தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:51 PM (IST) Apr 17
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மேலும் படிக்க10:52 PM (IST) Apr 17
நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் டெக்னீசியன் பதவிக்கு 200 காலியிடங்கள் அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் இங்கே.
10:46 PM (IST) Apr 17
வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில், இந்த சட்டத்துக்கு ஆதாவு தெரிவித்த 'தாவூதி போரா' இஸ்லாமியர்கள் பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் படிக்க10:38 PM (IST) Apr 17
தேசிய நாடகப் பள்ளி (NSD) பல்வேறு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதில் Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடனே விண்ணப்பியுங்கள்!
10:20 PM (IST) Apr 17
டிஆர்பி அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு தேர்வுக்கான பதில் விசை வெளியீடு! தேர்வர்கள் இணையத்தில் பதில்களைச் சரிபார்க்கலாம்!
மேலும் படிக்க10:08 PM (IST) Apr 17
Samsung மற்றும் Motorola போன்களில் இயல்புநிலை AI உதவியாளராக Google Gemini-க்கு பதிலாக Perplexity AI வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
09:54 PM (IST) Apr 17
ஏப்ரல் 17 அன்று, சென்செக்ஸ் 1,508.91 புள்ளிகள் உயர்ந்து 78,553.20 புள்ளிகளிலும், நிஃப்டி 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,851.65 புள்ளிகளிலும் முடிந்தது. வங்கி மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகளின் வலுவான லாபத்தால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து நான்காவது அமர்வாக உச்சத்தை எட்டின.
மேலும் படிக்க09:46 PM (IST) Apr 17
Redmi நிறுவனம் இந்தியாவில் ₹10,000-க்கும் குறைவான விலையில் புதிய Redmi A5 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க09:43 PM (IST) Apr 17
இந்திய வீரர் சுப்மன் கில் மருத்துவமனைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் படிக்க09:11 PM (IST) Apr 17
இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளில் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. சமீபத்தில், RBI ஒரு கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த வங்கியில் உங்கள் கணக்கு இருந்தால், உங்கள் பணத்திற்கு என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க08:39 PM (IST) Apr 17
இந்திய அணியின் உதவி பயிற்சியாளரும், கவுதம் காம்பீரின் நெருங்கிய நண்பருமான அபிஷேக் நாயரை பிசிசிஐ பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
08:02 PM (IST) Apr 17
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் வணிகப் பயனர்களுக்காக புதிய எக்ஸ்பர்ட்புக் பி சீரிஸ் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இங்கே அறியலாம்.
07:38 PM (IST) Apr 17
தனது நிலை குறித்து கமல் ஹாசன் கண் கலங்கி உருக்கமாக பேசினார் என்று சிவராஜ்குமார் பேசியுள்ளார்.
07:33 PM (IST) Apr 17
07:33 PM (IST) Apr 17
பெண்களை இழிவுப்படுத்திய பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க07:08 PM (IST) Apr 17
உங்கள் விவாகரத்து நெருங்கி விட்டது என சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாஹிர் இக்பாலை சாடி கமெண்ட் செய்த சில சர்ச்சை பதிவுகள் மற்றும் அது சார்ந்த கிசுகிசுவுக்கு நடிகை தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
06:33 PM (IST) Apr 17
டிராவிஸ் ஹெட்டை விளம்பரத்தில் நடிக்க வைத்து தங்கள் பிராண்டை உபர் நிறுவனம் அவமானப்படுத்திவிட்டதாக ஆர்சிபி அணி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும் படிக்க06:17 PM (IST) Apr 17
மகாராஷ்டிரா : புல்தானா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு திடீரென கடுமையான முடி உதிர்தல், நகம் உடைதல் நிகழ்கிறது. இதற்கான காரணம் ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
05:43 PM (IST) Apr 17
அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா சர்ஜா கூடிய விரைவில் தன்னுடைய 13 வருட காதலரை திருமண செய்ய உள்ளார். இவர் காதலருடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
05:29 PM (IST) Apr 17
உத்தரபிரதேசத்தில் மகளின் வருங்கால கணவருடன் ஓடிப்போன பெண்ணால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க05:27 PM (IST) Apr 17
கோடைகாலத்தில் வரும் வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் 5 வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க05:03 PM (IST) Apr 17
தென் கொரிய விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்களை அழிக்காமல், சாதாரண செல்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் உருவாக்கும் பாதையை மாற்றி, பக்க விளைவுகளை தவிர்க்கலாம். மரபணு வலையமைப்பை பயன்படுத்தி, புற்றுநோய் செல்களை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வர முடியும்.
மேலும் படிக்க04:53 PM (IST) Apr 17
சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை சாப்பிட வேண்டும், சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அவற்றில் புரதப் பொடி சாப்பிடலாமா? புரதப் பொடி சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
மேலும் படிக்க04:48 PM (IST) Apr 17
வக்ஃபு திருத்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க04:48 PM (IST) Apr 17
சிம்பு மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
04:47 PM (IST) Apr 17
தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கடையில் மனைவி கண்முன்னே கணவர் குத்தாலிங்கம் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்ததாகவும், கொலையாளிகள் அவரது தலையை அம்மன் கோவிலில் வீசிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க04:41 PM (IST) Apr 17
எலான் மஸ்க் தனது 14வது குழந்தைக்கு ரொமுலஸ் என்று பெயரிட்டு, தாய்க்கு 15 மில்லியன் டாலர் பரிசு வழங்கியுள்ளார். குழந்தைகளின் தாய்மார்களுடன் ரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு நிதியுதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க04:36 PM (IST) Apr 17
நடிகை குஷ்புவின் எடை இழப்பு பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம்.
மேலும் படிக்க04:30 PM (IST) Apr 17
கத்தரிக்காய் நாட்டு காய்கறிகளில் மிக முக்கியமானது. சாதாரணமாக கிராமத்து சமையல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த காயை அனைவருக்கும் சாப்பிட ஏற்றது கிடையாது. ஒரு சிலர் கண்டிப்பாக கத்தரிக்காயை மறந்தும் கூட சாப்பிடக் கூடாது.
மேலும் படிக்க04:14 PM (IST) Apr 17
உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீதிமன்றங்கள் ஜனாதிபதியை வழிநடத்தும் சூழ்நிலை இருக்கக்கூடாது என்றும், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்திற்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க04:12 PM (IST) Apr 17
கோவில் பிரசாதங்களிலும், வெரைட்டி ரைஸ்களில் புளியோதரைக்கு தனி இடம் உண்டு. அதுவும் ஐயங்கார் வீட்டு புளியோதரையை அடித்துக் கொள்ள முடியாது. ரகசியமான ஐயங்கார் வீட்டு புளியோதரை பொடியை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற ரகசியத்தை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க04:06 PM (IST) Apr 17
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்வெட்டு அமலில் இருக்கும்.
மேலும் படிக்க04:00 PM (IST) Apr 17
ஜியோஸ்டார் இப்போது 20 கோடி கட்டண பயனர்களைப் பெற்று உலகின் 3வது பெரிய OTT செயலி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய OTT தளம், 200 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்களைத் தாண்டியுள்ளது.
மேலும் படிக்க03:47 PM (IST) Apr 17
ஊறுகாய் என்றாலே காரம், உப்பு, எண்ணெய் தூக்கலாக தான் இருக்கும். இது தான் ஊறுகாயின் ஸ்பெஷல். ஆனால் சிலருக்கு எண்ணெய் சேர்த்தால் கொலஸ்டிரால் ஏறி விடும் என்ற பயம் இருக்கும். இது போன்றவர்களுக்காக எண்ணெய் இல்லாமல் எப்படி மாங்காய் ஊறுகாய் செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க03:34 PM (IST) Apr 17
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும், சமூக வலைத்தளம் பக்கமும் வராமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி நடிகை நஸ்ரியா நஸீம் கூறியுள்ளார்.
03:22 PM (IST) Apr 17
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க03:08 PM (IST) Apr 17
கூலி, ஜெயிலர் 2 என பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
மேலும் படிக்க03:01 PM (IST) Apr 17
தங்க நகைகளில் போலி முத்திரை குத்தி மோசடி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் நகை வாங்கும் முன் முத்திரையை சரிபார்த்து, நம்பகமான கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். போலி முத்திரையை கண்டுபிடிக்க BIS சான்றிதழ் முத்திரையை சரிபார்க்க வேண்டும்.
மேலும் படிக்க02:52 PM (IST) Apr 17
குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 நாளை தொடங்குகிறது. இதில் ஆண்கள் அணிகள் மற்றும் பெண்கள் அணிகள் கேப்டன்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க02:40 PM (IST) Apr 17
சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை ஹார்வர்டு பல்கலைக்கழகம் இழக்க நேரிடும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்க அரசின் நிதியுதவி மற்றும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க