Published : Mar 10, 2025, 07:25 AM ISTUpdated : Mar 10, 2025, 11:50 PM IST

Tamil News Live today 10 March 2025: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!

சுருக்கம்

தென் மாவட்டங்களில் அருகே கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் நாளை மிக கனமழைக்கான  ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழைக்கு வாய்ப்பு என்ற செய்தி பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

Tamil News Live today 10 March 2025: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!

11:50 PM (IST) Mar 10

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!

11:02 PM (IST) Mar 10

கழிப்பறை பிரச்சனையால் சிகாகோ திரும்பிய டெல்லி ஏர் இந்தியா விமானம்!

10:25 PM (IST) Mar 10

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு

மேலும் படிக்க

10:16 PM (IST) Mar 10

மாஸ் லுக், எக்கச்சக்க அப்டேட்களுடன் வெளியாகும் Tata Sierra

டாடா சியரா ஐசிஇ பதிப்பின் காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளன, இது கான்செப்ட் மாடலுக்கு நெருக்கமான வடிவமைப்பாகும். இந்த எஸ்யூவி 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கும்.

மேலும் படிக்க

09:43 PM (IST) Mar 10

பெண்களைக் குறை சொல்வது தான் இப்போது ஃபேஷன்: தனஸ்ரீ வர்மாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!

09:21 PM (IST) Mar 10

உடல் எடையை குறைக்க உதவும் அவல் ரொட்டி...ஈஸியா இப்படி செய்து பாருங்க

காலையில் சட்டென செய்யும் உணவு வகைகளை தான் பலரும் செய்ய விரும்புவார்கள். அதுவும் சத்தானதாகவும், உடல் எடையை குறைப்பதற்கு ஏற்ற உணவாகவும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சூப்பரான உணவு தான் இந்த அவல் ரொட்டி. 

மேலும் படிக்க

09:16 PM (IST) Mar 10

Pushpa 2 Vs Chhaava: புஷ்பா 2 வசூலை முறியடித்த சாவா! எங்கு தெரியுமா?

ஹிந்தியில் வெளியான 'சாவா' பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. மகாராஷ்டிராவில் புஷ்பா 2 சாதனைகளை முறியடித்து விரைவில் 500 கோடி மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

09:13 PM (IST) Mar 10

சர்க்கரை இல்லா பேரிச்சை ஓட்ஸ் லட்டு... சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்

இனிப்பான உணவுகள் என்றாலே சர்க்கரை நோயாளிகள் சார்ப்பிடக் கூடாத உணவுகள் என்றாகி விட்டது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் சாப்பிடக் கூடிய ஆரோக்கியமான இனிப்பு லட்டு செய்வது எப்படி என வாங்க தெரிந்து கொள்ளலாம். இது இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியமே கிடையாது. 

மேலும் படிக்க

08:55 PM (IST) Mar 10

பணம் 2 மடங்கு பெருக.. வாஸ்துபடி இந்த '1' விஷயத்தை பண்ணுங்க!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும், உங்களுக்கு பணப் பற்றாக்குறை வரவே வராது.

மேலும் படிக்க

08:48 PM (IST) Mar 10

IPL 2025: ஐபிஎல் தொடரில் இவ்வளவு கட்டுப்பாடுகளா? சுகாதாரத் துறையின் அதிரடி ஆக்‌ஷன்!

08:43 PM (IST) Mar 10

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கோவை ஸ்டைல் ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி

கொங்கு நாட்டு உணவு வகைகளின் பெயரும், சுவையும் வித்தியாசமானதாக இருக்கும். அப்படி ஒரு உணவு தான் தக்காளி பஜ்ஜி. இது வழக்கமாக எண்ணெயின் பொரித்து எடுக்கும் பஜ்ஜி கிடையாது. இது புளிப்பு, காரம் நிறைந்த சூப்பரான சைட் டிஷ் ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடிய இந்த தக்காளி பஜ்ஜியை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்க. 

மேலும் படிக்க

08:36 PM (IST) Mar 10

சிறுவர்களை வைத்து… யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி, சித்ரா குண்டர் சட்டத்தில் கைது!

08:27 PM (IST) Mar 10

பலாக்கொட்டை மில்க் ஷேக்... சிம்பிளான, சூப்பர் ரெசிபி

 பெரும்பாலானவர்கள் பலாப்பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் இது மிகவும் சத்தானதாகும். வெகு சிலர் மட்டும் தான் இதை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் தூக்கி எறியும் பலாக்கொட்டை வைத்து சுவையான, சூப்பரான மில்க் ஷேக் எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம். 
 

மேலும் படிக்க

08:13 PM (IST) Mar 10

காரசாரமான முட்டை ஆம்லேட் கிரேவி...ஈஸியா இப்படி செய்து பாருங்க

சாதாரணமாக முட்டை கிரேவி, ஆம்லேட் இரண்டையும் தனித்தனியாக தான் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஒருமுறை ஆம்லேட் செய்து, அதில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க. அதுக்கு பிறகு இந்த டிஷ்ஷை விடவே மாட்டிங்க. ஈஸியா செய்து விடலாம்.

மேலும் படிக்க

07:53 PM (IST) Mar 10

சமையலில் காரம் அதிகமாகிடுச்சா? கவலையவிடுங்க...இதோ ஈஸியான முறையில் குறைப்பதற்கான டிப்ஸ்

சமையல் ஒரு கலை. இது அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் சரியாக வரும் என சொல்ல முடியாது. சில நேரங்களில் சமையலில் உப்பு, புளி, காரம் அதிகமாகி விடுவது சகஜம் தான். இவற்றில் காரம் அதிகமாகி விட்டால் அந்த உணவை சாப்பிடவே முடியாது. அப்படி காரம் அதிகமாகி விட்டால் அதை குறைப்பதற்கான டிப்ஸ் இதோ..
 

மேலும் படிக்க

07:42 PM (IST) Mar 10

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை...இப்படி செய்தால் டேஸ்ட் மறக்கவே மறக்காது

தஞ்சாவூர் கலைகளுக்கு மட்டுமல்ல உணவிற்கும் புகழ்பெற்ற ஊராகும். வித்தியாசமான ஸ்நாக்ஸ் வகைகளை ருசிக்க விரும்புபவர்கள் தஞ்சாவூர் செல்லலாம். தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ஸ்நாக்களில் ஒன்றாக இருக்கும் ஒரப்படையை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்

மேலும் படிக்க

07:31 PM (IST) Mar 10

பிரயாக்ராஜில் அபூர்வ இந்தியன் ஸ்கிம்மர்! கும்பாவுக்குப் பின் கங்கை ஓரம் குவிந்த ஸ்கிம்மர் ஜோடிகள்!

07:31 PM (IST) Mar 10

Shivaangi Love Failure: காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பகிர்ந்த குக் வித் கோமாளி ஷிவாங்கி!

இதுவரை தன்னுடைய பர்சனல் பற்றி எதையும் சொல்லாத ஷிவாங்கி முதல் முறையாக காதல் தோல்வி பற்றி பேசியுள்ளார்.
 

மேலும் படிக்க

06:50 PM (IST) Mar 10

3 மாசத்தில் 2ஆவது அபார்ட்மெண்டையும் விற்ற அக்‌ஷய் குமார்; லாபம் இத்தனை கோடியா?

05:47 PM (IST) Mar 10

வெயில் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்!!

கோடை வெயிலில் இருந்து உங்களது குழந்தைகளை பாதுகாக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

05:40 PM (IST) Mar 10

விராட் கோலிக்கு பிடித்த மேரி பிஸ்கட்: எதுக்கு, ஏன் தெரியுமா?

05:38 PM (IST) Mar 10

யூடர்ன் அடித்த திமுக! வெட்டவெளிச்சம் போட்டு காட்டிய தர்மேந்திர பிரதான்! இறங்கி அடிக்கும் எல்.முருகன்!

பிஎம் ஸ்ரீ திட்டம், மும்மொழிக் கொள்கை குறித்து திமுக நாடாளுமன்றத்தில் அவதூறு பரப்பியதாக எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு, அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

மேலும் படிக்க

05:14 PM (IST) Mar 10

ஶ்ரீவைகுண்டம் அருகே பஸ்ஸை மறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

Srivaikundam Student Attack: ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்த 11ஆம் வகுப்பு மாணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார். கபடி விளையாட்டு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

05:13 PM (IST) Mar 10

Anna Serial: பரணி - சண்முகத்தை ஒன்னு சேர்க்க போகும் நல்ல செய்தி? அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'அண்ணா'. இந்த சீரியலின், சண்டே ஸ்பெஷல் எபிசோடில்... ரத்னா வாழ்க்கை பற்றி பேசியதால் சௌந்தரபாண்டியை ஷண்முகம் அடிக்க அதை பரணி பார்த்த நிலையில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
 

மேலும் படிக்க

05:05 PM (IST) Mar 10

மதுரையின் ஆன்மாவை தூத்துக்குடியில் உயிர்ப்பித்த "ஊர் கூடித் தேர் இழு" - உணர்வுப்பூர்வமான அனுபவம்!

04:41 PM (IST) Mar 10

புஷ்பா 2 கலெக்‌ஷன்ஸ் குறித்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

04:39 PM (IST) Mar 10

Supreme Yacht: 1 லட்சம் கிலோ தங்கத்தால் வடிவமைப்பு! உலகின் மிக விலை உயர்ந்த படகு இதுதான்!

உலகின் மிக விலையுயர்ந்த படகாக‌'ஹிஸ்டரி சுப்ரீம்' உள்ளது. இதன் விலையில் ஆசியாவின் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் அன்டிலியா போன்ற 2 வீடுகள் வாங்கலாம்.

மேலும் படிக்க

04:31 PM (IST) Mar 10

குரல் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! இந்திய ரயில்வேயில் AI தொழில்நுட்பம்!

IRCTC Ticket Booking using AI chatbot: ஐ.ஆர்.சி.டி.சி., குரல் கட்டளைகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. AskDisha 2.0 என்ற AI சாட்பாட் மூலம், வாய்மொழியாக விவரங்களைச் சொல்லி டிக்கெட் புக் செய்யலாம்.

மேலும் படிக்க

04:27 PM (IST) Mar 10

"அரை உண்மைகள், பொய்கள்... அண்ணாமலை ட்விட்! ஸ்டாலின் பதில் சொல்லியே ஆகணும்!" - பரபரக்கும் அரசியல் களம்

04:24 PM (IST) Mar 10

இந்த 'ஒத்த' கால் ஜீன்ஸுக்கு ரூ.38 ஆயிரமா? இவங்க டிரெண்டுக்கு ஒரு அளவு இல்லாம போச்சே!! 

ஒற்றை கால் ஜீன்ஸ், இன்னொரு காலில் ட்ரவுசர் போல இருக்கும் பேண்டின் விலை ரூ.38 ஆயிரத்திற்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என இங்கு காண்போம். 

மேலும் படிக்க

04:23 PM (IST) Mar 10

'தர்மேந்திர பிரதான் பச்சைப் பொய் சொல்கிறார்'; திமுக எம்.பி தயாநிதி மாறன் ஆவேசம்!

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்வதாக கூறிய மத்திய அமைசர் தர்மேந்திர பிரதானின் கருத்தை திமுக எம்.பி தயாநிதி மாறன் மறுத்துள்ளார். 

மேலும் படிக்க

04:16 PM (IST) Mar 10

பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

கும்பகோணத்தில் மாசி மகம் திருவிழா முன்னிட்டு மார்ச் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

04:13 PM (IST) Mar 10

நீட் 2025: திருத்தங்கள் செய்ய கடைசி சான்ஸ்! மார்ச் 11-க்குள் மாத்துங்க! இல்லனா வாய்ப்பு போச்சு!

04:05 PM (IST) Mar 10

மொபைல் சார்ஜ் டக்குன்னு தீர்ந்துடுதா? இந்த 11 அதிரடி ட்ரிக்ஸ் போதும்! மொபைல் சார்ஜிங்-ல இனிமே வேற லெவல்!

03:56 PM (IST) Mar 10

இந்த 7 பங்குகளை ரகசியமாக வாங்கி கோடீஸ்வரர் ஆகுங்கள்!

வாங்க வேண்டிய பங்குகள்: பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், சந்தை ஆய்வாளர்கள் 6 பங்குகளை எதிர்காலத்திற்குச் சிறந்ததாகக் கூறியுள்ளனர். இந்த பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். இதில் நான்கு பாதுகாப்புப் பங்குகளும் அடங்கும்.

மேலும் படிக்க

03:54 PM (IST) Mar 10

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டம்; ரேவதிக்கு கார்த்தி கூட்டி வந்த புதிய மாப்பிள்ளை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதி யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற பரபரப்பான எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.
 

மேலும் படிக்க

03:43 PM (IST) Mar 10

WhatsApp: இனிமே டெலிட் ஆன மெசேஜ்களையும் ஈஸியா படிங்க!

ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்! டெலிட் செய்த மெசேஜ்களையும் படிங்க! ஆண்ட்ராய்டு, iOS-ல எப்படி?

மேலும் படிக்க

03:42 PM (IST) Mar 10

2025ல் இந்தியாவில் ஜிஎஸ்டி: ஒரு முழுமையான வழிகாட்டி!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியாவின் மறைமுக வரி அமைப்பை மாற்றியமைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியின் கட்டமைப்பு, நன்மைகள், சவால்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்களை புரிந்துகொள்வது வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு அவசியம்.

மேலும் படிக்க

03:32 PM (IST) Mar 10

கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 8 பேர் பலி! நிவாரணம் அறிவித்த முதல்வர்!

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் லாரியும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

03:28 PM (IST) Mar 10

200MP பெரிகோப் லென்ஸுடன் Xiaomi 15 சீரிஸ்! மார்ச் 11 முதல் இந்தியாவில்! என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

கேமரா புரட்சி! 200MP பெரிகோப் லென்ஸுடன் Xiaomi 15 சீரிஸ்! மார்ச் 11-ல் இந்திய சந்தையை அதிர வைக்க வருகிறது! என்னவெல்லாம் காத்திருக்கு?

மேலும் படிக்க

More Trending News