MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி காவியாவாக நடிக்க போவது இவரா? பார்க்க லைட்டா சித்ரா மாதிரியே இருக்காரே!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி காவியாவாக நடிக்க போவது இவரா? பார்க்க லைட்டா சித்ரா மாதிரியே இருக்காரே!

'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து காவியா விலகிய நிலையில் அவருக்கு பதில் யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

1 Min read
Author : manimegalai a
Published : Sep 21 2022, 10:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அண்ணன் - தம்பிகளின் பாச பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், அழகிய கூட்டு குடும்பத்தை பார்க்க முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அண்ணனை விட்டு கொடுக்காத, தம்பிகள்... தம்பிகளை விட்டுக்கொடுக்கத்த அண்ணன் என, ஒரு வானத்தை போல படத்தையே சீரியலாக பல ட்விஸ்டுடன் இயக்கி வருகிறார் இயக்குனர்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் கவின்- அபர்ணா தாஸ் நடித்த 'டாடா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
 

35

இந்த சீரியல், முல்லை எகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த, சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்ததால், அவருக்கு பதிலாக 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி, முல்லையாக நடித்து வந்தார்.
 

45
Pandian stores

Pandian stores

தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டிருப்பதால்... இவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எனவே இவருக்கு பதிலாக யார் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், தற்போது அந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: அஜித்தின் 'துணிவு' பட டைட்டில் காப்பியடிக்கப்பட்டதா? வெளியான சில நிமிடங்களில் எழுந்த புது சர்ச்சை..!
 

55

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப்போவது அபிநயா என்பவர் தானாம். இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பார்ப்பதற்கு கூட ஒரு ஜாடையில் சித்ரா போலவே இருக்கிறார். உண்மையில் இவர் தான் புதிய முல்லையாக நடிக்க உள்ளாரா? அல்லது வேறு யாராவது நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved