Mirnaa: ஜாக்கெட்டில் ஒற்றை கொக்கி போட்டு.! தாவணியில் தாராள கவர்ச்சி காட்டும் ரஜினியின் ரீல் மருமகள் மிர்ணா!

First Published Jan 14, 2024, 3:00 PM IST

'ஜெயிலர்' படத்தில், ரஜினிகாந்தின் ரீல் மருமகளாக நடித்துள்ள, மிர்ணா மேனனின் லேட்டஸ்ட் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

அதிதி மேனன் என்கிற பெயரில், தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து பின்னர், மிர்ணா மேனனாக மாற்றி கொண்டார். சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை என பெயெரெடுத்து விட்ட இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி படம் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த அபி சரவணனுக்கும் மிர்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் ரகசிய திருமணத்திலும் முடிந்தது. திருமணம் ஆனபின்னர் ரகசியமாக நடிகருடன் குடும்பம் நடத்திய மிர்ணா சில அபார்ஷன் செய்ததாகவும் கூறப்பட்டது.

Archana: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா 50 லட்சம் பரிசு தொகையுடன்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதே போல் வேறொருவருடன் ஏற்பட்ட கள்ள உறவு காரணமாக அபிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன மிர்ணா... திருமண சர்ச்சை கோர்ட் வரை சென்றும், தன்னுடைய திருமண உறவை மறுத்து வருகிறார்.

இந்த திருமண விஷயம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கும் நிலையில், மிர்ணா மீண்டும் சினிமாவில் ஃபுல் ஃபோகஸ் செய்ய துவங்கியுள்ளார்.

Ayalaan Vs Captain Miller: வசூலில் கடும் போட்டிபோடும் அயலான் - கேப்டன் மில்லர்! 2-வது நாள் பாக்ஸ் ஆபீஸ் விவரம்

அதன்படி, ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

மேலும் ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பொங்கல் ஸ்பெஷலாக... மஞ்சள் நிற தாவணியில், சீரும் கவர்ச்சியில் ஜாக்கெட்டில் ஒற்றை கொக்கி வைத்து வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


போதும் முடிச்சுக்கலாம்.. அநியாயத்திற்கு அநியாயம் பண்ண ரசிகர்கள் - எண்டு கார்டு போட்ட பிக் பாஸ் பிரதீப்!

click me!