MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 08 Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எதிர்பாராத கஷ்டங்கள் வரலாம்.! கவனம் தேவை.!

Nov 08 Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எதிர்பாராத கஷ்டங்கள் வரலாம்.! கவனம் தேவை.!

Nov 08 Viruchiga Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
| Updated : Nov 07 2025, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 08, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 08, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் நீங்கள் அதிக உணர்ச்சி வசப்படக்கூடிய நாளாக இருக்கலாம். எனவே அவசரமாக முடிவெடுப்பதை தவிர்த்து விடுங்கள். எதிர்பாராத சவால்கள் அல்லது மறைமுகமான எதிர்ப்புகள் எழக்கூடும். உங்கள் வேலையில் கவனத்துடன் இருப்பது நல்லது. மன அமைதி பெற தியானம் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

நிதி நிலைமை:

உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். பண விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது அல்லது ஆராய்ச்சிக்குப் பிறகு மேற்கொள்வது நல்ல பலன்களை தரும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் சில சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மன அழுத்தத்தை போக்க உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வார்த்தைகளில் இனிமை தேவை. பேசும்பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் செயல்கள் சில சமயங்களில் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கலாம். எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரங்கள்:

இன்று முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. அனுமனுக்கு வெண்ணைய் காப்பிட்டு வெற்றிலை மாலை சாற்றி வணங்குவது மனவலிமையை கொடுக்கும். மாற்றுத்திறனாளிகள் அல்லது ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!
Recommended image2
Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை.! இந்த 8 ராசிகளுக்கு கஷ்டம் எல்லாம் தீரப்போகுது.! 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: கோடீஸ்வர யோகத்தை தரும் பெயரின் முதல் எழுத்து.! உங்கள் பெயரில் இந்த 3 எழுத்துக்கள் இருந்தால் 30 வயதிற்குள் நீங்களும் அம்பானி.!
Related Stories
Recommended image1
Astrology: ராகுவின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்.! 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப் போறீங்க.!
Recommended image2
Astrology: வக்ர நிலையை அடைந்த புதன்.! அம்பானி ஆகப் போகும் 3 ராசிகள்.! தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved