Published : Nov 07, 2025, 08:00 AM ISTUpdated : Nov 07, 2025, 10:23 PM IST

Tamil News Live today 07 November 2025: சஞ்சு சாம்சனை விடாத சிஎஸ்கே! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:23 PM (IST) Nov 07

சஞ்சு சாம்சனை விடாத சிஎஸ்கே! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் வீரர்கள் பரிமாற்றத்திற்கு முன்னதாக, சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டுவர சென்னை மீண்டும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 

Read Full Story

10:14 PM (IST) Nov 07

தேர்தலுக்கு பிறகு தவெக காணாமல் போய் விடும்..! பகீர் கிளப்பிய மூத்த பத்திரிகையாளர்!

தனிப்பட்ட விஷயங்களை பேசுவது, ஒருமையில் பேசுவது எல்லாம் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

Read Full Story

09:33 PM (IST) Nov 07

பண திமிரு..ரவுடித்தனமா.!!ஆதவ் அர்ஜுனை விடாமல் அடிக்கும் நக்கீரன் கோபால்!

ஆதவ் அர்ஜூனா பணத்திமிரில் பேசுவதாக நக்கீரன் கோபால் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக சொல்லிதான் விஜய் தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read Full Story

08:41 PM (IST) Nov 07

ஜோஹ்ரான் மம்தானி 'எங்க' ஆளு..! காலரை தூக்கி விட்ட கேரள நாயர்கள்! கடைசியில் பெரும் ட்விஸ்ட்!

மிக இளம் வயதில் ஒரு இந்திய வம்சாவளி வல்லரசு நாடான அமெரிக்காவின் பிரபலமான நகரில் மேயராக தேர்வானதற்கு ஜோஹ்ரான் மம்தானிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.

Read Full Story

08:24 PM (IST) Nov 07

ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது, எங்கு நடக்கிறது தெரியுமா?

நீண்ட நாட்களாக காதலித்து வரும் ரஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் இதுவரை திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜய், ரஷ்மிகா திருமணம் எப்போது, எங்கே நடக்கப்போகிறது தெரியுமா?

Read Full Story

08:13 PM (IST) Nov 07

அம்மா ஸ்தானத்தில் அக்காவிற்கு தீபாவளி சீர் செய்து அழ வைத்த பழனிவேல்!

Palanivel Heartfelt Movement with His Sister Gomathi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனது அக்காவிற்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து பிறந்த வீட்டு சீர் வரிசையாக தீபாவளி சீர்வரிசை கொடுத்து பழனிவேல் அனைவரையும் அழ வைத்துள்ளார்.

Read Full Story

08:00 PM (IST) Nov 07

அருண் விஜய் ரசிகர்கள் குஷியோ குஷி 'ரெட்ட தல' ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு!

Arun Vijay starring Retta Thala Gets a Release Date: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்ட தல” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

Read Full Story

07:50 PM (IST) Nov 07

ஏர் இந்தியா விமான விபத்து - விமானியை யாரும் குற்றம் சொல்ல முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி!

Air India crash: 260 உயிர்களை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் விமானியை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

07:19 PM (IST) Nov 07

பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல்நல பிரச்சனையால் வெளியேற்றப்பட்ட ஸ்ட்ராங் போட்டியாளர்! யார் தெரியுமா?

Bigg Boss Breaking Strong Contestant Eliminated: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து, திடீரென ஸ்ட்ராங் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Read Full Story

07:05 PM (IST) Nov 07

Birth Month - பெண்களே! இந்த 3 மாசத்துல பிறந்த பையன பார்த்து கல்யாணம் பண்ணுங்க.. உங்கள தங்கம் மாதிரி பார்த்துப்பாங்க

ஜோதிடத்தின்படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவிக்கு சிறந்த கணவராக இருப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:37 PM (IST) Nov 07

திமுக மீண்டும் ஜெயித்தால் தவெக இருக்காது..! விஜய்யால் இனி நடிக்கவும் முடியாது..! செல்லூர் ராஜு பேட்டி!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக இருக்காது என்று அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். விஜய்க்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story

06:37 PM (IST) Nov 07

Hair Masks for Dandruff - பொடுகு தொல்லையை மொத்தமாக நீக்கும்! இந்த ஹேர் மாஸ்க் '1' முறை போட்டாலே நல்ல ரிசல்ட்

உங்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை மொத்தமாக நீக்க உதவும் சில நேச்சுரல் ஹேர் மாஸ்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:21 PM (IST) Nov 07

மோடியை புகழ்ந்து பேசினால் அடுத்த நாளே ஆப்புதான்..! அமெரிக்க அண்ணன் டிரம்பின் சென்டிமெண்ட்..!

அதற்கு முன் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை உண்மையான நண்பர் என்று அழைத்தார். ஆனால் பின்னர் அவர் விசாக்களுக்கு கட்டணத்தை உயர்த்தினார்.

Read Full Story

06:04 PM (IST) Nov 07

சினேகா - பிரசன்னா திருமணத்தில் வந்த பிரச்சனை; கல்யாணத்தை நடத்தி வெச்சதே இந்த பிரபலம் தானா?

Sneha and Prasanna Marriage Faced a Big Problem: சினேகா மற்றும் பிரசன்னாவிற்கு திருமணம் நடக்க நானும் ஒரு முக்கிய காரணம் என பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தெரிவித்துள்ளார்.

Read Full Story

06:00 PM (IST) Nov 07

Parenting Tips - பெற்றோரே! எதுக்கெடுத்தாலும் அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்தனும்? சூப்பர் டிப்ஸ்

பெற்றோர்களே எதற்கெடுத்தாலும் அழும் உங்கள் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:48 PM (IST) Nov 07

பாதிக்கப்பட்ட பெண் மீது பழி போடுவதை முதலில் நிறுத்துங்க‌..! கனிமொழி ஆவேசம்!

Kanimozhi Condemns Victim-Blaming in Coimbatore Case: பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

 

Read Full Story

05:41 PM (IST) Nov 07

ஜெயலலிதா இருந்திருந்தால் விஜயால் இப்படி பேசமுடியுமா..? நொங்கு நொங்குன்னு நொங்கியிருப்பார்..! வீரலட்சுமி ஆவேசம்..!

ஒரு ரவுடி கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் நீலாங்கரையில் ஒரு மர்மமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் பாருங்கள் நடிகர் விஜய். அந்த மர்மங்களை உடைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி இருப்பார்கள்.

Read Full Story

05:20 PM (IST) Nov 07

Nov 08 Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, பல பிரச்சனைகள் வந்து சேரும்.! நிதானம் தேவை.!

Nov 08 Thulam Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:16 PM (IST) Nov 07

Nov 08 Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எதிர்பாராத கஷ்டங்கள் வரலாம்.! கவனம் தேவை.!

Nov 08 Viruchiga Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:13 PM (IST) Nov 07

Nov 08 Rasi Palan - மகர ராசி நேயர்களே, உங்கள் தொழில் சம்பந்தமான நல்ல செய்திகள் கிடைக்கும்.!

Nov 08 Magara Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:08 PM (IST) Nov 07

Nov 08 Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.! எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.!

November 08 Dhanusu Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:05 PM (IST) Nov 07

Nov 08 Rasi Palan - கும்ப ராசி நேயர்களே, இன்று மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.! அதிர்ஷ்டம் கைகூடும்.!

November 08 Kumba Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:47 PM (IST) Nov 07

Eye Care Tips - கம்ப்யூட்டர்ல வேலை பார்த்து கண் எரிச்சலா? எளிய தீர்வு இதுதான்!

கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சி மற்றும் அழுத்தத்தை தடுக்க உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:39 PM (IST) Nov 07

அவமானம்..! ஒண்டிக்கட்டை விஜய்க்கு திமுகவுடன் போட்டி போட என்ன தகுதி இருக்கிறது..? கொதித்தெழுந்த தனியரசு..!

இதுவரை ஊடகத்தையே சந்திக்காத, சந்திப்பதற்கு அஞ்சுகிற உலகத்திலேயே ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது தமிழக வெற்றிக்கழகம் மட்டும்தான்.

Read Full Story

04:35 PM (IST) Nov 07

திமுகவை தொட முடியாது.. வீர வசனம் பேசினால் மட்டும் போதுமா?.. ஸ்டாலினை விளாசித் தள்ளிய அன்புமணி!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தாமல் திமுகவை யாரும் தொட முடியாது என முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசி வருதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

 

Read Full Story

04:33 PM (IST) Nov 07

சின்ன வயசில் வந்த ஆசை! அதற்காக கவலைப்பட மாட்டேன்... நடிகை நந்திதா ஓபன் டாக்!

Nandita Swetha Open Talk About Her Childhood: நடிகை நந்திதா ஸ்வேதா சிறுவயதில் இருந்தே தனக்கு இருந்த ஆசை பற்றியும், கைவிட்டு போன வெற்றி படங்கள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

Read Full Story

04:19 PM (IST) Nov 07

Nov 08 Today Rasi Palan - மீன ராசி நேயர்களே, இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும்.!

Today Rasi Palan: நவம்பர் 08, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:14 PM (IST) Nov 07

என்ன லவ் பண்ணிட்டு கழட்டி விட பாக்குறியா! கதறிய வினிதா! விடாத காதலன்! நடந்தது என்ன?

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காதலை முறித்துக் கொண்டதால், பி.பார்ம் மாணவி வினிதா மீது அவரது முன்னாள் காதலர் ரஞ்சித் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Full Story

03:55 PM (IST) Nov 07

Pregnancy Tips - கர்ப்பிணிகள் அடிக்கடி அசைவம் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியத்தை பாதிக்குமா..?சரியான விளக்கம் இங்கே

கர்ப்பிணிகள் அடிக்கடி அசைவம் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியத்தை பாதிக்குமா? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இங்கு காணலாம்.

Read Full Story

03:53 PM (IST) Nov 07

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதமா? ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு விளக்கம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு குற்றம்சாட்டிய நிலையில், இதை மறுத்து ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read Full Story

03:40 PM (IST) Nov 07

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓயாமல் கனமழை ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read Full Story

03:30 PM (IST) Nov 07

நடிகை மிர்னாலினி ரவி வாங்கிய ஸ்பெஷல் எடிஷன் கார்! விலை எவ்வளவு தெரியுமா?

Mirnalini Ravi Buys a New Limited Edition Car: நடிகை மிர்னாலினி ரவி, லிமிடெட் எடிஷனாக விற்பனைக்கு வந்த கார் ஒன்றை வாங்கி ஒய்யாகரமாக போஸ் கொடுத்துள்ளார்.

Read Full Story

03:25 PM (IST) Nov 07

ஓசூர் கலக்குது.. அக்டோபரில் 1,050 யூனிட் விற்பனை – Simple Energy வரலாற்றுச் சாதனை

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அக்டோபர் 2025-ல் 1,050 மின்சார ஸ்கூட்டர்களை விற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் மொத்த வருமானத்தை விட 125% அதிகம்.

Read Full Story

03:21 PM (IST) Nov 07

Astrology - சனியின் சொந்த நட்சத்திரத்தில் குடியேறும் புதன்.! 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப் போறீங்க.!

Budhan Peyarchi 2025: புதன் பகவான் அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதால் சில ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அடைய இருக்கின்றனர். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Read Full Story

03:20 PM (IST) Nov 07

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளாக போராடி கொல்லப்பட்ட 2 வங்காளதேச இளைஞர்கள்..! முனீருக்கு பேரிடி..!

இது பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறக்கூடும். ஏனென்றால் அது ஏற்கனவே டிடிபியைக் கையாள்வதில் பயனற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இணைந்தால், சிரமங்கள் மேலும் அதிகரிக்கும்.

Read Full Story

03:02 PM (IST) Nov 07

FD-ஐ விடுங்க பாஸ்.. அதிக லாபம் தரும் 5 முதலீடுகள் இவைதான்.. நோட் பண்ணுங்க.!!

குறைந்த வட்டி விகிதங்களால் FD-யின் லாபம் குறைந்துள்ள நிலையில், மியூச்சுவல் ஃபண்டுகள், தபால் அலுவலக திட்டங்கள், PPF, தங்கம், மற்றும் பங்குச் சந்தை போன்ற 5 சிறந்த முதலீட்டு வழிகள் அதிக வருமானம் ஈட்ட உதவுகின்றன.

Read Full Story

03:02 PM (IST) Nov 07

2 விக்கெட் அவுட்... பிக் பாஸ் சீசன் 9-ல் முதல் டபுள் எவிக்‌ஷன் - வெளியேறிய இரண்டு பேர் யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் யார்... யாரெல்லாம் எலிமினேட் ஆனார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

02:44 PM (IST) Nov 07

New Hyundai Venue - இந்தியாவில் சொல்லி அடிக்கும் ஹூண்டாய்.. புதிய வேரியண்ட்களின் விலை வெளியீடு

New Hyundai Venue இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவியின் முழுமையான விலை விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. பெட்ரோல், டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் என் லைன் வேரியண்ட்கள் விலை வெளியிடப்பட்டுள்ளன.

Read Full Story

02:41 PM (IST) Nov 07

விஜய் செய்வது பித்தலாட்டம்..! முதலமைச்சர் கனவு சுக்குநூறாகிவிடும்! பொளந்து கட்டிய வைகோ!

அரசியலில் விஜய் செய்வது பித்தலாட்டம் என்றும் அவரது முதலமைச்சர் கனவு சுக்குறூறாகி விடும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Read Full Story

02:41 PM (IST) Nov 07

திமுகவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது..! விஜய்க்கு ஸ்டாலின் நெத்தியடி பதிலடி!

மிசா ஏழுமலை இல்லத் திருமண விழாவில் திமுகவின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்தார். நெருக்கடி நிலைக் கால கொடுமைகளைச் சுட்டிக்காட்டி, எந்த சக்தியாலும் திமுகவை அழிக்க முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக நடைபெற உள்ளது.

Read Full Story

More Trending News