Tamil News Live Updates: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

8:00 PM

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

7:51 PM

தமிழகத்தில் போலியாக ஸ்டேட் பேங்க் நடத்திய மூவர் கைது!

தமிழகத்தில் போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளை நடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

7:05 PM

மாலத்தீவுக்கு மாற்றாகும் லட்சத்தீவு? பிரதமர் மோடி வருகைக்கு பிறகு கூகுள் தேடலில் முதலிடம்!

பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு கூகுள் தேடலில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது.
 
7:05 PM

ராஜஸ்தான் அமைச்சரவை: புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு - யாருக்கு எந்த துறை?

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்களாக பொறுப்பேற்ற அனைவருக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

6:27 PM

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை - அமைச்சர் தகவல்!

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்

5:18 PM

இந்திய விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்திய விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது

4:55 PM

ராஜஸ்தானில் டிஜிபிக்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்ளவுள்ளார்

4:19 PM

L1 புள்ளியை நாளை சென்றடையும் ஆதித்யா விண்கலம்: தயார் நிலையில் இஸ்ரோ!

ஆதித்யா L1 விண்கலம் நாளை மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

3:33 PM

விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு நேரடி கொள்முதல்: புதிய இணையதளம் தொடக்கம்!

துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார்

3:32 PM

பொங்கல் ரேஸில் தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்... அயலானை விட கம்மி ரேட்டுக்கு விலைபோன கேப்டன் மில்லர்..?

பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களின் பிசினஸ் விவரம் வெளியாகி உள்ளது.

3:14 PM

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: துப்பாக்கிகள், மதுபாட்டில்கள், ரூ.5 கோடி பறிமுதல்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் நடைபெற்ற சோதனையில் துப்பாக்கிகள், மதுபாட்டில்கள், ரூ.5 கோடி ஆகியவற்றை அமலாக்கத்துறை  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

2:30 PM

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2:16 PM

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!

நிதிப்பகிர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
 
2:10 PM

RD Vs FD : போஸ்ட் ஆபிஸ் பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட் - பணம் சேமிக்க எது சிறந்த திட்டம்?

5 ஆண்டுகளில் தபால் அலுவலகம் மற்றும் RD இல் அதிக வட்டி எங்கே கிடைக்கும்? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

2:10 PM

பூர்ணிமா வெளியேறியதும்... பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்கூல் பொண்ணு - ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது திடீரென ஸ்கூல் டிரெஸ் போட்ட பெண் ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

1:52 PM

ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 10ம் தேதியை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

1:39 PM

PhonePe, Google Pay, Paytm வாடிக்கையாளரா நீங்கள்.. ஜனவரி 10 முதல் அமலுக்கு வரும் புதிய விதி..

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முக்கிய முடிவை எடுத்துள்ளது.

1:32 PM

சசிகுமார் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை... அஞ்சலி செலுத்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

கேப்டன் விஜயகாந்த்-ன் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன பிரபலங்கள் தற்போது அடுத்தடுத்து அவரது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

12:27 PM

30 நிமிடத்தில் சார்ஜ்.. 127 கிமீ ஜாலியாக ரைடு போகலாம்.. பஜாஜ் சேடக் இ-ஸ்கூட்டர் விலை இவ்வளவுதானா?

2024 பஜாஜ் சேடக் இ-ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால், 127 கிமீ வரை பயணம் செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:26 PM

பொங்கல் பரிசு தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:00 PM

முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி.. ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆக மாறிய அதானி..

அதானி குழுமப் பங்குகளின் வளர்ச்சிக்கு மத்தியில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார் கௌதம் அதானி.

11:37 AM

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

11:35 AM

Today Gold Rate in Chennai : மக்களே தங்கம் வாங்க இதுதான் நல்ல சான்ஸ்! விட்டா திரும்ப கிடைக்காது! முந்துங்கள்!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:09 AM

குட் நியூஸ்..! நெல்லை - திருச்செந்தூர் இடையே நாளை முதல் ரயில் போக்குவரத்து?

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நெல்லை - திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது. இதனையடுத்து சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மாலை நெல்லையில் இருந்து ஒரு டீசல் என்ஜின் மட்டும் திருச்செந்தூர் நோக்கி சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இதனையடுத்து நாளை முதல் பயணிகள் ரயிலை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

11:00 AM

One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜனவரி 15 வரை காலக்கெடு.. பொதுமக்கள் ஆலோசனை சொல்லலாம்.!!

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15-க்குள் தெரிவிக்கலாம் என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

10:25 AM

இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் இந்த 5 நாடுகளுக்கு பயணிக்கலாம்.. எங்கெல்லாம் தெரியுமா?

இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் இந்த 5 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். அது எந்தெந்த நாடுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:19 AM

நான் என்னை இசைஞானியாக நினைக்கவில்லை... அதில் எவ்வித கர்வமும் எனக்கில்லை - இளையராஜா ஓபன் டாக்

மக்கள் இசைஞானி என்று அழைக்கிறார்கள் அதை வணங்குகிறேன். ஆனா நான் அந்த மாதிரி நினைக்கல, அதனால எனக்கு எந்தவித கர்வமும் கிடையாது. அந்த கர்வத்தையெல்லாம் நான் சிறுவயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன் என இளையராஜா கூறி உள்ளார்.

9:46 AM

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 17 மாவட்டங்களில் அடிச்சு ஊத்துப்போகுதாம் மழை.. சென்னை வானிலை மையம் அலர்ட்..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

9:37 AM

16 லட்சம் பணப்பெட்டியோடு பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - இத்தனை லட்சமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் 16 லட்சம் பணப்பெட்டியோடு வெளியே சென்ற பூர்ணிமாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:47 AM

பாக்ஸ் ஆபிஸில் தொடரும் வசூல் வேட்டை... பாகுபலி 2 சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கி முதலிடம் பிடித்த சலார்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் பாகுபலி 2 சாதனையை முறியடித்துள்ள தகவல் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8:40 AM

கார் வாங்குபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்த கார்களுக்கு 1 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்..

புதிய கார் வாங்க வேண்டும் ஆசைப்படுபவர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளது ஹோண்டா நிறுவனம். பல்வேறு கார்களுக்கு புதிய தள்ளுபடி அறிவித்துள்ளது.

8:06 AM

பெருந்துறை அருகே போலீசார் துப்பாக்கிச் சூடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடி கும்பல் அரிவாள் காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

8:04 AM

தூங்கும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை.. தூக்க மாத்திரை கொடுத்தாரா முதல்வர் ஸ்டாலின்? விளாசும் அறப்போர் இயக்கம்.!

எதிர்கட்சிகளின் ஊழல்களை பாதுகாப்பது தான் உங்கள் சமூக நீதியா? இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? என அறப்போர் இயக்கம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.  

7:55 AM

விமான பயணிகளே உஷார்.. இவ்வளவுதான் லிமிட்.. இதற்கு மேல் பணம், தங்க நகைகளை கொண்டு போகாதீங்க..

விமானத்தில் பயணம் செய்யும் போது பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துச் செல்வதற்கான லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7:19 AM

Power Shutdown in Chennai: அப்பாடா.. சென்னையில் இன்று இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் பவர் கட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:18 AM

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. சென்னையில் நாளை போக்குவரத்து அதிரடி மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

8:00 PM IST:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

7:51 PM IST:

தமிழகத்தில் போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளை நடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

7:05 PM IST:

பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு கூகுள் தேடலில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது.
 
7:05 PM IST:

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்களாக பொறுப்பேற்ற அனைவருக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

6:27 PM IST:

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்

5:18 PM IST:

இந்திய விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது

4:55 PM IST:

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்ளவுள்ளார்

4:19 PM IST:

ஆதித்யா L1 விண்கலம் நாளை மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

3:33 PM IST:

துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார்

3:32 PM IST:

பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களின் பிசினஸ் விவரம் வெளியாகி உள்ளது.

3:14 PM IST:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் நடைபெற்ற சோதனையில் துப்பாக்கிகள், மதுபாட்டில்கள், ரூ.5 கோடி ஆகியவற்றை அமலாக்கத்துறை  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

2:30 PM IST:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2:16 PM IST:

நிதிப்பகிர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
 
2:10 PM IST:

5 ஆண்டுகளில் தபால் அலுவலகம் மற்றும் RD இல் அதிக வட்டி எங்கே கிடைக்கும்? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

2:10 PM IST:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது திடீரென ஸ்கூல் டிரெஸ் போட்ட பெண் ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

1:52 PM IST:

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 10ம் தேதியை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

1:39 PM IST:

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முக்கிய முடிவை எடுத்துள்ளது.

1:32 PM IST:

கேப்டன் விஜயகாந்த்-ன் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன பிரபலங்கள் தற்போது அடுத்தடுத்து அவரது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

12:27 PM IST:

2024 பஜாஜ் சேடக் இ-ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால், 127 கிமீ வரை பயணம் செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:26 PM IST:

பொங்கல் பரிசு தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:00 PM IST:

அதானி குழுமப் பங்குகளின் வளர்ச்சிக்கு மத்தியில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார் கௌதம் அதானி.

11:37 AM IST:

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

11:35 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:09 AM IST:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நெல்லை - திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது. இதனையடுத்து சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மாலை நெல்லையில் இருந்து ஒரு டீசல் என்ஜின் மட்டும் திருச்செந்தூர் நோக்கி சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இதனையடுத்து நாளை முதல் பயணிகள் ரயிலை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

11:00 AM IST:

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15-க்குள் தெரிவிக்கலாம் என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

10:25 AM IST:

இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் இந்த 5 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். அது எந்தெந்த நாடுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:19 AM IST:

மக்கள் இசைஞானி என்று அழைக்கிறார்கள் அதை வணங்குகிறேன். ஆனா நான் அந்த மாதிரி நினைக்கல, அதனால எனக்கு எந்தவித கர்வமும் கிடையாது. அந்த கர்வத்தையெல்லாம் நான் சிறுவயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன் என இளையராஜா கூறி உள்ளார்.

9:46 AM IST:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

9:37 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் 16 லட்சம் பணப்பெட்டியோடு வெளியே சென்ற பூர்ணிமாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:47 AM IST:

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் பாகுபலி 2 சாதனையை முறியடித்துள்ள தகவல் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8:40 AM IST:

புதிய கார் வாங்க வேண்டும் ஆசைப்படுபவர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளது ஹோண்டா நிறுவனம். பல்வேறு கார்களுக்கு புதிய தள்ளுபடி அறிவித்துள்ளது.

8:06 AM IST:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடி கும்பல் அரிவாள் காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

8:04 AM IST:

எதிர்கட்சிகளின் ஊழல்களை பாதுகாப்பது தான் உங்கள் சமூக நீதியா? இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? என அறப்போர் இயக்கம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.  

7:55 AM IST:

விமானத்தில் பயணம் செய்யும் போது பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துச் செல்வதற்கான லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7:19 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:18 AM IST: