நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

First Published Jul 8, 2020, 7:26 PM IST


"என்னை அறிந்தால்", "விஸ்வாசம்" ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார். 

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம்"சில்லுனு ஒரு காதல்".
undefined
இந்த படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஸ்ரியா ஷர்மாவை நியாபகம் இருக்கா?, அவங்க தான் இப்போ களம் இறங்கியிருக்குற புது போட்டியாளர்.
undefined
குழந்தை நட்சத்திரமாவே இருந்தாலும் "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஸ்ரியா ஷர்மாவின் அசத்தல் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
undefined
இறுதியாக ரஜினிகாந்தின் “எந்திரன்” படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியில் பார்த்தது.
undefined
அதன் பின்னர் சில படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரியா, தற்போது இளம் நடிகையாக டோலிவுட்டில் வலம் வருகிறார்.
undefined
டோலிவுட்டில் நடிக்க போயிட்டு கவர்ச்சி இல்லைன்னா எப்படின்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. அதனால் அதிரடி முடிவெடுத்த ஸ்ரியா, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
undefined
நம்ம தான் இவங்கள இன்னும் குட்டி பாப்பாவா நினைச்சிட்டு இருக்கோம் ஆனா மடமடவென வளர்ந்து பெரிய பொண்ணாகிட்டாங்க ஸ்ரியா ஷர்மா.
undefined
இந்த போட்டோவை பார்க்கும் பலரும் நம்ம ஐசு பாப்பாவா இது என வாய்பிளக்கின்றனர்.
undefined
காரணம் குட்டை உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். லைக்குகளை குவிக்கும் இந்த கிளிக்கை பார்த்தாலே புரியும்
undefined
குட்டை பாவாடையில் கிறங்க வைக்கும் அழகில் செம்ம க்யூட்டாக வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கும் அந்த புகைப்படங்கள் இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
undefined
இந்தி, தெலுங்கில் நடித்து வரும் ஸ்ரியா தமிழில் இளம் நடிகையாக என்ட்ரி கொடுத்தால் சூப்பராக இருக்கும் என பலரும் காத்திருக்கின்றனர்.
undefined
click me!