அம்புட்டு அழகு.. 'அமரன்' படத்தில் மனதை கொள்ளை கொள்ளும் சாய் பல்லவியின் இன்ட்ரோ வீடியோ!

Published : Sep 27, 2024, 08:24 PM IST

'அமரன்' படத்தில் நடிகை சாய்பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், சாய் பல்லவியின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'அமரன்' படத்தில் நடித்துள்ளார். சிவா நடிப்பில்... ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முதல் முறையாக ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன், தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துளளார். முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்துளளார். தற்போது இவருடைய கதாபாத்திரத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more