அல்ட்ரா மாடர்ன் உடை.. அட்டகாச கவர்ச்சி - கண்ணடித்தே இளசுகளை கவர் செய்த பிரியா பிரகாஷ் வாரியர்! ஞாபகம் இருக்கா?

First Published Jul 6, 2024, 11:46 PM IST

Actress Priya Prakash Varrier : ஒரே ஒரு முறை கண்ணடித்து, அதன் மூலம் பெரும் பிரபலமான ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அது பிரியா பிரகாஷ் வாரியர் தான்.

Priya Photo Gallery

கேரளாவில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்த நடிகை தான் பிரியா பிரகாஷ் வாரியர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவர் கலை உலகில் பயணித்து வருகிறார்.

Raayan : வெள்ளை வேஷ்டி.. வெள்ளை சட்டை.. மாஸ் என்ட்ரி கொடுத்த தனுஷ் - கோலாகலமாக நடந்த "ராயன்" இசை வெளியீடு!

Varrier

கடந்த 2019ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "ஒரு அடார் லவ்" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். பள்ளியில், தனதருகே அமர்ந்திருக்கும் பையனை பார்த்து இவர் கண்ணடிக்கும் அந்த காட்சிகள் இன்று வரை வைரல் என்றால் அது மிகையல்ல.

Latest Videos


Actress Priya

அந்த ஒரு திரைப்படம் கொடுத்த புகழ் மூலமாக தொடர்ச்சியாக தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அவர் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

Actress Priya Prakash

இதுவரை நேரடியாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் அவர் அடிக்கவில்லை என்றாலும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

Priya Prakash

இன்னும் சொல்லப்போனால் இந்த 2024ம் ஆண்டு அவருடைய நடிப்பில் ஏற்கனவே ஒரு மலையாள திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், மேலும் 3 ஹிந்தி திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பித்து வைத்த தல.. சிறப்பாய் செயல்படுத்தி மாஸ் காட்டும் மஞ்சு - சேரும் சகதியுமாய் வெளியிட்ட வைரல் பிக்ஸ்!

click me!