தூங்கி எழுந்த கையோடு.கவர்ச்சி போஸ்களை பகிர்ந்த நிவேதா பெத்துராஜ்...

First Published Aug 20, 2022, 9:05 PM IST

தூங்கி எழுந்தது போல பெட்ரூமில் இருந்து இவர் கொடுத்துள்ள போஸ்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகிறது.

nivetha pethuraj

முன்னணி நடிகையாகவும் ரேசில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார்.

nivetha pethuraj

முன்னணி நடிகையாகவும் ரேசில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் நடிகைகளை போல உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் போட்டு போஸ் கொடுக்கும் தமன்னா

nivetha pethuraj

பின்னர் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலின் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனி உடன் திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் திமிரு புடிச்சவன் படத்தில் போலீசாக வரும் நிவேதா பெத்துராஜின் ரோல் குறித்து மிகுதியான பாராட்டுக்கள் எழுதியிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...வெளியானது விக்ரமின் கோப்ரா படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

Nivetha Pethuraj

அதேபோல டிக் டிக் டிக் படத்தில் நீச்சல் உடையில் இவர் காட்டும் கவர்ச்சியும் சரி.. ராக்கெட் பைலட்டாக வருவதும் சரி.. ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்திருந்தது. இவர் இறுதியாக விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதனால் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

மேலும் செய்திகளுக்கு...உள்ளாடை போன்ற மேலாடை அணிந்து பிந்து மாதவி கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது

Nivetha Pethuraj

இதை அடுத்து தெலுங்கில் களமிறங்கிய நிவேதா அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிகளை பெற்றன. இதனால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் நிவேதா பெத்துராஜ். இதற்கிடையே அவ்வப்போது தனது ஹாட் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

Nivetha Pethuraj

அந்த வகைகள் ஏற்கனவே தோட்டத்தில் இருந்து பனியன் மற்றும் அணிந்து இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் தூங்கி எழுந்தது போல பெட்ரூமில் இருந்து இவர் கொடுத்துள்ள போஸ்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகிறது.

click me!