Published : Nov 20, 2025, 08:00 AM ISTUpdated : Nov 21, 2025, 05:16 PM IST

Tamil News Live today 20 November 2025: 2026-ல் பாக்ஸ் ஆபிஸை கலக்க வரும் டாப் 10 நடிகைகள்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Top 10 Actresses Movie Will Release 2026 and Hit Box Office

05:16 PM (IST) Nov 21

2026-ல் பாக்ஸ் ஆபிஸை கலக்க வரும் டாப் 10 நடிகைகள்!

Top 10 Actresses Movie Will Release 2026 : 2026 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் பல அதிரடி திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 2026-ல் தென்னிந்திய நடிகைகளின் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதை இங்கே காணலாம்.

Read Full Story

11:24 PM (IST) Nov 20

உக்ரைன் அடிபணிய வேண்டும்.. ரஷ்ய சொன்னபடி புது பிளான் போடும் அமெரிக்கா!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, உக்ரைன் கிரிமியா உள்ளிட்ட ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை அங்கீகரிப்பதுடன், தனது இராணுவத்தையும் குறைக்க வேண்டும்.

Read Full Story

10:54 PM (IST) Nov 20

ககன்யான் திட்டத்தின் 80,000 சோதனைகள் நிறைவு - இஸ்ரோ தலைவர் நாரயணன் தகவல்

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலம் ஏவத் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார். மேலும், நிலவிலிருந்து மாதிரிகளை கொண்டுவரும் சந்திரயான்-4 போன்ற எதிர்காலத் திட்டங்களையும் அவர் விவரித்தார்.

Read Full Story

10:36 PM (IST) Nov 20

மீசையில் ஒட்டிய மண்ணைத் தடவும் ராகுல்..! SIR-க்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் மாபெரும் பேரணி..!

பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து இந்திய கூட்டணிக்குள் உள் பூசல் அதிகரித்துள்ளது. வாக்கு திருட்டு குறித்து, தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் அதன் பலவீனமான தலைமையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

Read Full Story

10:25 PM (IST) Nov 20

நிச்சயதார்த்தத்தை வித்தியாசமான ஸ்டைலில் அறிவித்த ஸ்மிருதி மந்தனா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Smriti Mandhana Engaged to Palash Muchhal: இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நிச்சயதார்த்தத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

10:22 PM (IST) Nov 20

கோவாவில் 'வாரணாசி' அழகி பிரியங்கா சோப்ரா... என்ன செய்கிறார் தெரியுமா?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மகேஷ் பாபு உடன் இணைந்து"வாரணாசி" படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிலையில் இப்போது கோவாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Read Full Story

10:15 PM (IST) Nov 20

விஜய் -2.0..! ஒட்டுமொத்தமாக மாறிய வியூகம்..! களமிறக்கப்படும் 2500 பேர்..!

கரூர் துயர வழக்கு சிபிஐ வசம் இருக்கக் கூடிய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளார் விஜய். இப்போது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

Read Full Story

10:01 PM (IST) Nov 20

பாக்ஸ் ஆபிஸில் மோசமான சாதனை படைத்த காந்தா- OTTக்கு பார்சல் கட்டப்பட்ட பரிதாபம்!

Kaantha Box Office Collection and OTT Release Date : துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சே நடித்த 'காந்தா' திரைப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. தற்போது OTT-க்கு வரவுள்ளது. சமீபத்தில் OTT வெளியீட்டு தேதி உறுதியானதாக தகவல்.

 

Read Full Story

09:59 PM (IST) Nov 20

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ விஜய் சேதுபதி ரோலில் நடிக்க போறது யார் தெரியுமா?

Who is Replacing Vijay Sethupathi in Idharkuthaane Aasaipattai Balakumara 2: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2' படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story

09:56 PM (IST) Nov 20

டெஸ்ட் மரபுகளை உடைக்கும் கவுகாத்தி.. முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம்! ஏன் தெரியுமா?

IND vs SA 2025: கவுகாத்தியில் நடக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம் விடபப்படுகிறது. மேலும் செஷன் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

09:41 PM (IST) Nov 20

இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் கேபிள் போடும் கூகுள்.. கிறிஸ்மஸ் தீவில் புதிய டேட்டா ஹப்!

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் கூகுள் ஒரு புதிய டேட்டா மையத்தை அமைக்கவுள்ளது. இந்தத் திட்டம், கடல் அடியில் கேபிள் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான அழுத்தம், ராணுவ முக்கியத்துவம் எனப் பல விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

Read Full Story

09:32 PM (IST) Nov 20

பரீட்சை இல்லாமலேயே ரயில்வே வேலை! 1,785 காலியிடங்கள்... 10th/ITI மார்க் இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்

South Eastern Railway தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டீஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை; தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 17.12.2025.

Read Full Story

09:28 PM (IST) Nov 20

கிளர்க் முதல்நிலை முடிவுகள் OUT! IBPS-ல் மெயின் தேர்வுக்கு நீங்கள் தகுதி பெற்றீர்களா? உடனே செக் பண்ணுங்க!

IBPS Clerk Prelims 2025  முடிவுகள் ibps.in தளத்தில் வெளியீடு. பதிவு எண்/ரோல் எண் மற்றும் கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தி நவம்பர் 27 வரை தேர்வர்கள் முடிவுகளைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்ப்பில் 13,533 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Read Full Story

09:23 PM (IST) Nov 20

அடுத்த அதிரடிக்குத் தயார்! பிறந்த தேதி, முகவரி இல்லாத புது ஆதார் கார்டு - UIDAI ஏன் இந்த முடிவை எடுத்தது?

New Aadhaar App யுஐடிஏஐ-இன் புதிய ஆதார் செயலி, ஆஃப்லைன் சரிபார்ப்புக்கு உதவுகிறது. இதில் முகமூடியிட்ட (Masked) விவரங்களைப் பகிரலாம், தனியுரிமையைப் பாதுகாக்கலாம் மற்றும் மோசடிகளைக் குறைக்கலாம். இது ஒரு டிஜிட்டல் வாலட் போல செயல்படுகிறது.

Read Full Story

09:19 PM (IST) Nov 20

தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது? மத்திய அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து, கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்று அவர் குற்றம் சாட்டினார்.

Read Full Story

09:13 PM (IST) Nov 20

ஸ்மார்ட்போன் உலகை ஆள வருகிறது Poco F8 சீரிஸ்! நவம்பர் 26 அன்று மாஸ் என்ட்ரி - விலை எவ்வளவு இருக்கும்?

Poco F8 போக்கோ F8 அல்ட்ரா (Snapdragon 8 Elite Gen 5) மற்றும் F8 ப்ரோ நவம்பர் 26 அன்று வெளியாகின்றன. 50MP டிரிபிள் கேமரா, 6.9-இன்ச் OLED திரை மற்றும் 100W சார்ஜிங் விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

Read Full Story

09:06 PM (IST) Nov 20

பொய் செய்தியை பரப்பும் பாஜக..! திருந்துங்க.. இல்லாவிடில்??? திருமாவளவன் வார்னிங்!

மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Read Full Story

08:48 PM (IST) Nov 20

AI-ஐ எப்படி பயன்படுத்துவது எப்படி? 7 ஈஸி ப்ராம்ப்ட்ஸ் மூலம் உங்கள் வேலையை நொடியில் முடிங்க!

AI Power Prompts பணியிடத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, ஈமெயில்களை விரைவாக எழுத, அறிக்கைகளைச் சுருக்க மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் 7 எளிய AI ப்ராம்ப்ட்ஸை அறிக.

Read Full Story

08:47 PM (IST) Nov 20

திண்டிவனம் பொண்ணு பிக்பாஸ் வியானாவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

Bigg Boss 9 contestant Viyana Real name Reveledபிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வியானாவின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story

08:41 PM (IST) Nov 20

எங்களை யாரும் உடைக்க முடியாது! ஒரே மேடையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி, செல்வபெருந்தகை!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது எனக்கூறி துணை முதல்வர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Read Full Story

08:40 PM (IST) Nov 20

விடிய விடிய படிக்கணுமா? விடியற்காலையில் எழ வேண்டுமா? வெற்றிக்கு உதவும் 'சிறந்த Study Time” எது?

Study Time இரவு (Night Owl) அல்லது காலை (Early Bird) படிப்பு - இவற்றில் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறியுங்கள். உங்கள் இயற்கை உடலியல் நேரத்தை அறிந்து பயன்படுத்துங்கள்.

Read Full Story

08:31 PM (IST) Nov 20

கூகுள் AI தொல்லை தாங்கலையா? தேடல் முடிவுகளில் வரும் AI சுருக்கங்களை முடக்குவது எப்படி? - எளிய வழிகள் இதோ!

AI Overviews கூகுள் தேடல் முடிவுகளில் தோன்றும் AI Overviews (AI மூலம் உருவாக்கப்படும் சுருக்கங்கள்) உங்களுக்குத் தொந்தரவு தருகிறதா? அவற்றை 'Web' வடிகட்டி மற்றும் பிற வழிகளில் முடக்குவது எப்படி என்று இங்கே அறிக.

Read Full Story

08:08 PM (IST) Nov 20

நான் தான் கிரீன்.. அதிபர் முன் நடனமாடிய ரஷ்ய AI ரோபோ! குஷியாக பாராட்டிய புடின்!

ரஷ்யாவின் ஸ்பெர்பேங்க் நடத்திய கண்காட்சியில், 'கிரீன்' என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோ ஜனாதிபதி புடின் முன் நடனமாடி அவரை வியக்க வைத்தது. புடின் ரோபோவைப் பாராட்டிய நிலையில், அவரது மெய்க்காப்பாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Read Full Story

07:44 PM (IST) Nov 20

அதிமுகவின் எல்லாப் பிரச்சினைக்கும் மூலகாரணமே தர்மயுத்தமும், துரோகமும், டி.டி.வி.தினகரனின் ஆணவமும்தான்..! மனம் வெதும்பும் சசிகலா..!

சசிகலாவை பொறுத்தவரை, அதிமுகவின் இந்த நிலைக்கு ஓபிஎஸின் தர்ம யுத்தம்தான் அடிப்படை காரணம். அந்த தர்ம யுத்தத்திற்கு டி.டி.வி.தினகரனின் ஆணவத்தனம் பிள்ளையார் சுழி போட்டது. எடப்பாடியின் துரோகம் அதிமுகவை அழித்து விட்டது என மனவேதனையில் புளுங்கி கிடக்கிறார்

Read Full Story

07:43 PM (IST) Nov 20

நயினாருக்கு எதிராக எடப்பாடியின் பினாமியை களமிறக்கும் ஸ்டாலின் - நெல்லை திமுக வேட்பாளர் இவர் தானா?...

Nellai DMK நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தோற்கடிக்க, பிரபலமான அரசு ஒப்பந்தக்காரரும், எடப்பாடியின் பினாமி என அறியப்பட்டவருமான ஒருவரை திமுக களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Read Full Story

07:24 PM (IST) Nov 20

டிரம்பின் பேச்சை நம்பி நடுக்கடலில் இறங்கிய பாகிஸ்தான்..! இந்தியாவை மிஞ்ச விபரீத முடிவு..!

இந்தியாவின் பிரபலமான பாம்பே ஹை அமைந்துள்ள சிந்து நதி படுகைக்கு அருகில் புதிய தீவு கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் எண்ணெய் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், உண்மையான சவால் என்னவென்றால், அது பயன்படுத்தக்கூடிய அளவில் கிடைக்குமா? 

Read Full Story

07:23 PM (IST) Nov 20

அய்யய்யோ.. மறுபடியும் டர்னிங் டிராக்கா? குலை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்.. 2வது டெஸ்ட் பிட்ச் ரிப்போர்ட்

IND vs SA 2nd Test Guwahati Pitch Report: கவுகாத்தியில் 22ம் தேதி தொடங்க உள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

07:18 PM (IST) Nov 20

ராஜாவை கடத்திய சாமுண்டிஸ்வரி ; உண்மையான பேரனை கண்டுபிடித்தாரா?

Chamundeshwari Kidnapped Karthik Friend Raja : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க சாமுண்டீஸ்வரி அவரது நண்பன் ராஜாவை கடத்தி ஆளை வைத்து அடித்துள்ளார்.

Read Full Story

07:13 PM (IST) Nov 20

350% வரி விதிப்பதாக எச்சரித்தேன்.. இந்தியா - பாக் போரை நிறுத்தியதாக 60வது முறை கூறிய டிரம்ப்!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூள்வதை தனது வரி விதிப்பு மிரட்டல் மூலம் தடுத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் உரிமை கோரியுள்ளார். டிரம்பின் இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

Read Full Story

06:34 PM (IST) Nov 20

மகேஷ் பாபு, ராஜமௌலியின் 'வாரணாசி' - ரூ.1500 கோடி பட்ஜெட், சம்பள விவரங்கள்!

வாரணாசி சம்பளம்: இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் வாரணாசி. சுமார் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக மகேஷ் பாபு, ராஜமௌலி, பிரியங்கா சோப்ரா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா?

 

Read Full Story

06:30 PM (IST) Nov 20

Peanuts in Winter - குளிர்காலத்தில் வேர்க்கடலை கண்டிப்பா சாப்பிடனும்!! இந்த நன்மைகளை தவறவிடாதீங்க

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

06:12 PM (IST) Nov 20

Vastu Tips for Career Growth - தொழிலில் கொடிகட்டி பறக்க!! வாஸ்துபடி இதை செய்ங்க; சக்ஸஸ் தான்

உங்கள் தொழிலில் உச்சத்தை அடைய வாஸ்து சாஸ்திரத்தின் படி கீழே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.

Read Full Story

06:12 PM (IST) Nov 20

நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் மகன் நிஷாந்த்! தந்தைக்கு வாழ்த்து கூறி நெகிழ்ச்சி!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் 10வது பதவியேற்பு விழாவில் அவரது மகன் நிஷாந்த் குமார் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தனது தந்தையின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

Read Full Story

06:08 PM (IST) Nov 20

குப்பை வண்டியில் உணவு! தூய்மை பணியாளர்களை இழிவுப்படுத்தும் ஸ்டாலின்! இறங்கி அடிக்கும் அதிமுக!

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியின் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்களை திமுக அரசு இழிவுப்படுத்தியதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

Read Full Story

06:02 PM (IST) Nov 20

கார்த்திக்கின் நல்ல மனசை புரிந்து கொண்ட தீபாவதி – உண்மையை சொல்வாரா? மறைப்பாரா?

Deepavati Realises Karthik Raja Good Intentions : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் யார் என்ற உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்வதற்கு முன்னதாக அவரது நல்ல மனதை தீபாவதி புரிந்து கொண்டுள்ளார்.

Read Full Story

05:58 PM (IST) Nov 20

அடிமட்ட ரேட்டுக்கு கிடைக்கும் ஐபோன் 16 ப்ளஸ்.. விலையில் பெரும் சரிவு.. வாங்க இதுவே சரியான நேரம்

ரிலையன்ஸ் டிஜிட்டல், ஐபோன் 16 ப்ளஸ் மாடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம், ரூ.89,900 மதிப்புள்ள போனை ரூ.68,990-க்கு வாங்க முடியும், இது ரூ.21,000 சேமிப்பாகும். இந்த சலுகை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

05:44 PM (IST) Nov 20

விஜயை வைத்து பயங்கர லாபக் கணக்கு போடும் பாஜக..! திமுகவை திணறடிக்க அமித் ஷாவின் அதிரடி திட்டங்கள்..!

தேர்தல் நெருங்கிற நேரத்தில் புதிதாக வசீகரமான சில விஷயங்களை முன்னெடுப்போம் என பாஜகவினர் அதிமுகவிடம் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே பரப்புரை நேரத்தில் மகளிருக்கான உரிமை தொகையை நாங்கள் அதிகப்படுத்தி வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார் எடப்பாடி.

Read Full Story

05:42 PM (IST) Nov 20

Tulsi Plant - வீட்டில் துளசி செடி இருக்கா? இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீங்க; பண பிரச்சினை வரும்

துளசி செடிக்கு காணிக்கை செலுத்தும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும் அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:29 PM (IST) Nov 20

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி சிறை செல்வது உறுதி..! பகீர் கிளப்பும் கோவை சத்யன்!

டாஸ்மாக் வழக்கில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.

Read Full Story

05:24 PM (IST) Nov 20

டாடா சியரா vs கர்வ் – எந்த எஸ்யூவியை வாங்குவது சரி.?

வலிமையான எஸ்யூவி தோற்றம் கொண்ட சியாரா மற்றும் கூபே-ஸ்டைல் வடிவமைப்பு கொண்ட கர்வ் ஆகிய இரண்டின் முக்கிய வேறுபாடுகளை பார்க்கலாம்.

Read Full Story

More Trending News