தென்மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

11:17 PM (IST) Dec 17
கோகோரோ கிராஸ்ஓவர் சீரிஸ் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
10:51 PM (IST) Dec 17
09:07 PM (IST) Dec 17
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
08:55 PM (IST) Dec 17
ஊழியர்கள் இந்த 5 வழிகளில் லட்சக்கணக்கான வருமான வரியை சேமிக்கலாம். இந்த பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
08:25 PM (IST) Dec 17
இன்று காசி தமிழ் சங்கமம் 2-ம் கட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் பிரதமர் மோடி.
07:00 PM (IST) Dec 17
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
06:11 PM (IST) Dec 17
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
05:41 PM (IST) Dec 17
கிட்டத்தட்ட 160 நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் விடுமுறைக்கு ஒரு நகரத்தைத் தேர்வுசெய்தால், நீங்கள் எங்கு செல்வீர்கள்? சிறந்த 5 நகரங்கள் பற்றி இங்கே காணலாம்.
04:56 PM (IST) Dec 17
வாரணாசியில் ரோட் ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாய்யை நிறுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
04:19 PM (IST) Dec 17
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
01:07 PM (IST) Dec 17
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித்குமார், படக்குழுவினருக்காக தன் கையால் சமைத்து உணவளித்துள்ளார்.
12:11 PM (IST) Dec 17
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தேர் திருவிழா பாடல் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
12:02 PM (IST) Dec 17
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11:53 AM (IST) Dec 17
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
10:55 AM (IST) Dec 17
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:51 AM (IST) Dec 17
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆயில் படிந்துள்ள இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் படகில் சென்று ஆய்வு செய்தார்.
10:29 AM (IST) Dec 17
இந்தியாவிலேயே மிகவும் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் தனுஷ் கைவசம் உள்ள படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:17 AM (IST) Dec 17
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
10:00 AM (IST) Dec 17
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாக கூறுவது யூக அடிப்படையிலான தகவல். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
09:19 AM (IST) Dec 17
கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்கூல் பாய் லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
08:51 AM (IST) Dec 17
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:26 AM (IST) Dec 17
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கும் பணியை இன்று சென்னை வேளச்சேரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
07:14 AM (IST) Dec 17
மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.