Published : Oct 20, 2025, 06:31 AM ISTUpdated : Oct 20, 2025, 10:14 PM IST

Tamil News Live Today October 20 2025: காசாவில் 153 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்! ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தீபாவளி கொண்டாட்டம், தமிழ்நாடு, அரசியல், வடகிழக்கு பருவமழை, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Netanyahu

10:14 PM (IST) Oct 20

காசாவில் 153 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்! ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை!

ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை மீறியதாகக் கூறி, காசா மீது இஸ்ரேல் 153 டன் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் முன்பைவிட வலிமையாக இருப்பதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:46 PM (IST) Oct 20

தமிழக சிறைகளில் 6 வயதில் மாயமாகும் பெண் குழந்தைகள்! எதிர்காலம் கேள்விக்குறி!

தமிழகச் சிறைகளில் தாய்மார்களுடன் வசிக்கும் குழந்தைகள் ஆறு வயதை எட்டியதும், அவர்களின் நிலை குறித்து கண்காணிக்க முறையான அமைப்பு இல்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் புறக்கணிப்பு மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது.

Read Full Story

08:21 PM (IST) Oct 20

அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் ஜெயித்த பணத்தை நடனக் கலைஞர்கள், அரசுப் பள்ளிக்கு கொடுத்த ரிஷப் ஷெட்டி!

Rishab Shetty Donates Prize Money to Dancers : ‘கோன் பனேகா கரோர்பதி’ நிகழ்ச்சிக்குச் சென்ற ரிஷப் ஷெட்டி, அதில் வென்ற பணத்தை தெய்வ நடனக் கலைஞர்களுக்கும், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:16 PM (IST) Oct 20

லாலு-காங் கூட்டணிக்கு பின்னடைவு.. ஹேமந்த் சோரன் ஜெகா வாங்கியதால் பழங்குடி வாக்குகள் அவுட்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனைகளால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி 'மகாகத்பந்தன்' கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. வேட்பாளர்களை அறிவித்த பின்னரும் ஜே.எம்.எம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Read Full Story

08:13 PM (IST) Oct 20

ரஜினியின் ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியீடு – ரஜினிக்கே சொல்லிக்கொடுக்கும் நெல்சன்!

Jailer 2 Making Video Released : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Story

07:22 PM (IST) Oct 20

தீபாவளி கொண்டாட்டம்! ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Read Full Story

07:18 PM (IST) Oct 20

ஹேக்கர்களின் புதிய வழி! கூகிள் Chrome, Mozilla Firefox பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு - மத்திய அரசு சொன்ன 'உடனடி பாதுகாப்பு' என்ன?

Chrome கூகிள் Chrome மற்றும் Mozilla Firefox பயனர்களுக்கு CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் தரவைப் பாதுகாக்க, உலாவிகளை (browsers) உடனடியாகப் புதுப்பிக்கவும்.

Read Full Story

07:08 PM (IST) Oct 20

Google Vs ChatGPT - "நாங்கள் தயாராகத்தான் இருந்தோம்!" - Gemini தாமதமானது ஏன்? சுந்தர் பிச்சை அளித்த விளக்கம்!

Gemini Delay ChatGPT-ஐ எதிர்த்து களமிறங்க கூகிள் தயாராக இருந்தது, ஆனால் சிறந்த, முழுமையான AI மாடலை வழங்கவே Gemini தாமதமானது என சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story

07:07 PM (IST) Oct 20

சாதனை படைந்த சந்திரயான்-2.. நிலவில் சூரியப் புயலின் தாக்கம் பற்றி அரிய கண்டுபிடிப்பு!

இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலம், சூரியனின் 'கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்' நிலவின் மீது மோதியதை முதன்முறையாக நேரடியாகக் கண்காணித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வின்போது நிலவின் புறக்கோளத்தின் அழுத்தம் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

Read Full Story

07:05 PM (IST) Oct 20

டியூட் படத்தில் கடைசி நேரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி – யார் இந்த ஜம்மு காஷ்மீர் நடிகை?

Dude Actress Aishwarya Sharma: டியூட் படத்தில் மமிதா பைஜூவைத் தவிர மற்றொரு நடிகையும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நடிகை யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:56 PM (IST) Oct 20

இந்திய சாலைகளின் புது ராஜா! வெளிநாட்டு ஆப்ஸ் வேண்டாம்! Mappls-ல் இருக்கும் 5 வசதிகள்.. டிரைவர்களை அசர வைக்கும்!

Mappls Google Maps-க்கு சரியான இந்திய மாற்று Mappls. Mappls Pin, டோல் கட்டணம், 3D சந்திப்பு பார்வைகள் மற்றும் நேரடி போக்குவரத்து டைமர்கள் போன்ற 5 சிறப்பம்சங்களை அறிக.

Read Full Story

06:48 PM (IST) Oct 20

ஸ்மார்ட்டாக மாறுங்கள்! உங்கள் ஐபோனில் மறைந்துள்ள 5 'வேலை ஈஸி' அம்சங்கள்! - இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

iPhone Features உங்கள் iPhone-ஐ இன்னும் ஸ்மார்ட்டாக பயன்படுத்துங்கள்! பின்பக்கம் தட்டி ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, விரைவு குறுக்குவழிகள் உருவாக்குவது போன்ற 5 இரகசிய அம்சங்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

06:40 PM (IST) Oct 20

வீட்டில் WiFi மெதுவா இருக்கா? இன்டர்நெட் ராக்கெட் வேகத்தில் பறக்க இந்த 4 ரகசிய இடங்களை உடனே சரிபாருங்கள்!

WiFi Slow உங்கள் வீட்டின் WiFi வேகம் குறைந்ததா? ரூட்டரை எங்கே வைத்துள்ளீர்கள் எனப் பாருங்கள். ரூட்டரை மையத்திலும் உயரத்திலும் வைப்பது சிக்னல் வலிமையை உடனடியாக அதிகரிக்கும்.

Read Full Story

06:31 PM (IST) Oct 20

தீபாவளி போட்டோ ஃபார்முலா! தியேட்டரில் பார்த்தது போல் தீபாவளி போட்டோ வேண்டுமா? இந்த 5 ட்ரிக்ஸ் டிரை பண்ணுங்க!

Diwali Photo ஸ்மார்ட்போனில் தீபாவளிப் படங்களை அசத்தலாக எடுப்பது எப்படி? தீப ஒளி, பட்டாசுகள், குடும்ப உணர்வுகள் மற்றும் எடிட்டிங் டிப்ஸ்களை இங்கே அறிக.

Read Full Story

06:21 PM (IST) Oct 20

திடீர் முடக்கம்! அமேசான், ஸ்னாப்சாட், பிரைம் வீடியோ.. இணையத்தையே ஆட்டிப்படைத்த AWS கோளாறு - என்ன நடந்தது?

AWS Outage அமேசான் AWS-இன் US-EAST-1 பகுதியில் ஏற்பட்ட பெரும் செயலிழப்பால், Prime Video, Snapchat, Alexa உள்ளிட்ட பல தளங்கள் முடங்கின. ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.

Read Full Story

05:53 PM (IST) Oct 20

7 நிமிடத்தில் நடந்த கொள்ளை! பாரிஸ் லூவர் மியூசியத்தில் மாயமான நெப்போலியன் கால நகைகள்!

பாரிஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில், நெப்போலியன் காலத்து விலையில்லா நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெறும் 7 நிமிடங்களில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் மூடப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Full Story

04:59 PM (IST) Oct 20

திமுக ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை? உ.பி.யின் கேள்விக்கு ஆ. ராசா பதில்!

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, தங்கள் கட்சி ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என விளக்கியுள்ளார். கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் வரலாற்று நபர்களுடன் தொடர்புடையவை என்றும், தீபாவளியின் கதை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read Full Story

04:19 PM (IST) Oct 20

தீபாவளிக்கு ராக்கெட்டான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1; இந்தியாவில் இத்தனை கோடி வசூலா?

Kantara Chapter 1 Box Office Collection : ரிஷப் ஷெட்டியின் வரலாற்று பாரம்பரிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட காந்தாரா சாப்டர் 1, ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.520 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

 

Read Full Story

04:14 PM (IST) Oct 20

Healthy Cooking Oil - சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது? சமையல் எண்ணெய்யில் உங்களுக்கு தெரியாத உண்மைகளும் இருக்கு!

சமையல் செய்ய எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

Read Full Story

04:13 PM (IST) Oct 20

தீபாவளி வாழ்த்து.. ஜனநாயகன் தீம் மியூசிக்கில் ரீல்ஸ் போட்ட சிங்கப்பூர் போலீஸ்!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூர் காவல்துறை நடிகர் விஜய்யின் பட தீம் மியூசிக்கைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.

Read Full Story

03:34 PM (IST) Oct 20

தென் மாவட்டத்திற்கு மட்டுமல்ல சென்னைக்கும் டார்கெட்.! வெளுத்து வாங்கப்போகுது மழை- வானிலை மையம் அலர்ட்

Very heavy rain in Tamil Nadu : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read Full Story

03:27 PM (IST) Oct 20

டிரம்ப் விமானம் அருகே மர்மம் - ரகசிய படிக்கட்டுகளில் ஏறியது ஏன்?

பாம் பீச் விமான நிலையத்தில் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' அருகே சந்தேகத்திற்கிடமான மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் டொனால்டு டிரம்ப் உயர் பாதுகாப்பு நடவடிக்கையாக சிறிய படிக்கட்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் ஏறினார்.

Read Full Story

03:25 PM (IST) Oct 20

நடித்த 12 படங்களில் 2 மட்டுமே ஹிட்.. ஆனாலும் குறையாத மவுசு - யார் அந்த நடிகை?

Sreeleela Hit and Flop Movies in Her Cinema Life : இந்த இளம் நடிகை கதாநாயகியாக 12 படங்களில் நடித்துள்ளார். ஆனால், அதில் இரண்டு மட்டுமே வெற்றி பெற்றன. மற்றவை பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. ஆனாலும், அவரது క్రేజ్ குறையவில்லை. அவர் யார் என்று பார்ப்போம்.

Read Full Story

02:59 PM (IST) Oct 20

ஒரே ஆண்டில் 7வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Full Story

02:50 PM (IST) Oct 20

திருச்செந்தூர் கோவில் கடலில் திடீரென வினோத மாற்றம்.! அலறிய பக்தர்கள்- நடந்தது என்ன.?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரண்டாவது நாளாக கடல் சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இந்த திடீர் நிகழ்வால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிய, கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடனும், சிலர் அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

Read Full Story

02:49 PM (IST) Oct 20

சாங்கு கொஞ்சம் வேகமாக இருக்கு – ஒன்னும் புரியல – கருப்பு முதல் சிங்கிள் விமர்சனம்!

Karuppu God Mode Song Lyric Video Review : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், பாடல் லிரிக் புரியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Read Full Story

02:25 PM (IST) Oct 20

ஸ்மார்ட் டிவி - ரூ.12,000-க்கு 40 இன்ச் டிவி.. அதிரடி ஆஃபர்- எங்கே தெரியுமா.?

ஸ்மார்ட் டிவி: முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏசர் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

Read Full Story

02:13 PM (IST) Oct 20

Eye Health - வயசானாலும் கண் பார்வை ஷார்ப்பா இருக்கனுமா? இந்த 5 பழக்கங்கள உடனே நிறுத்துங்க!

நாம் நாம் செய்யும் சில தவறுகள் கண் பார்வையை பாதிக்கும். அவை என்னென்ன என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்

Read Full Story

02:12 PM (IST) Oct 20

400 வீடுகள், 1260 கார்கள்..! உலகின் மதிப்பு மிக்க பரிசுகளை அள்ளி வீசிய சூரத் வைர வியாபாரி

தனது ஊழியர்களுக்கு 400 வீடுகள், 1,260 கார்கள் மற்றும் நகைகளை தீபாவளி பரிசாக வழங்கி வரலாறு படைத்தார் பிரபல தொழிலதிபர். இந்த நிகழ்வு இந்திய அளவில் ட்ரெண்டான சம்பவம் ஆகும்.

Read Full Story

02:07 PM (IST) Oct 20

Bith dates - உங்க பிறந்த தேதி என்ன? இந்த தேதிகளில் பிறந்தவங்களை பொன், பொருள், புகழ் தேடி வருமாம்.!

எண் கணித சாஸ்திரத்தின்படி (பிறந்த தேதி) சில தேதிகள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகின்றன. சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும். சிலருக்கு அவர்களின் பிறந்த தேதிகள் பொன் பொருள் புகழை கொடுக்கும்.

 

Read Full Story

01:48 PM (IST) Oct 20

தீபாவளிக்கு சரவெடியா வெடிக்கும் கருப்பு முதல் சிங்கிள் – God Mode ராகு கேது ராங் ஏதும் காட்டாத!

Karuppu First Single God Mode Lyric Video Released : ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

Read Full Story

01:37 PM (IST) Oct 20

Astrology - எப்போதும் உற்சாகம் குறையாமல் இருக்கும் 3 ராசிகள்.! பார்த்தாலே பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்குமாம்.!

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிக பாசிட்டிவ் எனர்ஜியுடன் காணப்படுகின்றனர். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்கள் தங்கள் தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் புன்னகையால் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எளிதாக  கடப்பார்கள்.

Read Full Story

01:15 PM (IST) Oct 20

ஜாலியா தீபாவளி கொண்டாடும் மக்கள்..! ஆனா... பாக். வாலாட்டினா திருப்பி அடிக்க பட்டாசு கிளப்பிய விக்ராந்தில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, தனது வருடாந்திர பாரம்பரியத்தை பின்பற்றி, இம்முறை கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

Read Full Story

12:55 PM (IST) Oct 20

திருமணத்திற்கு முன் உறவு – தீபிகா படுகோன் பேசிய வீடியோ மீண்டும் வைரல்!

Deepika Padukone Pre Marital Relationship : நடிகை தீபிகா படுகோன்: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 2015ல் 'மை சாய்ஸ்' வீடியோவில் திருமணத்திற்கு முன் உறவு கொள்வது குறித்து பேசியது தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

Read Full Story

12:40 PM (IST) Oct 20

ரூ.4 லட்சத்திலேயே கிடைக்கும் சிறந்த CNG கார்கள்.. முழு லிஸ்ட் இங்கே

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த CNG கார்களான மாருதி வேகன் ஆர், ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றின் விலை, மைலேஜ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Read Full Story

12:01 PM (IST) Oct 20

Astrology - தீபாவளியில் இருந்து தொடங்கும் மங்கள யோகம்.! 3 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.!

இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு, குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் மாற்றத்தால் சக்திவாய்ந்த “மங்கள யோகம்” உருவாகிறது. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய ராஜயோகத்தை அளிக்கப் போகிறது.

Read Full Story

12:01 PM (IST) Oct 20

பயணிகளுக்கு ஷாக்.! நாகர்கோவில், கோட்டயம், நெல்லை தீபாவளி சிறப்பு ரயில் திடீர் ரத்து.! இது தான் காரணமா.?

Diwali special trains cancellation : தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் நிலையில் சென்னை, கோட்டயம், நாகர்கோவில், மற்றும் திருநெல்வேலி மார்க்கங்களில் இயக்கப்பட்ட சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Read Full Story

11:55 AM (IST) Oct 20

தீபாவளி நாளில் வாங்க வேண்டிய பங்குகள்.. இந்த 4-ஐ கவனியுங்கள்..!

மோதிலால் ஓஸ்வால் வெல்த் மேனேஜ்மென்ட் இந்த தீபாவளிக்கு முதலீட்டாளர்களுக்காக நல்ல வருமானம் தரக்கூடிய நான்கு சிறந்த பங்குகளை பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Read Full Story

11:48 AM (IST) Oct 20

Standing While Eating - நின்றுகொண்டே சாப்பிடும் நபரா? இந்த பிரச்சனையும் கூடவே வரும்! ஜாக்கிரதை

நின்று கொண்டே சாப்பிடுவதால் செரிமானம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Read Full Story

11:06 AM (IST) Oct 20

நெல்லை டூ சென்னை சிறப்பு ரயில்.! உடனே முன்பதிவு செய்யுங்க- தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

Nellai to Chennai : தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் பணிக்கு திரும்பவுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சென்னை - திருநெல்வேலி மற்றும் பெங்களூரு - காரக்பூர் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

Read Full Story

More Trending News