Published : Aug 08, 2025, 06:54 AM ISTUpdated : Aug 09, 2025, 07:50 AM IST

Tamil News Live today 08 August 2025: ஆகஸ்ட் 9, இன்றைய ராசி பலன்கள் - பணமழை கொட்டும், புதிய வாய்ப்புகள் கதவை தட்டும்.!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

07:50 AM (IST) Aug 09

ஆகஸ்ட் 9, இன்றைய ராசி பலன்கள் - பணமழை கொட்டும், புதிய வாய்ப்புகள் கதவை தட்டும்.!

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பணம், வேலை, குடும்பம், ஆரோக்கியம் போன்றவற்றில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விளக்குகிறது. 

Read Full Story

11:38 PM (IST) Aug 08

600 ஆண்டுகள் சீன புத்தகம்... அமெரிக்க நூலகத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள அரிய புத்தகங்கள் திருட்டு!

கலிபோர்னியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து ₹1.9 கோடி மதிப்புள்ள அரிய சீன கையெழுத்துப் பிரதிகளைத் திருடியதாக 38 வயது நபர் மீது வழக்குப் பதிவு. போலியான பிரதிகளை வைத்துவிட்டு அசல் புத்தகங்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
Read Full Story

11:38 PM (IST) Aug 08

சிவனாண்டி, சந்திரலேகாவை டம்மியாக்கி புதிய வில்லியை கொண்டு வந்த ஜீ தமிழ் - கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் சந்திரலேகா இருவரும் டம்மியான நிலையில் வில்லி ரோலுக்காக புதிய வரவாக ஃபாத்திமா பாபுவை ஜீ தமிழ் களமிறக்கியுள்ளது.

Read Full Story

10:46 PM (IST) Aug 08

வெற லெவல்... வெள்ள மீட்புப் பணியில் அசத்திய மோப்ப நாய்கள் சாரா, ஜான்ஸி, ஒப்பனா!

உத்தரகண்ட் நிலச்சரிவில், மீட்புப் பணிகளில் ராணுவ மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாரா, ஒப்பனா, ஜான்சி ஆகிய நாய்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடித்து உயிர்களைக் காக்கின்றன. இவை மீரட்டில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளன.
Read Full Story

10:45 PM (IST) Aug 08

Sani Pariharam - சனி பகவானின் கோபம், உக்கிரம் தணிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம்!

Top 4 Astrological Remedies to Overcome Sani Wrath : சனி பகவானின் கோபம், உக்கிரம் தனிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்

Read Full Story

10:10 PM (IST) Aug 08

இந்தியாவில் 4ல் ஒருவர் இதுக்காக கடன் வாங்குறாங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்

வீடு, திருமணம், தொழில் போன்றவற்றுக்காகத்தான் தனிநபர் கடன்கள் பெறப்படும் என்பது முன்பு. இப்போது இளைஞர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவே கடன் வாங்குகிறார்கள்.

Read Full Story

10:00 PM (IST) Aug 08

30000 சம்பளம் வாங்கினாலும் இந்த காரை ஈசியா வாங்கலாம்! MG Comet EV

இப்போதெல்லாம் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு. ஆனா, விலை அதிகம்னு நெனப்போம். குறைஞ்ச விலையில் கிடைக்கிற ஒரு நல்ல காரைப் பத்தி இப்பப் பாக்கலாம்.

 

Read Full Story

09:50 PM (IST) Aug 08

மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த ஃப்ரீத்தா ஹரி – கணவருக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் வைரல்!

Preetha Vijayakumar Varalakshmi Vratham : நடிகை ஃப்ரீத்தா தனது கணவர் ஹரிக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story

09:35 PM (IST) Aug 08

இந்தியாவே வேண்டாம்... குடியுரிமை எதுக்கு? ஒரே ஆண்டில் தலை முழுகிய 2 லட்சம் பேர்!

2024 ஆம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் குடியுரிமையைத் துறப்பதாக அரசு கூறுகிறது.
Read Full Story

08:58 PM (IST) Aug 08

நீதிபதி தலைமையில் பஞ்சாயத்து ஓவர்! அன்புமணியின் பொதுக்குழுவுக்கு கிரீன் சிக்னல்; பின்னடைவில் ராமதாஸ்

அன்புமணி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ்ன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

08:50 PM (IST) Aug 08

ஷாக் கொடுக்கும் பிட்ச் ரேட்டிங்! இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு பிட்ச் மட்டுமே சிறந்தது!

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு பிட்ச்களின் மதிப்பீடுகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஹெடிங்லே மைதானம் மட்டுமே 'மிகவும் சிறந்தது' என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, மற்ற மூன்று பிட்ச்களும் 'திருப்திகரமானவை' என்று மதிப்பிடப்பட்டுள்ளன.

Read Full Story

08:23 PM (IST) Aug 08

Sivaangi Buys a New Car - புதிய கார் வாங்கிய ஷிவாங்கிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து மழை – மக்களால் நான் இதெல்லாம் சாத்தியம்!

Sivaangi buys a brand new Hyundai Creta car : தொகுப்பாளரும், பாடகியுமான ஷிவாங்கி, புதிதாக ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Read Full Story

08:15 PM (IST) Aug 08

எரிச்சலை ஏற்படுத்திய ட்ரம்ப்! ரஷ்யா பக்கம் ரூட்டை மாற்றிய பிரதமர் மோடி - புடின்க்கு அழைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி அறிவிப்புகளால் இந்தியா அதிருப்தி அடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விலாதிமிர் புதின் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Read Full Story

07:53 PM (IST) Aug 08

கன்னியாகுமரியில் படகுப் பயணம்! ஆன்லைன் புக்கிங் வசதி அறிமுகம்!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்திலிருந்து விடுபடுவார்கள்.
Read Full Story

07:13 PM (IST) Aug 08

Dhanusu Rasi Palan - தனுசு ராசிக்கு குருவின் அருள் கிடைக்குமா? ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கு?

Dhanusu Rasi August 2025 Matha Rasi Palan : தனுசு ராசி அன்பர்களே, 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான விரிவான ராசி பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் சில முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு.

Read Full Story

06:55 PM (IST) Aug 08

ரக்ஷாபந்தன் - இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ் சொன்ன மத்திய அரசு! உடனே அக்கவுண்ட பாருங்க ரூ.12060 கோடி விடுவிப்பு

ரக்ஷாபந்தனுக்கு முன்னதாக பெண்களுக்கு பரிசளிக்கும் விதமாக உஜ்வாலா திட்டத்திற்கு மோடி அரசு ரூ.12060 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Read Full Story

06:45 PM (IST) Aug 08

DPL 2025 - சிக்சர் மழை! 52 பந்துகளில் சதம் விளாசி பஞ்சாப் கிங்ஸ் இளம் வீரர் சாதனை!

பஞ்சாப் கிங்ஸ் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா டெல்லி பிரீமியர் லீக்கில் 52 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.

Read Full Story

06:43 PM (IST) Aug 08

புதிய வருமான வரி மசோதா வாபஸ்! திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் புதிய மசோதா ஆகஸ்ட் 11-ல் தாக்கல் செய்யப்படும். தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த மசோதா வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும்.

Read Full Story

06:37 PM (IST) Aug 08

shravan purnima - சிவ பெருமானுக்கு உகந்த ஷ்ரவண பௌர்ணமி - கடன் பிரச்சனைகள் தீர இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.!

இந்து மத சாஸ்திரங்களின்படி, ஷ்ரவண மாத பௌர்ணமி மிகவும் புனிதமானது. இந்த நாளில் சில பொருட்களை தானம் செய்தால் சிவபெருமானின் அருள் கிடைக்கும். எந்தெந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

Read Full Story

06:14 PM (IST) Aug 08

Chanakya Niti - வாழ்வில் வெற்றி பெற வேண்டுமா? சாணக்கியர் கூறும் 5 முக்கிய நீதிகள் என்ன தெரியுமா?

அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் பலருக்கும் தெரிவதில்லை. வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால் சாணக்கியர் கூறும் 5 நீதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:14 PM (IST) Aug 08

தூத்துக்குடிக்கு என்ன கிடைக்கும்? பிரதமர் மோடியுடன் கனிமொழி திடீர் சந்திப்பு!

தி.மு.க. எம்.பி. கனிமொழி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தூத்துக்குடி மக்களின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
Read Full Story

05:59 PM (IST) Aug 08

Birth Date - இந்த தேதில பிறந்த பெண்கள் அதிபுத்திசாலி!! குடும்பத்தை சூப்பரா நடத்துவாங்க

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே புத்திசாலிகள். ஆனால் அதுதான் அவர்களுக்கு பிரச்சனை.

Read Full Story

05:56 PM (IST) Aug 08

Black Plastic - கருப்பு பிளாஸ்டிக்கில் உணவு வாங்குறீங்களா? இதுல எவ்வளவு ஆபத்து இருக்கு தெரியுமா?

கருப்பு நிற பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் சில அபாயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் அபாயங்கள் குறித்தும், அவற்றிற்கு மாற்றான பெட்டிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Read Full Story

05:53 PM (IST) Aug 08

2025ல் திருமண யோகம் - 30, 40 வயதாகியும் திருமணம் ஆகலயா? 5 ராசி வீட்டில் கேட்கும் கெட்டிமேள சத்தம்!

Marriage Yoga 2025 Predictions Top 5 Zodiac Signs : 30, 40 வயதாகியும் திருமணமாகவில்லை என்று கவலைப்படும் ராசியினருக்கு இன்ப அதிர்ச்சியாக கெட்டிமேள சத்தம் கேட்கும் நேரம் வந்துவிட்டது.

Read Full Story

05:53 PM (IST) Aug 08

CSK - சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறும் அஸ்வின்? அதிரடி முடிவு! என்ன காரணம் தெரியுமா?

ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சனை சேர்க்க சிஎஸ்கே முயற்சித்து வருகிறது.

Read Full Story

05:31 PM (IST) Aug 08

ட்ரம்ப்க்கு சம்மட்டி அடி அடித்த பிரதமர் மோடி! அமெரிக்காவிடம் விமானம், ஏவுகணை வாங்கும் முடிவு நிறுத்தி வைப்பு

இந்திய பொருட்களுக்கு அநியாய வரி விதித்த ட்ரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் முயற்சியை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Read Full Story

05:28 PM (IST) Aug 08

உனக்கு பிறக்கும் குழந்தைக்கு நான் என்ன வேண்டும்? என்று கேட்டு ஷாக் கொடுத்த கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுடே எப்சோடு

Pandian Stores 2 Today 554th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான ரொமான்ச் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Read Full Story

05:12 PM (IST) Aug 08

மாதம்தோறும் சேமிக்க டாப் 5 டிப்ஸ்; மறக்காம இதை படிங்க.!

நீண்டகால முதலீட்டுக்கு வங்கி FD, PPF, NPS, தங்கம் மற்றும் RD போன்ற பல பாதுகாப்பான வழிகள் உள்ளன. வரிச் சேமிப்பு FD வரி விலக்கு அளிக்கிறது. ஒவ்வொரு முதலீட்டின் நன்மைகளையும் அறிந்து சிறந்ததைத் தேர்வு செய்யவும்.
Read Full Story

04:55 PM (IST) Aug 08

ட்ரம்ப் செய்த கிறுக்குத்தனம்! இந்திய ஆர்டர்களை முற்றிலுமாக நிறுத்திய Amazon

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் ஆர்டர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமேசான், வால்மார்ட் உள்ளிட்ட அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

Read Full Story

04:54 PM (IST) Aug 08

ரூ.60 ஆயிரம் கூட இல்லை.. குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ZELO நிறுவனம் Knight+ என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.59,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 100 கி.மீ ரேஞ்ச், 55 கி.மீ/மணி வேகம், Hill Hold Control, Cruise Control போன்ற அம்சங்களுடன் வருகிறது.
Read Full Story

04:51 PM (IST) Aug 08

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரூ.2157 கோடி திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு!

மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இப்பகுதியின் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
Read Full Story

04:49 PM (IST) Aug 08

சாமுண்டீஸ்வரிக்கு ஸ்கெட்ச் போட்ட சிவனாண்டி அண்ட் சந்திரகலா – கார்த்திகை தீபம் 2!

Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக்கை சிக்க வைக்கவும், சாமுண்டீஸ்வரியை கொலை செய்யவும் சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் திட்டம் போட்டுள்ளனர்.

Read Full Story

04:25 PM (IST) Aug 08

உத்தரகாசியில் பேரழிவு - இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்களில் அதிர்ச்சி தகவல்

உத்தரகாசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கட்டிடங்களை அழித்து, நதியின் பாதைகளை மாற்றியமைத்துள்ளது. இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவின் அளவை வெளிப்படுத்துகின்றன.

Read Full Story

04:20 PM (IST) Aug 08

Astrology - தனது சொந்த நட்சத்திரத்துக்கு செல்லும் குரு பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப்போகுது.!

நவகிரகங்களில் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படும் குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்திற்கு செல்லவிருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிகள் பலனடைய உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:12 PM (IST) Aug 08

இவங்க கால்ல மட்டும் ஒருபோதும் விழாதீங்க!! உங்ககிட்ட இருக்க ஆசீர்வாதம் போய் பாவம் சேரும்!!

இந்து மதத்தின் சில மரபுகளின்படி, சிலரின் கால்களில் விழுந்து ஆசி பெறுவது ஆசீர்வாதத்திற்கு பதில் பாவத்தைப் பெற்றுத் தரும்.

Read Full Story

03:56 PM (IST) Aug 08

பாதுகாப்பு கியாரண்டி.. குறைந்த விலை + அதிக மைலேஜ் தரும் சிறந்த எஸ்யூவிகள் லிஸ்ட்

பாதுகாப்பு, மைலேஜ் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சத்திற்குள் Tata Punch, Hyundai Exter, Renault Kiger மற்றும் Nissan Magnite போன்ற சிறந்த SUV கார்கள் சந்தையில் உள்ளன.

Read Full Story

03:50 PM (IST) Aug 08

34 கிமீ மைலேஜ்! விலை ரொம்ப ரொம்ப கம்மி! உலகமே திரும்பி பார்க்கும் இந்திய தயாரிப்பு

33.73 கி.மீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள் மற்றும் சன்ரூஃப்! மக்கள் இந்த மாருதி காரை அதிக அளவில் வாங்குகிறார்கள்; விலை 6.84 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Read Full Story

03:47 PM (IST) Aug 08

Hair Care Tips - அடர்த்தியான நீள கூந்தலுக்கு கருவேப்பிலை, நெல்லிக்காய் போதும்.. இப்படி சாப்பிடுங்க

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் தரும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

03:34 PM (IST) Aug 08

ஐயய்யோ! விராட் கோலிக்கு என்னாச்சு! நரைத்த தாடி, மீசையுடன் ஆளே மாறிட்டாரே! பேன்ஸ் அட்வைஸ்!

நரைத்த தாடி, மீசையுடன் விராட் கோலியின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதிய தோற்றம் தொடர்பாக ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Read Full Story

03:31 PM (IST) Aug 08

Vastu - பூஜையின் போது ஆரத்தி தட்டு கை தவறி விழுந்துடுச்சா.? கெட்டது நடக்கபோகுதா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

சில நேரங்களில் பூஜை செய்யும்போது சில தவறுகள் நடக்கும். கை தவறி மஞ்சள், குங்குமம் கீழே விழுவது அல்லது ஆரத்தி தட்டு கீழே விழுவது போன்றவை நடக்கும். இவை வாஸ்து சாஸ்திரப்படி சிறப்பு அறிகுறிகள் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Read Full Story

More Trending News