வெந்து தணிந்தது பட நாயகியா இது...சித்தி இத்னானியின் கவர்ச்சி பொம்ஜிக்கும் போஸ் இதோ !

First Published Sep 22, 2022, 7:52 AM IST

பிகினி முதல் கவர்ச்சி உடையுடனான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Siddhi Idnani

தெலுங்கு திரை உலகம் மூலம் அறிமுகமானசித்தி இட்னானி தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு என்பற்றி கொடுத்துள்ளார்.

Siddhi Idnani

தெலுங்கு படத்தோடு குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...திடீரென வாரிசு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் என்ன காரணம் தெரியுமா ?

Siddhi Idnani

சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கண்டு வருகிறது. இதில் சிம்பு இட்னானி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...குழந்தை பெற்ற பின் செம்ம தில்லாக 'இந்தியன் 2' படத்திற்காக ரிக்ஸ் எடுக்கும் காஜல்..! ஆச்சர்ய பட வைத்த வீடியோ..!

Siddhi Idnani

கன்னத்தில் குழிவிலும் அழகுடன் ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்ததாக 100 கோடுடி வானவில் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி காவியாவாக நடிக்க போவது இவரா? பார்க்க லைட்டா சித்ரா மாதிரியே இருக்காரே!
 

Siddhi Idnani

வெந்து தணிந்தது காடு படத்தில் சேலையும் சுடிதாருமாய் அடக்க ஒடக்கமாக வலம் வந்தசித்தி இட்னானி முன்னதாக வெளியிட்டு இருந்த பிகினி முதல் கவர்ச்சி உடையுடனான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அப்போது ஹாட் உடைய அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதனை பகிர்ந்த சித்தி இட்னானியின் இன்ஸ்டாகிராமிலும் பாலோவர்ஸ்  அதிகம் இதன் காரணமாக இவருடைய புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

click me!