இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:07 PM (IST) Dec 16
திமுக எம்.எல்.ஏ, செந்தில் பாலாஜியின் கோட்டை எனக் கருதப்படும் கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகும் பல்வேறு தரப்பினரும் தவெகவில் கொத்துக் கொத்தாக இணைந்து வருகின்றனர்.
08:27 PM (IST) Dec 16
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய அரசு தரப்பு கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்
08:24 PM (IST) Dec 16
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
07:55 PM (IST) Dec 16
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியவர் 25 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
07:51 PM (IST) Dec 16
வால்நட்ஸை சாப்பிடுவதற்கான சரியான முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
07:50 PM (IST) Dec 16
"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
07:45 PM (IST) Dec 16
இதுதான் தி.மு.க-வின் இரட்டை வேடம். எது எப்படியோ, நாத்திகம் பேசுபவர்களையும் "ஓம் நமோ நாராயணாய" என்று சொல்ல வைத்த ஆண்டாள் நாச்சியாரின் மகிமையே தனி தான். இது ஆன்மீக மண்ணின் வெற்றி
07:38 PM (IST) Dec 16
Thangamayil 80 Sovereign Jewellery Pandian Stores 2 Twist : இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட தங்கமயில் இன்னமும் தனது நகை விஷயத்தில் மௌனமாக இருப்பது இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.
07:11 PM (IST) Dec 16
மத்திய அரசு சட்ட மசோதாக்களுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
06:42 PM (IST) Dec 16
Top 5 Directors 2025 Trending in Tamil Cinema : 2025 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த வகையில், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து, தங்கள் திரைப்படங்களின் மூலம் அதிகளவில் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் பார்க்கலாம்.
06:36 PM (IST) Dec 16
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:35 PM (IST) Dec 16
குளிரால் வறண்டு போன முகத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் மாற்ற பப்பாளியை பயன்படுத்துவது எப்படியென்று இங்கு பார்க்கலாம்.
06:35 PM (IST) Dec 16
தூத்துக்குடி அருகே வேலையை விட்டு விலகிய அசாம் மாநில தம்பதியை, அவர்களை வேலைக்குச் சேர்த்த ஏஜென்ட் மற்றும் இருவர் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு கணவரைத் தாக்கி, அவர் கண்முன்னே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
06:17 PM (IST) Dec 16
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 6, 2021 அன்று அவர் ஆற்றிய உரையின் காணொளியைத் திருத்தி வெளியிட்டதாக பிபிசி மீது 10 பில்லியன் டாலர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
06:12 PM (IST) Dec 16
பொடுகை நிரந்தரமாக போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தும் முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:02 PM (IST) Dec 16
Nattamai Actress Rani Daughter Tharnika : நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள் தான் இப்போது கொம்புசீவி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
05:59 PM (IST) Dec 16
IPL 2026 Auction: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
05:51 PM (IST) Dec 16
50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு நமது கட்சிக்கு வந்துள்ள அண்ணன் செங்கோட்டையனுக்கு துளி அளவும் மரியாதை குறைபாடு ஏற்பட்டுவிடக் கூடாது என தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
05:34 PM (IST) Dec 16
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட பிரகாசமான வாய்ப்புள்ளது.
05:14 PM (IST) Dec 16
05:11 PM (IST) Dec 16
வட இந்தியாவில் பயிர்க்கழிவு எரிக்கும் நேரம் பிற்பகலில் இருந்து மாலைக்கு மாறியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றம், செயற்கைக்கோள் கண்காணிப்பை கடினமாக்குவதுடன், காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்குகிறது.
05:07 PM (IST) Dec 16
Top 6 Most Talked and Trending Actresses in Tamil Cinema in 2025 : 2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டு சோஷியல் மீடியாவை கதி கலங்க வைத்த டாப் 5 நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாம்.
04:59 PM (IST) Dec 16
இந்த பதிவில் குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் கழித்து தொட்டிலில் போடலாம் என்றும், எந்த வயது வரை தொட்டில் பயன்படுத்த வேண்டுமென்றும் தெரிந்துகொள்ளலாம்.
04:51 PM (IST) Dec 16
Dec 17 Thulam Rasi Palan : டிசம்பர் 17, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:48 PM (IST) Dec 16
ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான வெர்னா செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026-ல் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
04:46 PM (IST) Dec 16
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
04:45 PM (IST) Dec 16
Dec 17 Viruchiga Rasi Palan : டிசம்பர் 17, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:42 PM (IST) Dec 16
Dec 17 Dhanusu Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:40 PM (IST) Dec 16
Dec 17 Magara Rasi Palan : டிசம்பர் 17, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:37 PM (IST) Dec 16
Dec 17 Kumba Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:35 PM (IST) Dec 16
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV 7XO எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது, இது XUV700-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். புதிய டிசைன் மற்றும் நவீன அம்சங்களுடன் வரும் இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
04:33 PM (IST) Dec 16
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவு காங்கிரஸ் தலைவர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
04:32 PM (IST) Dec 16
Dec 17 Meena Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:25 PM (IST) Dec 16
மன்னர் அப்துல்லா நபிகள் நாயகத்தின் 41வது வம்சாவளியாகவும், பட்டத்து இளவரசர் 43வது வம்சாவளியாகவும் கருதப்படுகிறார்
04:20 PM (IST) Dec 16
Bakiyam Revenge Against Pandian Family Drama Twitst : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 664ஆவது எபிசோடில் இன்னும் 2 நாட்களில் பாண்டியன் குடும்பத்தில் எப்படியாவது உன்னை வாழ வைப்பேன் என்று தங்கமயிலின் அம்மா பாக்கியம் சபதம் எடுத்துள்ளார்.
04:18 PM (IST) Dec 16
கூகுள் தனது ஆண்டு இறுதி விற்பனையை இந்தியாவில் அறிவித்துள்ளது, இதில் புதிய பிக்சல் 10 சீரிஸ் போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிக்சல் 9 சீரிஸ் போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
03:43 PM (IST) Dec 16
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள பராசக்தி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
03:31 PM (IST) Dec 16
வாயுவை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் உடலில் என்னென்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
03:22 PM (IST) Dec 16
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாய், 1139 கிராம் தங்கம், மற்றும் 18052 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளன.
03:18 PM (IST) Dec 16
Margazhi Month Rasi Palan in Tamil: டிசம்பர் 16, 2025 மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.