உள்ளாடை போன்ற மேலாடை அணிந்து பிந்து மாதவி கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது
தற்போது பிந்து மாதவி உள்ளாடை போன்ற உடையும் பாவாடையும் அணிந்து கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
Bindu Madhavi
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
Bindu Madhavi
2022 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிந்து மாதவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸிலும் இடம்பெற்ற இவர் முதல் பெண் வெற்றியாளராக வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்து இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...ராமன் தேடிய சீதா வேடத்தில் தர்ஷா குப்தா..கிளாமர் போஸால் கடுப்பான நெட்டிசன்கள்
Bindu Madhavi
முதல் முதலில் தெலுங்கு படத்தில் நடித்த பிந்து மாதவி தற்போது யாருக்கும் அஞ்சேல், மாயான், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்த வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...அட..சேலைக்கு மாறிட்டாரே..ஆனாலும் கிளாமர் குறையலையே..சாக்ஷியின் லேட்டஸ்ட்
Bindu Madhavi
இவரது இறுதி வெளியீடு கழுகு 2 ஆகும் இந்த படத்தை சத்திய சிவா என்பவர் எழுதியிருந்தார். முதல் பாகத்தின் நாயகனான கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்தின் தொடர்ச்சியாகவே இது வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!
Bindu Madhavi
தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி இடத்தை இவரால் பிடிக்க இயலவில்லை. இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Bindu Madhavi
அந்த வகைகளில் தற்போது பிந்து மாதவி உள்ளாடை போன்ற உடையும் பாவாடையும் அணிந்து கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.