ஸ்லிம் லுக்கில்... முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து மிரளவைக்கும் பூனம் பஜ்வா..! லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி..!

First Published Feb 4, 2021, 5:26 PM IST

பட வாய்ப்பிற்காக படு குட்டி உடையில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூனம் பஜ்வாவின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.
undefined
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.
undefined
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.
undefined
சோசியல் மீடியாவில் இளசுகளை திண்டாட வைத்தது போதாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது.
undefined
கவர்ச்சியில் எல்லை தாண்டி வரும் பூனம் பஜ்வா பட வாய்ப்பை பிடிப்பதற்காக வர வர ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே வருகிறார்.
undefined
தற்போது மிகவும் குட்டையான உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டி பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
ஒட்டுமொத்த தொடையழகும் தெரியும் அளவுக்கு படு பயங்கரமாக போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார்.
undefined
இவ்வளவு குட்டி உடையில் பூனம் பஜ்வா கொடுத்துள்ள போஸைப் பார்த்த ரசிகர்கள், ஸ்கூல் டிரஸ் ரொம்ப அழகு இருக்கு... அதை ஏன் இப்படி போட்டு இப்படி போஸ் கொடுக்குறீங்க என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
undefined
ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பின்னர் பூனம் பாஜ்வா எப்படி இருக்காங்க பாருங்க
undefined
என்ன அழகு... எத்தனை அழகு...
undefined
படிக்கட்டில் அமர்ந்து படு ஹாட் போஸ்
undefined
கண் கூசவைக்கும் போஸ்
undefined
கூலிங் கிளாஸ் அணிந்த கூல் தேவதை
undefined
பூனம் பாஜ்வாவின் விதவிதமான கவர்ச்சி போசுகளுக்கு குவியும் லைக்ஸ்
undefined
click me!