MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!

விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!

ஹதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என அனைத்து வாரிசு சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 20 2022, 05:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image: Still from the trailer

Image: Still from the trailer

டாக்டர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போதிலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. ராணுவ வீரராக வரும் நாயகன் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மைய கதையாக இருந்தது. சான் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார்.

24

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபல இயக்குநராக இருக்கும் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தில் ராஜு என்பவர் தயாரிக்கும் இந்த படத்தில் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ, ஷாம் என முன்னணி பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...சிம்புவின் கொரோனா குமாரை கைவிட்டு...ஆர்.ஜே பாலாஜியுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்..

34
Varisu

Varisu

பேமிலி செண்டிமெண்ட் சார்ந்த கதைக்களமாக உருவாகி வரும்வாரிசு இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும்.முன்னதாக படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. அதன்படி வெளிநாட்டில் இருக்கும் நாயகன் தன குடும்பத்திற்காக நாடு திரும்பும் கதைக்களமாக இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...அட... இவர்தான் எஸ்பிபி - யின் மகளா? வைரலாகும் புகைப்படம் இதோ...

44
VARISU

VARISU

இதற்கிடையே படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலானது. ஹதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என அனைத்து சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...தனக்கு பிடிக்காத நடிகர்கள்... விஜயின் அதிரடி பேட்டி...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved