிமையாளராகச் சேர்த்தால், பல மாநில அரசாங்கங்கள் முத்திரை வரி சலுகைகளை வழங்குகின்றன, இதனால் லட்சக்கணக்கில் சேமிக்க முடியும்.

மேலும் படிக்க

02:43 PM (IST) Apr 20

காற்றுடன் சேர்ந்து சுழன்று அடிக்கப்போகுதாம் கனமழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

TN Weather Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மேலும் படிக்க

02:39 PM (IST) Apr 20

மக்களுக்கு சேவை செய்வதே பாஜகவின் குறிக்கோள்: ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம் தெற்கு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்த பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், தலைவர்களை உருவாக்குவதை விட மக்கள் தொண்டர்களை உருவாக்குவதில் பாஜக கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க

02:31 PM (IST) Apr 20

பள்ளி பருவத்திலேயே IPLல் அசத்திய இளம் வீரர்கள்

ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரர்கள் டாப் 5: ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி, 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர்கள் டாப் 5 பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் தெரியுமா?

மேலும் படிக்க

02:23 PM (IST) Apr 20

இந்த 5 எளிய பரிகாரங்களை செய்யுங்க.. வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும்!

அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சில சிறப்பு பரிகாரங்களைச் செய்வதன் மூலம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும், லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும்.

மேலும் படிக்க

01:40 PM (IST) Apr 20

உலகில் மிக அதிகமான ஊழியர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள்!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவம் போன்ற அரசு நிறுவனங்கள் முதல் வால்மார்ட், அமேசான் மற்றும் டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் வரை உலகின் மிகப்பெரிய முதலாளிகள் பட்டியலில் உள்ளனர். இந்த நிறுவனங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

மேலும் படிக்க

01:35 PM (IST) Apr 20

ஜாம் ஜாம்னு நடந்த அமீர் - பாவனி ஜோடியின் திருமணம் - வைரலாகும் போட்டோஸ்

பிக் பாஸ் பிரபலங்களான அமீர் - பாவனி ரெட்டி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க

01:17 PM (IST) Apr 20

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!

தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

01:11 PM (IST) Apr 20

New Gen Cars: புதிய தோற்றத்தில் டாடா ஆல்ட்ரோஸ், மாருதி பலேனோ

சிறிய கார்களின் சந்தையில் ஆல்ட்ரோஸ் மற்றும் பலேனோ புதிய மாடல்களுடன் களமிறங்குகின்றன. டாடா ஆல்ட்ரோஸ் முகப்பு அலங்காரத்தில் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மாருதி பலேனோவின் மூன்றாம் தலைமுறை மாடலில் சக்திவாய்ந்த கலப்பின எரிபொருள் தொழில்நுட்பம் இடம்பெறும்.

மேலும் படிக்க

12:58 PM (IST) Apr 20

CSKவில் இனி அஸ்வினுக்கு இடமில்லை? தோனியின் கறார் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் MI அணிக்கு எதிரான போட்டியில் CSKவின் பிளேயிங் 11ல் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

12:45 PM (IST) Apr 20

மதிமுக முதன்மைச் செயலாளர் யார்.? திடீர் டுவிஸ்ட் கொடுத்த வைகோ

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சிக்குள் சிலர் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், வைகோ அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளார்.

மேலும் படிக்க

12:29 PM (IST) Apr 20

குஜராத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்! ரூ.3,000 கோடி முதலீடு!

லுலு குழுமம் குஜராத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டுகிறது. 18,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்த மால், 300+ பிராண்டுகள், 15 திரை ஐமாக்ஸ் தியேட்டர் மற்றும் பரந்த உணவு அரங்கத்தைக் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க

12:28 PM (IST) Apr 20

ரூ.200 கோடி கோவிந்தா.? தோனிக்கு விழும் அடிமேல் அடி - CSK ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களையும், சிஎஸ்கே ரசிகர்களையும் அதிருப்தியில் உண்டாக்கி வரும் நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் தோனி ரூ.200 கோடி இழப்பை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

12:26 PM (IST) Apr 20

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி சரவெடி உத்தரவு!

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஹரனை அவரது தாய் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மேலும் படிக்க

11:49 AM (IST) Apr 20

மண்ணை விஷமாக்கும் உலோக மாசுபாடு! 1.4 பில்லியன் மக்களுக்கு ஆபத்து!

உலகளவில் 1.4 பில்லியன் மக்கள் நச்சு உலோகங்களால் மாசுபட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். விளைநிலங்களில் 14 முதல் 17 சதவீதம் பாதுகாப்பு வரம்புகளை மீறியுள்ளன, இது உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க

11:47 AM (IST) Apr 20

மணிரத்னத்தின் இந்த மாஸ்டர் பீஸ் படம் இப்போ ரிலீஸானால் தியேட்டர்கள் எரிக்கப்படும் - ராஜீவ் மேனன்

மணிரத்னத்தின் பல படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், 'பாம்பே' திரைப்படம் குறித்துத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:47 AM (IST) Apr 20

ரூ.65 ஆயிரம் சம்பளம்.. நேர்காணல்மட்டுமே.. எஸ்பிஐ வங்கியில் வேலைக்கு அப்ளை பண்ணுங்க

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ERS மதிப்பாய்வாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை 22 ஏப்ரல் 2025 வரை நடைபெறும். இதுதொடர்பான விவரங்களை முழுமையாக காணலாம்.

மேலும் படிக்க

11:38 AM (IST) Apr 20

45 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்காக அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே

கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பாக மாணவர்களின் பயண வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை - பாகத் கி கோதி, சென்னை - பாகத் கி கோதி மற்றும் நெல்லை - நிஜாமுதீன் வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும் படிக்க

11:36 AM (IST) Apr 20

அட கடவுளே! சம்பந்தியுடன் ஓட்டம் பிடித்த 43 வயது பெண்! இறுதியில் கணவர் செய்த செயல்!

உத்தரபிரதேசத்தில் 4 பிள்ளைகளின் தாய் தனது மகளின் மாமனாருடன் ஒட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

More Trending News