Published : May 16, 2025, 07:12 AM ISTUpdated : May 16, 2025, 11:39 PM IST

Tamil News Live today 16 May 2025: ECIL-ல வேலை வாய்ப்பு! ₹40,000 சம்பளத்தில் 125 பணியிடங்கள்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், , தமிழ்நாடு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், பாமக, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:39 PM (IST) May 16

ECIL-ல வேலை வாய்ப்பு! ₹40,000 சம்பளத்தில் 125 பணியிடங்கள்!

ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பயிற்சி மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு 125 காலியிடங்கள்! ₹40,000 வரை சம்பளம்! ஜூன் 05, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

 

Read Full Story

11:08 PM (IST) May 16

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! உடனே விண்ணபிக்கவும்...

இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு! 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கோயில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மே 28க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்!

Read Full Story

11:00 PM (IST) May 16

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல் - இவ்வளவு கோடியை இழக்கிறாரா.?

ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கும் நிலையில், மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அணிக்கு பெரும் பின்னடைவாகும், மேலும் அவர் பெரும் தொகையை இழக்க நேரிடும்.
Read Full Story

10:52 PM (IST) May 16

இந்தியாவில் இன்டர்நெட்: நகரங்களை தட்டி தூக்கிய கிராமங்கள்! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் இணைய இணைப்பு பெருகி வருகிறது, கிராமப்புறங்கள் டிஜிட்டல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. மார்ச் 2025 TRAI அறிக்கை தரவு பயன்பாடு மற்றும் 5G FWA அதிகரிப்பைக் காட்டுகிறது.

Read Full Story

10:38 PM (IST) May 16

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்: ஸ்பாட்டிஃபை AI DJ: உங்க இஷ்டப்படி பாட்டு கேட்கலாம்!

ஸ்பாட்டிஃபை AI DJ இப்போ நீங்க சொல்றதைக் கேட்கும்! உங்களுக்குப் புடிச்ச மாதிரி பாட்டை உடனே கேளுங்க. ஜானர், மூடு, ஆர்டிஸ்ட்னு நீங்க கேக்குறதுக்கு ஏத்த மாதிரி பாட்டு வரும். எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கோங்க.

 

Read Full Story

10:29 PM (IST) May 16

காரில் வைக்கும் படி ஓனர் கொடுத்த கட்டுக்கட்டாக பணம்.! உண்டியலில் போட்ட டிரைவர்- தர மறுத்த கோயில் நிர்வாகம்

பெங்களூருவில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டிரைவர், முதலாளியின் 1.51 கோடி ரூபாயை திருடி கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Full Story

10:21 PM (IST) May 16

வாட்ஸ்அப் இப்படி எல்லாம் வசதி இருக்கா? பார்க்காமலேயே யார் மெசேஜ் அனுப்பினாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்!

உங்க போனை பார்க்காமலேயே யார் வாட்ஸ்அப் அனுப்பினாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க! ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்ல காண்டாக்ட்ஸ்க்கு கஸ்டம் ரிங்டோன் செட் பண்றது எப்படின்னு கத்துக்கோங்க.

Read Full Story

10:07 PM (IST) May 16

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனமா? எச்சரித்த ட்ரம்ப்! இந்தியாவின் பக்கம் நிற்கும் ஆப்பிள் ! என்ன நடக்க போகிறதோ?...

ட்ரம்ப் கூறிய போதிலும், ஆப்பிள் இந்தியாவின் உற்பத்தித் திட்டங்கள் அப்படியே உள்ளன என்று உறுதியளிக்கிறது. இந்தியாவின் ஆப்பிள் முதலீடு மற்றும் அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலி உத்திகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

10:03 PM (IST) May 16

நெல்லையில் பதற்றம்! திமுக நிர்வாகி வீட்டிற்கு பறந்த பெட்ரோல் குண்டுகள் - 3 வாலிபர்கள் கைது

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 3 வாலிபர்களைக் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Read Full Story

09:53 PM (IST) May 16

ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI விற்பனை முன்பதிவில் புதிய சாதனை

ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI ஹாட்ச்பேக்கின் 250 யூனிட்கள் முன்பதிவில் விற்றுத் தீர்ந்துள்ளன. ஜூன் மாதத்தில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Full Story

09:47 PM (IST) May 16

₹40,000க்குள் கிடைக்கும் அசத்தலான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. விவோ V50, Oppo Reno 13, கூகிள் பிக்சல் 8a, Xiaomi 14 Civi மற்றும் Samsung Galaxy A56 உட்பட ₹40,000க்குள் ஐந்து ஸ்மார்ட்போன்கள் இங்கே உள்ளன.

Read Full Story

09:28 PM (IST) May 16

கல்வியில் தொடர்ந்து பின்தங்கும் வடமாவட்டங்கள்! காரணம் என்ன? தமிழக அரசை விளாசும் அன்புமணி!

வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story

09:25 PM (IST) May 16

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா: விலை எவ்வளவு தெரியுமா? ஒரு நூற்றாண்டு கால இனிப்புப் பாரம்பரியத்தின் கதை

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் சுவையான கதையை அறிந்துகொள்ளுங்கள்! இதன் வரலாறு, விலை மற்றும் இந்த புகழ்பெற்ற இனிப்புக்காக மக்கள் ஏன் வரிசையில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தவறவிடக்கூடாத பாரம்பரிய சுவை!

 

Read Full Story

09:06 PM (IST) May 16

மகளிர் சுய உதவி குழுவிற்கு ஜாக்பாட்.! அசத்தலான திட்டத்திற்கு தேதி குறித்த அரசு

தமிழக அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஆதரிக்கும் வகையில், சென்னையில் இயற்கை சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மகளிர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
Read Full Story

08:44 PM (IST) May 16

150 கிமீ ரேஞ்ச்! புதிய EV ஸ்கூட்டரை களம் இறக்கும் TVS

தீபாவளிக்கு முன்பு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. ஐக்யூப்-க்கு கீழே இந்த ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்படும். சிறிய பேட்டரி மற்றும் Bosch தயாரித்த ஹப்-மவுண்டட் மோட்டார் இதில் இருக்கும்.
Read Full Story

08:23 PM (IST) May 16

பாகிஸ்தானின் ரூ.532 மில்லியன் நிவாரணம்: பயங்கரவாதிகளுக்கு நிதியா? ஷாக் தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வழங்கப்படும் ரூ.532 மில்லியன் 'நிவாரண நிதி' உண்மையில் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிக்கிறதா, மேலும் ஐஎம்எஃப்-ன் $1 பில்லியன் உதவி உண்மையில் அங்குதான் செல்கிறதா?

Read Full Story

07:46 PM (IST) May 16

இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் அதிசயம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதுரை பள்ளியில் பயின்ற இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும்.
Read Full Story

07:18 PM (IST) May 16

உணவு சாப்பிட்ட பிறகு சோம்பு சாப்பிடுவது எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?

அனைத்து ஓட்டல்களிலும், குறிப்பாக அசைவ ஓட்டல்களில், விருந்துகளில் சாப்பிட்டு முடித்ததும் சோம்பு கொடுப்பார்கள். பலரும் இதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதையும் பார்த்துள்ளோம். இது ஏன் என உங்களுக்கு காரணம் தெரியாது என்றால் இதை படிங்க, புரியும்.

Read Full Story

07:13 PM (IST) May 16

சவுதியில் பெண்கள் தலைமுடியை அவிழ்த்து பாரம்பரிய அல்-அய்யலா நடனம்.! டொனால்ட் டிரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பு

டிரம்ப் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, வெள்ளை உடையில் பெண்கள் தலைமுடியை அவிழ்த்து நடனமாடுவதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. 

Read Full Story

06:51 PM (IST) May 16

கோடையில் சருமம் பளபளக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..

கோடை காலத்தில் பளபளப்பான சருமத்தை பெற மஞ்சள் கட்டியை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:48 PM (IST) May 16

கோடை கால அசிடெட்டியில் இருந்து உடனடியாக நிவாரணம் தரும் 5 பானங்கள்

கோடை காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பலருக்கும் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவது உண்டு. இதிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற 5 கூலான பானங்களை குடிக்கலாம். இவைகள் சட்டென உடலில் வேலை செய்து, வயிற்றை பாதிப்பை சரி செய்து கூல் ஆக்கி விடும்.

Read Full Story

06:43 PM (IST) May 16

WTC பைனலில் வேண்டுமென்றே சேர்க்கவில்லை! தென்னாப்பிரிக்கா தேர்வுக்குழுவை சாடிய‌ மூத்த வீரர்!

WTC பைனலில் தன்னை வேண்டுமென்றே சேர்க்கவில்லை என்று தென்னாப்பிரிக்கா தேர்வுக்குழுவை அன்ரிச் நார்ட்ஜே விமர்சித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

Read Full Story

06:39 PM (IST) May 16

கோவை டூ பாலக்காடு டோட்டலா மாறப்போகுது ரோடு.! வெளியான அசத்தலான திட்டம்

கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மரப்பாலம் ரயில்வே பாலம் அருகே சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

Read Full Story

06:20 PM (IST) May 16

களத்தில் இறங்கிய எடப்பாடி.! மாவட்ட செயலாளரை தனித்தனியாக சந்திக்க திட்டம்- தேதி அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி வியூகத்தை வகுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

Read Full Story

06:19 PM (IST) May 16

ஆரோக்கியமாக வாழ ஆசையா? அப்போ இந்த 6 விஷயங்களுக்கு கண்டிப்பாக "நோ" சொல்லாதீங்க

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற லைஃப் ஸ்டைல் பின்பற்றுகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த 6 விஷயங்களுக்கு மட்டும் எந்த காரணத்திற்காகவும் நோ சொல்லி விடாதீர்கள்.

Read Full Story

06:06 PM (IST) May 16

பெடிக்யூர் பண்றப்ப இந்த சின்ன தப்ப மட்டும் பண்ணாதீங்க!!

பெடிக்யூர் செய்வது நல்லது என்றாலும் அதை பாதுகாப்பாகவும், தொற்று இல்லாததாகவும் செய்யுங்கள். இல்லையெனில் காலை இழக்க நேரிடும்.

Read Full Story

05:46 PM (IST) May 16

இவங்ககிட்ட பந்து போனா மிஸ்ஸே ஆகாது! ஐபிஎல்லில் அசத்திய டாப் 5 ஃபீல்டர்கள்!

ஐபிஎல் 2025 தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், நடப்பு ஐபில்லில் அசத்திய டாப் 5 ஃபீல்டர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

05:42 PM (IST) May 16

தயிர் Vs மோர்...கோடையில் உடல் சூட்டை தணித்து கூலாக வைக்க பெஸ்ட் எது தெரியுமா?

தயிர், மோர் இரண்டுமே தினசரி உணவில் நிறைவாக சாப்பிடுவோம். ஆனால் தற்போது அடிக்கும் வெயிலுக்கு உடலை கூலாக, ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும் என்றால் எதை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதையும், எதற்காக அதை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Read Full Story

05:32 PM (IST) May 16

genelia dsouza: 37 வயதிலும் சிக்கென ஸ்லிம்மாக இருக்கும் நடிகை ஜெனிலியாவின் அழகின் ரகசியம் இது தான்

30 வயதை கடந்த, திருமணமான நடிகைகள் அனைவருமே ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி விடுவார்கள். ஆனால் நடிகை ஜெனிலியா மட்டும் அன்று சச்சின் படத்தில் பார்த்தது போலவே சிக்கென ஸ்லிம்மாக இருக்கிறார். இதற்கு அவர் கடைபிடிக்கும் சீக்ரெட் டயட் தான் காரணமாம்.

Read Full Story

05:20 PM (IST) May 16

விவசாயிகளுக்கு ரொம்ப கம்மி வட்டியில் பயிர் கடன்.! அசத்தலான தகவலை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டில் மொத்த சாகுபடி பரப்பு 1.50 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Read Full Story

05:13 PM (IST) May 16

பழைய கார்களை பட்டி, டிங்கரிங் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் Tesla? சிக்கலில் மஸ்க்

ரோபோடாக்சிக்கு பயன்படுத்துவதாகக் கூறி வாங்கிய வாகனங்களை டெஸ்லா புதிய வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read Full Story

04:50 PM (IST) May 16

பாஜக தலைவர் பதவியை இழந்த அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?

தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அண்ணாமலை ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை கோயிலில் தியானம் செய்த அவர், தனது எதிர்கால அரசியல் பணி குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார்.
Read Full Story

04:49 PM (IST) May 16

ரூ.500 கோடியை ரூ.10,000 கோடியாக லாபம் ஈட்டிய அம்பானி.. வேற லெவல் மூளை தான்

2008ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போது ஆசியன் பெயின்ட்ஸில் ரிலையன்ஸ் ரூ.500 கோடி முதலீடு செய்தது. இப்போது அந்த முதலீடு ரூ.10,000 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தைப் பங்கு சரிவு மற்றும் போட்டி காரணமாக ரிலையன்ஸ் இந்தப் பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது.
Read Full Story

04:38 PM (IST) May 16

pottukadalai dosa: வீட்டில் தோசை மாவு தீர்ந்து போச்சா? instant பொட்டுக்கடலை தோசை பண்ணு அசத்துங்க

வீட்டில் தோசை தீர்ந்து போச்சு காலையில் என்ன சாப்பாடு செய்வது, இரவு டிபன் என்ன செய்வது என யோசிக்கிறீங்களா? கவலையை விடுங்க. உடனடியாக செய்யக் கூடிய இந்த பொட்டுக்கடலை தோசையை செய்து அசத்துங்க. இப்படி ஒரு தோசையை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க.

Read Full Story

04:36 PM (IST) May 16

முடி மாற்று அறுவை சிகிச்சையில் 2 இன்ஜினியர்கள் மரணம் - நடந்தது என்ன?

கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் முடிமாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு இன்ஜினியர்கள் மரணம். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Full Story

04:34 PM (IST) May 16

4 பாடங்களில் 100க்கு 100! 498 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து மாணவன் சாதனை!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் மனீஷ் குமார் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

Read Full Story

04:27 PM (IST) May 16

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் இராணுவ வலிமை.. அமெரிக்க போர் நிபுணர் பாராட்டு

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை அமெரிக்க போர் நிபுணர் பாராட்டினார். பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தான் விமான தளங்களைத் தாக்கின, பயங்கரவாத முகாம்களை அழித்தன.
Read Full Story

04:24 PM (IST) May 16

TVS iQube முதல் Ola S1 வரை - கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

TVS iQube முதல் Ola Electric மூன்றாம் தலைமுறை S1 X வரை, எந்த இ-ஸ்கூட்டர் பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதைக் கண்டறியவும்.

Read Full Story

04:04 PM (IST) May 16

கோடை வெயிலுக்கு இன்றுடன் குட்பாய்! ஊட்டி மாதிரி மாறப்போகும் சென்னை வடதமிழகம்! வெதர்மேன் குளு குளு அப்டேட்!

தமிழகத்தில் இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் வட தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

Read Full Story

04:02 PM (IST) May 16

அண்டார்டிகாவில் திடீரென ஆண்டுக்கு 108 டன் பனிப்பாறைகள் உயர்வு! காரணம் என்ன?

அண்டார்டிகாவில் திடீரென ஆண்டுக்கு 108 டன் பனிப்பாறைகள் உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story

More Trending News