MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.4 லட்சத்திலேயே கிடைக்கும் சிறந்த CNG கார்கள்.. முழு லிஸ்ட் இங்கே

ரூ.4 லட்சத்திலேயே கிடைக்கும் சிறந்த CNG கார்கள்.. முழு லிஸ்ட் இங்கே

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த CNG கார்களான மாருதி வேகன் ஆர், ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றின் விலை, மைலேஜ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 20 2025, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த விலை CNG கார்கள்
Image Credit : Maruti Suzuki

குறைந்த விலை CNG கார்கள்

வேகன் ஆர் CNG மாடல் விலை ரூ. 5.89 லட்சத்தில் தொடங்குகிறது. 998cc K10C இன்ஜின் 56 PS பவர், 82.1 Nm டார்க் தருகிறது. இது 34.05 கிமீ/கிலோ மைலேஜ் தரும். ஆறு ஏர்பேக்குகள், ABS, ESP போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. விசாலமான கேபின், வசதியான இருக்கைகள் கொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆல்டோ கே10
Image Credit : maruti suzuki

ஆல்டோ கே10

ஆல்டோ கே10 CNG விலை ரூ. 4.82 லட்சத்தில் தொடங்குகிறது. 998cc K10C இன்ஜின் 56 PS பவர், 82.1 Nm டார்க் தருகிறது. இது 33.85 கிமீ/கிலோ மைலேஜ் தரும். பாதுகாப்புக்கு ஆறு ஏர்பேக்குகள், ESP, பின்புற சென்சார்கள் உள்ளன. 214 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதியும் இதில் உண்டு.

35
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
Image Credit : marutisuzuki

மாருதி எஸ்-பிரஸ்ஸோ

மாருதி எஸ்-பிரஸ்ஸோ CNG மாடலின் விலை ரூ. 4.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. 56 PS பவர், 82.1 Nm டார்க் தரும் 1.0 லிட்டர் K-சீரிஸ் இன்ஜின் உள்ளது. இது 32.73 கிமீ/கிலோ மைலேஜ் தரும். பாதுகாப்புக்கு இரட்டை ஏர்பேக்குகள், ABS-EBD, ESP, பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. 7-இன்ச் டச்ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதிகள் உண்டு.

45
மாருதி செலிரியோ
Image Credit : maruti

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ CNG விலை ரூ. 5.98 லட்சத்தில் தொடங்குகிறது. 998cc K10C இன்ஜின் 56 PS பவர், 82.1 Nm டார்க் தருகிறது. இதன் மைலேஜ் 34.43 கிமீ/கிலோ. ஆறு ஏர்பேக்குகள், ABS, EBD, ESP போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 313 லிட்டர் பூட் ஸ்பேஸ் உண்டு.

55
டாடா டியாகோ
Image Credit : TATA MOTORS

டாடா டியாகோ

டாடா டியாகோ CNG விலை ரூ. 5.49 லட்சத்தில் தொடங்குகிறது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின் 72 PS பவர், 95 Nm டார்க் தருகிறது. மேனுவல் 26.49 கிமீ/கிலோ, AMT 28.06 கிமீ/கிலோ மைலேஜ் தரும். 4-ஸ்டார் GNCAP பெற்ற பாதுகாப்பான கார் ஆகும். இரட்டை ஏர்பேக்குகள், ரிவர்ஸ் கேமரா வசதிகள் உள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிஎன்ஜி கார்கள்
வாகனம்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(72.4 ov) 368 & 159/4
INDIND
(166.0 ov)720/9
Day 5 - Session 2
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Damage to Car: காருக்குள் புகும் எலி.. லட்சக்கணக்கில் செலவு.. கார் உரிமையாளர்கள் கவனத்திற்கு..!
Recommended image2
விலை ஏறிடுச்சு.. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை உயர்வு! புதிய விலைப் பட்டியல் இதோ
Recommended image3
Top 3 Electric Scooters: அக்டோபரில் அதிகம் விற்பனையான 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
இப்போது கார் வாங்கினால் லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தலாம்.. தீபாவளி பண்டிகையில் மிகப்பெரிய சலுகை
Recommended image2
இந்தியாவின் நம்பர் 1 காம்பாக்ட் SUV.. டாடா நெக்ஸான் – விலை, வசதி, தொழில்நுட்பம் முழுமையாக!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved