Tamil News Live Updates : என்சிபி தலைவர் சரத் பவார் அதிரடி பேட்டி
Jul 3, 2023, 12:40 AM IST
17 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர அரசில் துணை முதல்வராக பதவியேற்றார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். அதில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசினார்.
12:40 AM
ஊழல்.. திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடக்கிறது.! திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை !!
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தாமல், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை.
11:47 PM
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?
இந்திய இரயில்வே வெறும் ரயில் சேவை மட்டும் வழங்குவதில்லை. மலிவு விலையில் ஹோட்டல் போன்ற வசதிகளை ஐஆர்சிடிசி செய்து தருகிறது.
11:14 PM
பாஜகவின் பி-டீம் இவருதான்.. கே.சி.ஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமரிடம் இருக்கு - ராகுல் காந்தி ஆவேசம்
கே.சி.ஆரின் கட்சியை பாஜகவின் பி-டீம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
10:46 PM
டூ வீலர் வாங்க போறீங்களா.? அதிரடியாக விலை அதிகரித்த இருசக்கர வாகனங்கள் - முழு விபரம்
இந்த வாகனங்களின் விலை அதிகரிப்பு ஆனது சுமார் 1.5% இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9:05 PM
வீக்கம்.! நரம்பு வெடிப்பு.. 30 வயதில் உயிரிழந்த யூடியூப் ஃபிட்னஸ் ஸ்டார் ஜோ லிண்ட்னர் - அதிர்ச்சி காரணங்கள்
யூடியூப் ஃபிட்னஸ் நட்சத்திரம் ஜோ லிண்ட்னர் 30 வயதில் இறந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8:47 PM
பிரதமர் மோடிக்கு நன்றி.. எனக்கு புதுசு கிடையாது.! என்சிபி தலைவர் சரத் பவார் அதிரடி: அடுத்த கட்ட நகர்வு என்ன?
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். அதில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசினார்.
7:10 PM
பள்ளிகளுக்கு விடுமுறையா.? ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம் - முழு விபரம்
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6:33 PM
அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்
மகாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சி உடைந்தது. அந்த கட்சியின் கிட்டத்தட்ட 3/4 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார்.
6:32 PM

5:31 PM
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
5:18 PM
உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில்: கோலாகலமாக நடந்த மாங்கனி திருவிழா
காரைக்காலில் உலகப் புகழ்பெற்ற பரமத்தத்த புனித வதியார் என்று அழைக்கக்கூடிய காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது.
5:13 PM
அஜித் பவார் கைக்கு செல்லும் என்சிபி? சிவசேனா போல் நடக்க வாய்ப்பு!
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவியேற்றியுள்ளார்
4:59 PM
மறுபடியும் 2024க்கு டூர் பிளான் போட்ட Ocean Gate.. மீண்டும் மீண்டுமா.? - இணையத்தில் கதறும் நெட்டிசன்கள்
டைட்டன் எக்ஸ்பெடிஷன் - எக்ஸ்ப்ளோர் தி டைட்டானிக்" என்ற தலைப்புடன் விளம்பரம் ஒன்றை டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
3:32 PM
அஜித் பவாருடன் அமைச்சர்களாக பதவியேற்ற என்சிபி எம்.எல்.ஏ.க்கள் பட்டியல்!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த மொத்தம் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்
3:12 PM
மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார்
மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
2:57 PM
வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி... மாமன்னன் படத்தின் ரிசல்ட்டை அறிவித்த உதயநிதி - 3 நாள் வசூல் இவ்வளவா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2:07 PM
மாவீரன் பட விழாவுக்கு தொகுப்பாளர்கள் ரெடி... பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இதோ
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டை பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவும், விஜே பாவனாவும் தொகுத்து வழங்க உள்ளனர்.
Our hosts of the day & 😇 pic.twitter.com/QJy2W1voDT
— Shanthi Talkies (@ShanthiTalkies)1:31 PM
நா ரெடி பாடலுக்கு... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலுக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
12:54 PM
2023-ல் முதல்பாதி ஓவர்... தமிழ் சினிமாவின் 6 மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம்- முழு விவரம் இதோ
2023-ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 6 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
11:47 AM
கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்
பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர், ஹன்சிகா குறித்து இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
10:34 AM
காதலனுடன் பிரேக்-அப் ஆனதால் பாதியில் நின்றுபோன பிக்பாஸ் ஆயிஷாவின் திருமணம்
9:45 AM
புதிய நிற பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி..! திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன.?
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் சந்திக்கும் வகையில், தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட புதிய வாகனத்திற்கு மாறியுள்ளார். நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வகை வாகனம் இபிஎஸ் வந்தது தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.
9:05 AM
திமுக என்ற தீர்த்தம் செந்தில்பாலாஜி மீது தெளித்ததும் புனிதம் ஆகிவிட்டாரா?ஒரு கைதி தமிழகத்தின் அமைச்சரா?இபிஎஸ்
திமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக செந்தில்பாலாஜி அனைத்து அமைச்சர்களும் சென்று பார்த்து வருவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜி உத்தமரா? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
8:55 AM
மீண்டும் காஷ்மீரில் லியோ ஷூட்டிங்... மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆன தளபதி விஜய்! லோகேஷின் பிளான் என்ன?
8:10 AM
முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடாகா சென்றால் மீண்டும் தமிழகம் வர விட மாட்டோம்..! எச்சரிக்கும் அண்ணாமலை
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை, செந்தில்பாலாஜி மீது அதிக அக்கறை கொண்டவராக ஸ்டாலின் இருப்பதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, இந்த வேகத்தை பொது மக்கள் பிரச்சனைக்கு காட்டவில்லையென கூறினார்.
7:51 AM
மாமன்னன் ஹீரோ தனபால்.... அப்போ அந்த சாதி வெறி பிடித்த வில்லன் எடப்பாடியா? பகீர் கிளப்பிய உதயநிதியின் டுவிட்
மாமன்னன் படத்தில் வரும் வில்லன் பகத் பாசிலின் கேரக்டர் எடப்பாடி பழனிச்சாமி கேரக்டரை ஒத்து இருப்பதாக கூறி போடப்பட்டுள்ள டுவிட்டிற்கு உதயநிதி ரிப்ளை செய்துள்ளார்.
7:23 AM
எடப்பாடி அணியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை.! ஒரு முறை பட்டதே போதும் - ஓபிஎஸ் வேதனை
ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு எடப்பாடி அணியினர் கற்பித்து விட்டனர். இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களாகிய உங்களுக்கு நான் அளிக்கிறேன் என தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
12:40 AM IST:
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தாமல், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை.
11:47 PM IST:
இந்திய இரயில்வே வெறும் ரயில் சேவை மட்டும் வழங்குவதில்லை. மலிவு விலையில் ஹோட்டல் போன்ற வசதிகளை ஐஆர்சிடிசி செய்து தருகிறது.
11:14 PM IST:
கே.சி.ஆரின் கட்சியை பாஜகவின் பி-டீம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
10:46 PM IST:
இந்த வாகனங்களின் விலை அதிகரிப்பு ஆனது சுமார் 1.5% இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9:05 PM IST:
யூடியூப் ஃபிட்னஸ் நட்சத்திரம் ஜோ லிண்ட்னர் 30 வயதில் இறந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8:47 PM IST:
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். அதில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசினார்.
7:10 PM IST:
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6:33 PM IST:
மகாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சி உடைந்தது. அந்த கட்சியின் கிட்டத்தட்ட 3/4 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார்.
6:32 PM IST:

5:31 PM IST:
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
5:18 PM IST:
காரைக்காலில் உலகப் புகழ்பெற்ற பரமத்தத்த புனித வதியார் என்று அழைக்கக்கூடிய காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது.
5:13 PM IST:
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவியேற்றியுள்ளார்
4:59 PM IST:
டைட்டன் எக்ஸ்பெடிஷன் - எக்ஸ்ப்ளோர் தி டைட்டானிக்" என்ற தலைப்புடன் விளம்பரம் ஒன்றை டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
3:32 PM IST:
தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த மொத்தம் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்
3:12 PM IST:
மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
2:57 PM IST:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2:07 PM IST:
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டை பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவும், விஜே பாவனாவும் தொகுத்து வழங்க உள்ளனர்.
Our hosts of the day & 😇 pic.twitter.com/QJy2W1voDT
— Shanthi Talkies (@ShanthiTalkies)1:31 PM IST:
லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலுக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
12:54 PM IST:
2023-ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 6 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
11:47 AM IST:
பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர், ஹன்சிகா குறித்து இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
9:45 AM IST:
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் சந்திக்கும் வகையில், தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட புதிய வாகனத்திற்கு மாறியுள்ளார். நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வகை வாகனம் இபிஎஸ் வந்தது தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.
9:05 AM IST:
திமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக செந்தில்பாலாஜி அனைத்து அமைச்சர்களும் சென்று பார்த்து வருவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜி உத்தமரா? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
8:10 AM IST:
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை, செந்தில்பாலாஜி மீது அதிக அக்கறை கொண்டவராக ஸ்டாலின் இருப்பதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, இந்த வேகத்தை பொது மக்கள் பிரச்சனைக்கு காட்டவில்லையென கூறினார்.
7:51 AM IST:
மாமன்னன் படத்தில் வரும் வில்லன் பகத் பாசிலின் கேரக்டர் எடப்பாடி பழனிச்சாமி கேரக்டரை ஒத்து இருப்பதாக கூறி போடப்பட்டுள்ள டுவிட்டிற்கு உதயநிதி ரிப்ளை செய்துள்ளார்.
7:23 AM IST: