Tamil News Live Updates: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

 2 நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 

11:54 PM

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்.. திண்ணை பிரச்சாரம்.. 2024 தேர்தலுக்கு திமுக போட்ட புது ஸ்கெட்ச்..

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை மேற்கொள்ளும் திமுக பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

11:28 PM

புற்றுநோயை குணப்படுத்த லட்சங்கள் செலவு செய்ய தேவையில்லை. ரூ.100 போதும்.. டாடா இன்ஸ்டிடியூட் சாதனை!

ரூ.100 மதிப்புள்ள மாத்திரை மூலம் புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது. இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

11:00 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த மோடி.. திடீர்னு வண்டியை நிறுத்தி.. பிரதமர் பார்த்த பிரபலம் இவரா..!

திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 

10:38 PM

3 சதவீதம் வாக்கு வங்கி உள்ள பாஜகவில்.. நான் போய்! ஏங்க நீங்க வேற! எஸ்.பி.வேலுமணி கலகல பதில்!

அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

8:56 PM

தமிழகத்தில் ராமரை புகழாமல்.. எம்ஜிஆரை புகழ்ந்து வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக?.. கே.சி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி.ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி.

8:05 PM

இனி இணைய வசதி இல்லாமல் Netflix-ல் திரைப்படங்கள்.. வெப்சீரிஸ் போன்றவற்றை பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

இனி இணையம் இல்லாமல் நெட்பிளிக்ஸ்- ஐப் பயன்படுத்தலாம். எளிதாக திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

7:18 PM

திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடர் மீனவர்கள் தான்.. மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி அமைச்சர் உதயநிதி பேச்சு!

திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

6:59 PM

திருத்தப்பட்ட குடியுரிமை விதிகள் அடுத்த மாதம் முதல் அமல்.. வெளியான முக்கிய தகவல்..

திருத்தப்பட்ட குடியுரிமை விதிகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

6:01 PM

அதிமுக வாக்குகளுக்கு குறிவைக்கும் பிரதமர் மோடி.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்? வேற மாறி பிளான்..

என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்தது அரசியல் வட்டாரங்களில் புது அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

5:06 PM

எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா.. கொள்ளையடிக்கும் திமுகவை விட்றாதீங்க! திருப்பூரை தெறிக்க விட்ட பிரதமர் மோடி!

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

4:33 PM

தமிழகத்தில் அதிகம் பேசப்படும் கட்சி பாஜக.. அண்ணாமலைக்கு வாழ்த்து.. கொங்கு மண்டலத்தை அதிர வைத்த மோடி

2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி அண்ணாமலையை வாழ்த்தி பேசியுள்ளார்.

4:13 PM

என் மக்கள் என் மண் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம்!!

4:04 PM

பல்லடம் மாதப்பூரில் பிரதமர் மோடி!!

2:56 PM

கவுத்திவிட்ட லால் சலாம்.. சைலண்டாக அடுத்த பட பணிகளை தொடங்கிய ரஜினி மகள்- அடடே ‘இந்தியன் 2’ நடிகர் தான் ஹீரோவா?

லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள அடுத்த படத்தில் இந்தியன் 2 பட நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

12:49 PM

என் வாழ்வை வண்ணமாக்கிவிட்டாய்! கணவருடன் எடுத்த அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து அன்பை பொழிந்த ரகுல் ப்ரீத் சிங்

ஜாக்கி பக்னானியை அண்மையில் திருமணம் செய்துகொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவருடன் எடுத்த அன்சீன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

12:37 PM

ககன்யான் விண்வெளிப் பயணத்துக்கு தயாரான வீரர்கள்; பிரதமர் அறிமுகம்!!

| PM reviews the progress of Mission and bestows astronaut wings to the astronaut designates🚀👨‍🚀

The Gaganyaan Mission is India's first human space flight program for which extensive preparations are underway at various centres.… pic.twitter.com/P25ULvzWfH

— DD News (@DDNewslive)

12:18 PM

பாஜகவில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் முன்னிலையில் இணைகின்றனர்

பாஜகவில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இணைய உள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் அளித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

12:04 PM

உதயநிதியின் ஜிகிரி தோஸ்து... அமைச்சர் அன்பில் மகேஷ் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா?

உதயநிதியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சன் டிவி சீரியலில் நடித்திருக்கிறார்.

12:00 PM

மக்களவை தேர்தல்... மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் போட்டி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கர்நாடகாவில் பேட்டியளித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:57 AM

சென்னை மக்களிடம் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று கருத்துக் கேட்பு.!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சென்னையில் இரண்டாம் நாளாக முகாமிட்டுள்ளனர். இன்று காலை சிறப்பு அழைப்பாளர்களையும், பிற்பகலில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெறுகின்றனர்.

10:56 AM

Today Gold Rate in Chennai : தொட்டால் ஷாக்கடிக்கும் தங்கம் விலை.. இன்று கிடுகிடுவென உயர்வு!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:06 AM

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. குறைந்தது டிக்கெட் விலை.. வெளியான மாஸ் அறிவிப்பு.!

கொரோனா பரவலின் போது பயணிகள் ரயில் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டதால் கட்டணம் ரூ.20 உயர்ந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

10:06 AM

பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைப்பு! என்ன காரணம் தெரியுமா? எல்.முருகன் சொன்ன தகவல்!

என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் மத்திய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றதோடு, திமுக அரசின் ஊழல்கள் மற்றும் தோல்விகளையும் கொண்டு சென்றுள்ளோம் என எல்.முருகன் கூறியுள்ளார். 

9:25 AM

தனுஷ் படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு பறந்த அழைப்பு... சூப்பர்ஸ்டாருக்கு கிரீன் சிக்னல் காட்டுவாரா ஐஸ்வர்யா?

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

8:53 AM

பிரம்மாண்ட வீடு கட்டி... குடும்பத்துடன் சிம்பிளாக கிரஹப்பிரவேசம் நடத்திய மதுரை முத்து - வைரலாகும் போட்டோஸ்

விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி வரும் மதுரை முத்து, பிரம்மாண்ட வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்திய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

7:55 AM

இப்படியே அடக்கு முறை தொடர்ந்தால் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. சீமான்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடைக்கி ஒடுள்ளி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும் என சீமான் கூறியுள்ளார். 

7:26 AM

Traffic Diversion: பிரதமர் மோடி வருகை.. இன்று சூலூர், பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.!

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவை சூலூர், பல்லடம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

7:25 AM

AIADMK - PMK Alliance: அதிமுகவுடன் பாமக கூட்டணியா? உண்மையை போட்டுடைத்த அன்புமணி.!

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

7:24 AM

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

 2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி மைதானத்தில், பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

7:24 AM

சென்னையில் 647வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 647வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

11:54 PM IST:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை மேற்கொள்ளும் திமுக பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

11:28 PM IST:

ரூ.100 மதிப்புள்ள மாத்திரை மூலம் புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது. இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

11:00 PM IST:

திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 

10:38 PM IST:

அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

8:56 PM IST:

தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி.ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி.

8:05 PM IST:

இனி இணையம் இல்லாமல் நெட்பிளிக்ஸ்- ஐப் பயன்படுத்தலாம். எளிதாக திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

7:18 PM IST:

திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

6:59 PM IST:

திருத்தப்பட்ட குடியுரிமை விதிகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

6:01 PM IST:

என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்தது அரசியல் வட்டாரங்களில் புது அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

5:06 PM IST:

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

4:33 PM IST:

2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி அண்ணாமலையை வாழ்த்தி பேசியுள்ளார்.

4:13 PM IST:

4:04 PM IST:

2:56 PM IST:

லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள அடுத்த படத்தில் இந்தியன் 2 பட நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

12:49 PM IST:

ஜாக்கி பக்னானியை அண்மையில் திருமணம் செய்துகொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவருடன் எடுத்த அன்சீன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

12:37 PM IST:

| PM reviews the progress of Mission and bestows astronaut wings to the astronaut designates🚀👨‍🚀

The Gaganyaan Mission is India's first human space flight program for which extensive preparations are underway at various centres.… pic.twitter.com/P25ULvzWfH

— DD News (@DDNewslive)

12:18 PM IST:

பாஜகவில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இணைய உள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் அளித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

12:04 PM IST:

உதயநிதியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சன் டிவி சீரியலில் நடித்திருக்கிறார்.

12:00 PM IST:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கர்நாடகாவில் பேட்டியளித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:57 AM IST:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சென்னையில் இரண்டாம் நாளாக முகாமிட்டுள்ளனர். இன்று காலை சிறப்பு அழைப்பாளர்களையும், பிற்பகலில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெறுகின்றனர்.

10:56 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:06 AM IST:

கொரோனா பரவலின் போது பயணிகள் ரயில் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டதால் கட்டணம் ரூ.20 உயர்ந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

10:06 AM IST:

என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் மத்திய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றதோடு, திமுக அரசின் ஊழல்கள் மற்றும் தோல்விகளையும் கொண்டு சென்றுள்ளோம் என எல்.முருகன் கூறியுள்ளார். 

9:25 AM IST:

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

8:53 AM IST:

விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி வரும் மதுரை முத்து, பிரம்மாண்ட வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்திய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

7:55 AM IST:

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடைக்கி ஒடுள்ளி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும் என சீமான் கூறியுள்ளார். 

7:26 AM IST:

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவை சூலூர், பல்லடம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

7:25 AM IST:

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

7:24 AM IST: