Tamil News Live Updates: தமிழகத்திற்கு காவிரி நீர்; கர்நாடகாவுக்கு புதிய உத்தரவு!!
Nov 4, 2023, 12:26 AM IST
தமிழகத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
12:26 AM
நடு இரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. நேபாளம், டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் பரபரப்பு
நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
12:13 AM
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.. என்ன ஆச்சு தெரியுமா?
9:55 PM
லைசென்ஸ் வேண்டாம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ போகும்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டும். இது தினசரி பயணத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
7:41 PM
துணை ராணுவ உதவியுடன் கண்டதேவி கோயில் தேரை ஓட வைக்கவா? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை துணை ராணுவத்தின் உதவியோடு ஓட வைக்கவா என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
7:36 PM
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு.. எந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6:57 PM
இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை: பிரதமர் மோடி பெருமிதம்!
கலாச்சார பன்முகத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தியாவில் உணவு பன்முகத்தன்மையும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
6:55 PM
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத்தேதியை மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
6:28 PM
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகுது.. வானிலை மையம் அப்டேட்.. எந்த இடங்கள் தெரியுமா.?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
6:15 PM
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கைது!
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
6:05 PM
தீபாவளி ஆஃபர்.. குறைந்த விலையில் குடும்பத்தோடு ரைடு போக செமயான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..
ஏதர் நிறுவனம் அதன் மலிவான மின்சார ஸ்கூட்டர் Ather 450s மீது 5000 ரூபாய் கூடுதல் பண்டிகை சலுகையை வழங்குகிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
5:28 PM
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
5:07 PM
இனி 2000 ரூபாய் நோட்டை இப்படியும் மாற்றலாம்.. ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்..
இப்போது இந்த எளிய முறைகள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யலாம். இதுகுறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
4:44 PM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
3:58 PM
மோசடி பேர்வழிகள்: பாஜகவினருக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை!
மோசடி பேர்வழிகளிடம் பாஜகவினர் உஷாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
3:55 PM
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
3:31 PM
குழந்தை ராமர் சிலையை சுமந்து செல்லும் பிரதமர் மோடி: கருவறையில் வைக்கப்படும் சிலை எது?
ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
3:26 PM
ரஜினிகாந்தை அடிக்க ஆள் ரெடி பண்ணிய லோகேஷ் கனகராஜ்... சுட சுட வந்த தலைவர் 171 பட வில்லன் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
2:11 PM
பூஜா பட் நில வழக்கு: நீலகிரி மாவட்டம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
பாலிவுட் நடிகை பூஜா பட் நில வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2:11 PM
பாஸ்போர்ட் புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வைரல் வீடியோ!
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
1:23 PM
ரிலீசாகி 15 நாட்களில் லியோ படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ இனி ஜெயிலர் வசூலை கிட்ட கூட நெருங்க முடியாதே!
லியோ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 15 நாட்களே ஆகும் நிலையில், அதன் ஹெச்.டி பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
1:11 PM
திருமணமான 3 நாட்களில் காதல் தம்பதி வீடு புகுந்து வெட்டி படுகொலை.. காரணம் என்ன? கைதான தந்தை பகீர் தகவல்!
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
1:11 PM
தமிழக மீனவர்கள் திட்டமிட்டு இதை செய்யவில்லை.. அவர்களை மாலத்தீவு அரசு குற்றவாளி போல் நடத்தலாமா? ராமதாஸ் வேதனை!
மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:40 AM
என்னடா ஸ்மோக்கிங் ரூம்ல ஒரே லிப்லாக் சத்தமா கேக்குது... பிக்பாஸ் வீட்ல இந்த கூத்து வேற நடக்குதா? வீடியோ இதோ
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஸ்மோக்கிங் ரூமில் ஐஷூவும், நிக்சனும் லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
11:28 AM
Today Gold Rate in Chennai : ஜெட் வேகத்தில் அடிச்சு தூக்கும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:51 AM
நான் சொன்ன கதையத்தான் மேடைல உருட்டிட்டு இருந்தியா? விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு உரிமை கொண்டாடும் ப்ளூ சட்டை
லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தன்னுடையது எனக் கூறி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
10:13 AM
தமிழ்நாட்டில் நாளை கனமழை; ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை!!
தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.
10:10 AM
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!!
சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain at Medavakkam pic.twitter.com/Vi4O93HmfH
— Srinivasan (@crazysrini)10:00 AM
ஸ்டிரிக்ட் ஆன மாமனாரா இருக்காரேப்பா... திருமணத்துக்கு முன்னரே அர்ஜுன் மகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டிஷன்..?
ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
9:15 AM
அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் சோதனை
கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
8:48 AM
ஓவர் ரொமான்ஸ் உடம்புக்கு ஆகாது... காதல் ஜோடியை பிரிக்க முடிவெடுத்த ரசிகர்கள் - இந்த வார எலிமினேஷன் இவர்தானா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
8:48 AM
காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை
அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், காசகிராண்ட் கட்டுமான நிறுவனங்களில் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8:27 AM
அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்த இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?
, அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
8:03 AM
புஸ்ஸி ஆனந்துக்கு உடல்நலக்குறைவு... நள்ளிரவே மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய்..!
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12:26 AM IST:
நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
9:55 PM IST:
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டும். இது தினசரி பயணத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
7:42 PM IST:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை துணை ராணுவத்தின் உதவியோடு ஓட வைக்கவா என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
7:36 PM IST:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6:57 PM IST:
கலாச்சார பன்முகத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தியாவில் உணவு பன்முகத்தன்மையும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
6:28 PM IST:
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
6:15 PM IST:
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
6:05 PM IST:
ஏதர் நிறுவனம் அதன் மலிவான மின்சார ஸ்கூட்டர் Ather 450s மீது 5000 ரூபாய் கூடுதல் பண்டிகை சலுகையை வழங்குகிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
5:28 PM IST:
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
5:07 PM IST:
இப்போது இந்த எளிய முறைகள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யலாம். இதுகுறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
4:44 PM IST:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
3:58 PM IST:
மோசடி பேர்வழிகளிடம் பாஜகவினர் உஷாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
3:55 PM IST:
தமிழகத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
3:31 PM IST:
ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
3:26 PM IST:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
2:11 PM IST:
பாலிவுட் நடிகை பூஜா பட் நில வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2:11 PM IST:
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
1:23 PM IST:
லியோ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 15 நாட்களே ஆகும் நிலையில், அதன் ஹெச்.டி பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
1:11 PM IST:
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
1:11 PM IST:
மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:40 AM IST:
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஸ்மோக்கிங் ரூமில் ஐஷூவும், நிக்சனும் லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
11:28 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:51 AM IST:
லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தன்னுடையது எனக் கூறி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
10:13 AM IST:
தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.
10:10 AM IST:
சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain at Medavakkam pic.twitter.com/Vi4O93HmfH
— Srinivasan (@crazysrini)10:00 AM IST:
ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
9:15 AM IST:
கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
8:48 AM IST:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
8:48 AM IST:
அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், காசகிராண்ட் கட்டுமான நிறுவனங்களில் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8:28 AM IST:
, அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
8:03 AM IST: