Published : May 17, 2025, 07:11 AM ISTUpdated : May 17, 2025, 11:18 PM IST

Tamil News Live today 17 May 2025: ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: செல்லூர் ராஜூ வருத்தம்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  அதிமுக,  இன்றைய ஐபிஎல் போட்டி,  முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

sellur raju

11:18 PM (IST) May 17

ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: செல்லூர் ராஜூ வருத்தம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராணுவ வீரர்கள் பற்றிய தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு திரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாகவும், ராணுவ வீரர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Full Story

11:00 PM (IST) May 17

பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!

2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
Read Full Story

10:10 PM (IST) May 17

கல்வி நிதியில் அற்ப அரசியல் செய்யும் மத்திய அரசு: மு. க. ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாவிட்டால் அது எட்டாக்கனி ஆகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read Full Story

09:38 PM (IST) May 17

12வது முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! 153 காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் கிளார்க், எம்டிஎஸ் உள்ளிட்ட 153 காலியிடங்கள். 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜூன் 15, 2025.

 

Read Full Story

09:27 PM (IST) May 17

யூடியூப் விளம்பரங்களுக்கு AI குறி! ஜெமினி உதவியுடன் 'பீக் பாயிண்ட்ஸ்' அறிமுகம்

யூடியூப் ஜெமினி உதவியுடன் 'பீக் பாயிண்ட்ஸ்' அறிமுகம்! அதிக பார்வையாளர்கள் இருக்கும்போது விளம்பரங்களைச் செருக AI உதவும். சிறந்த விளம்பர நேரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

 

Read Full Story

09:12 PM (IST) May 17

சாம்சங்-ல் அசத்தல் ஏ.ஐ அப்டேட்: புகைப்படங்கள் இனி வீடியோவாக மாத்தலாம்!

சாம்சங் கேலக்ஸி AIக்காக படங்களை வீடியோவாக மாற்றும் புதிய அம்சம்! உங்கள் புகைப்படங்களை குறுகிய வீடியோக்களாக மாற்றும் One UI 8.0 விரைவில்.

Read Full Story

08:57 PM (IST) May 17

ரூ.20,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் டாப் AI ஸ்மார்ட்போன்கள்

மே 2025 நிலவரப்படி இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த AI திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள். Xiaomi, Realme, Samsung, Motorola, Infinix ஆகியவற்றின் சிறந்த தேர்வுகள் மற்றும் விமர்சனங்கள்.

 

Read Full Story

08:51 PM (IST) May 17

போலி வைரமா? 23 கோடி ரூபாய் மோசடி முயற்சி! வைர வியாபாரி புகார்

சென்னை அண்ணாநகரில் ₹23 கோடி மதிப்புள்ள வைரக்கல் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு வைரக்கல் மீட்கப்பட்ட நிலையில், வியாபாரி அளித்த புகாரின்படி, மீட்கப்பட்டது போலி வைரம் எனத் தெரியவந்துள்ளது.
Read Full Story

08:40 PM (IST) May 17

ஸ்டோரேஜ் பிரச்சனையே இனி இல்லை: 1 TB சேமிப்பு திறன் கொண்ட டாப் ஸ்மார்ட்போன்கள்

2025-ல் அதிக சேமிப்பு மற்றும் செயல்திறனுக்கான சிறந்த 1TB சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள். Apple, Samsung, ASUS ஆகியவற்றின் சிறந்த தேர்வுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

 

Read Full Story

08:01 PM (IST) May 17

2025-ஐ கலக்கும் டாப் லேசர் பிரிண்டர்கள்! உடனே வாங்குங்க..

2025-ஆம் ஆண்டின் சிறந்த லேசர் பிரிண்டர்களை ஆராயுங்கள். வீடு மற்றும் வணிக அலுவலகங்களுக்கான வேகம், தரம் மற்றும் திறமையான அச்சிடல் தீர்வுகளை கண்டறியுங்கள்

Read Full Story

07:59 PM (IST) May 17

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானா கல்லூரி மாணவர் கைது

ஹரியானா மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

Read Full Story

07:43 PM (IST) May 17

10th and 12th முடிச்சிருக்கிங்களா? : கைநிறைய சம்பாதிக்கணுமா? இந்த டிப்ளோமா படிப்ப சலெக்ட் பண்ணுங்க!

10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலை வேண்டுமா? 3 ஆண்டு மின்னணுவியல் டிப்ளோமா உங்களுக்கு வேலை பெற்றுத் தரும். குறைந்த செலவில் சிறந்த வாழ்க்கை!

 

Read Full Story

07:31 PM (IST) May 17

jobs after 12th: 12-க்கு பின் இந்த ஷார்ட் கோர்ஸ்கள் படிச்சா, அதிக சம்பளத்தில் வேலை கான்பார்ம்!

12 ஆம் வகுப்புக்கு பிறகு வேலை தேடுகிறீர்களா? கலை, வணிகம், அறிவியல் மாணவர்களுக்கான ₹3-7 லட்சம் சம்பளம் தரும் குறுகிய கால படிப்புகளை (3-12 மாதங்கள்) ஆராயுங்கள்.

 

Read Full Story

07:25 PM (IST) May 17

அஞ்சப்பர் உணவகத்தின் செட்டிநாடு உணவு திருவிழா: 60 ஆண்டுகள் பாரம்பரிய சுவை!

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மே 17 முதல் 25 வரை சென்னையில் உள்ள 23 கிளைகளில் சிறப்பு உணவு திருவிழாவை நடத்துகிறது. செட்டிநாடு உணவுகளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த இந்த விழாவில், சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன.

Read Full Story

06:53 PM (IST) May 17

பீகார் மாணவி தமிழில் 100க்கு 93 மார்க் எடுத்து சாதனை

பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற சிறுமி தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னையில் வசிக்கும் இவர், தமிழக அரசுப் பள்ளியில் பயின்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

Read Full Story

06:18 PM (IST) May 17

நெல்லையப்பர் கோயில் தேருக்கு 1300 அடி நீள புதிய வடக்கயிறு!

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவிற்காக 1300 அடி நீளமுள்ள புதிய வடக்கயிறுகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தேர் திருவிழாவின்போது வடக்கயிறு அறுந்ததையடுத்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
Read Full Story

05:44 PM (IST) May 17

விடுமுறையில் இந்த இடங்களுக்கு போனா மன நிம்மதி கிடைக்கும்!

கோடை விடுமுறையில் மன நிம்மதியாக இருக்க பயணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் எங்கு செல்வது என்று தெரியவில்லையா? இந்த பதிவு உங்களுக்கானது.

Read Full Story

05:32 PM (IST) May 17

தக் லைஃப் டிரெய்லர்: கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும்!

கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் 'தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Read Full Story

05:21 PM (IST) May 17

அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு; எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

டாஸ்மாக் ரெய்டுகளுக்குப் பதிலடியாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
Read Full Story

04:58 PM (IST) May 17

குறைந்த பட்ஜெட்டில் MBBS படிப்பை இந்த மாநிலங்களில் படிக்கலாம் - முழு லிஸ்ட் இதோ!

இந்தியாவில் மலிவு MBBS படிப்புகளை வழங்கும் மாநிலங்கள் மற்றும் கல்லூரிகள் பற்றி அறியவும். டெல்லி AIIMS, தெலங்கானா அரசு கல்லூரிகள் மற்றும் பிற மாநிலங்களில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்புகள் உள்ளன.
Read Full Story

04:45 PM (IST) May 17

ரவியின் பொய்யான குற்றச்சாட்டு: மாமியார் சுஜாதா பரபரப்பு அறிக்கை

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான பிரிவு குறித்து சுஜாதா விஜயகுமார் மௌனம் கலைத்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளரான சுஜாதா, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
Read Full Story

04:35 PM (IST) May 17

மகாநதி சாவித்திரி நடித்த விளம்பரம்; கடைகளில் நிரம்பிய கூட்டம்!

மகாநதி சாவித்திரி திரையுலகில் மிக இளம் வயதில் நுழைந்து, பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவரது புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. விளம்பரங்களில் நடித்த முன்னோடியும் அவரே.
Read Full Story

04:33 PM (IST) May 17

இந்தியாவின் No.1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! சிங்கிள் சார்ஜில் 153 கிமீ ஓடும் Bajaj Chetak

நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர்களில் ஒன்றான பஜாஜ் சேடக் குறித்து தெரிந்து கொள்வோம்.

Read Full Story

04:26 PM (IST) May 17

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! என்ன காரணம்?

மின் தடை காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என 13 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து 

Read Full Story

04:17 PM (IST) May 17

மீர் யார் பலூச்: பலூசிஸ்தானின் குரலை அடக்கும் பாகிஸ்தான்.. வெளியான தகவல்!

பலூசிஸ்தான் சுதந்திர இயக்கத்தின் பிரதிநிதி மீர் யார் பலூச், பலூசிஸ்தானின் தற்போதைய நிலைமை மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்து ஆசியானெட் நியூஸ் தமிழிடம் பேசினார்.

Read Full Story

04:05 PM (IST) May 17

கடலை ஆராயும் சமுத்திரயான்! 6000 அடி ஆழத்துக்குச் செல்லும் விஞ்ஞானிகள்!

இந்திய விஞ்ஞானிகள் 'சமுத்திரயான்' திட்டத்தின் கீழ் 6,000 மீட்டர் ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 'மத்ஸ்யா' என்ற நீர்மூழ்கி வாகனம் மூலம் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
Read Full Story

04:04 PM (IST) May 17

இந்தியாவின் 3nm சிப் வடிவமைப்பு மையம்: ஒரு புதிய சகாப்தம்

இந்தியா அதன் முதல் 3 நானோமீட்டர் சிப் வடிவமைப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இது குறைக்கடத்தித் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

Read Full Story

03:52 PM (IST) May 17

ரூ.15 லட்சத்திற்குள் எக்கச்சக்க வசதி: டாப் 5 SUV கார்

₹15 லட்சத்திற்குள் அம்சங்கள் நிறைந்த SUV வாங்க விரும்புகிறீர்களா? மாருதி பிரெஸ்ஸா முதல் மஹிந்திரா XUV300 வரை, ஸ்டைல், செயல்திறன் மற்றும் மதிப்பை இணைக்கும் ஐந்து SUV கார்கள் இங்கே.

Read Full Story

03:49 PM (IST) May 17

கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது! சென்னையில் கணவர் கண்ணெதிரே தாய், குழந்தை பலி! நடந்தது என்ன?

சென்னை மாதவரத்தில் லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலும், குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். கணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

Read Full Story

03:46 PM (IST) May 17

முதலில் சசிதரூர்! இப்போது ப.சிதம்பரம்! பாஜகவை புகழும் காங்கிரஸ் தலைவர்கள்!

சசிதரூர், ப.சிதம்பரம் என காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

03:39 PM (IST) May 17

Mahindra நிறுவனத்தின் ஆல்டைம் பேவரைட் Scorpio ரூ.65000 வரை தள்ளுபடி

மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்களுக்கு மே மாதத்தில் ரூ.65,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 2024 மற்றும் 2025 மாடல் ஆண்டுகளுக்கு வெவ்வேறு தள்ளுபடிகளை நிறுவனம் வழங்குகிறது. மே 31 வரை இந்த சலுகை செல்லுபடியாகும்.

Read Full Story

03:23 PM (IST) May 17

ஜீரோ வேஸ்ட் கல்யாணம் : திருமண நாளில் சென்னை பெண் செய்த வியப்பூட்டும் காரியம்!!

சென்னையை சேர்ந்த பெண் செய்து கொண்ட ஜீரோ வேஸ்ட் திருமணம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Read Full Story

03:16 PM (IST) May 17

பிரதமர் மோடியை புகழந்து தள்ளும் சசிதரூர்! இந்திய அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறதா?

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பிரதமர் மோடியை புகழ்ந்துதள்ளி வரும் நிலையில், இந்திய அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

Read Full Story

02:52 PM (IST) May 17

40 டன் எடையுடன் 200 கிமீ சீறிப்பாய்ந்த இரும்பு அரக்கன்: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக்கை அதானி குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுரங்கப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் இந்த டிரக், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறன்மிக்க இந்த ஹைட்ரஜன் டிரக் ஒரு புதிய சாதனை.

Read Full Story

02:49 PM (IST) May 17

இ-சிகரெட்டுகளில் போதைப்பொருள் கலப்பு! அதிர்ச்சி தகவல்! இந்தியா முழுவதும் உஷார்!

இ-சிகரெட்டுகளில் உயிருக்கு உலை வைக்கும் போதைப்பொருள் கலக்கப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பதால் இந்தியா முழுவதும் சுங்க இலாகா அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர்.

Read Full Story

02:44 PM (IST) May 17

சிக்கிய ஆதாரங்கள்! டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருக்குணு சொல்ல இதுபோதுமே! சிபிஐ-க்கு மாத்துங்க! அன்புமணி!

டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Read Full Story

02:12 PM (IST) May 17

வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்! சேவூர் ராமச்சந்திரனின் குடும்பதையே சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை!

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீடு மற்றும் அவரது மகன்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Read Full Story

02:01 PM (IST) May 17

தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட 'கண்டிஷன்' போட்ட சமந்தா.. அதிர்ச்சியில் டோலிவுட்

நடிகை சமந்தா, தெலுங்கு படங்களில் நடிகர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் எனவும்,  இல்லையெனில் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story

01:56 PM (IST) May 17

போரில் தங்கள் சொந்த விமானத்தையே சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானப்படை! நடந்தது என்ன?

போரில் எதிரி விமானம் எனக்கருதி சொந்த நாட்டு விமானத்தையே பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

01:54 PM (IST) May 17

பெண்களை அதிகமாக தாக்கும் பக்கவாதம்- ஏன் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு தான் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன. அதற்கான காரணங்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Full Story

More Trending News