காதலருடன் கவர்ச்சி குளியல்... கடற்கரையில் நின்ற படி பிகினி போட்டோவை வெளியிட்ட பூனம் பஜ்வா...!

First Published Nov 7, 2020, 5:09 PM IST

காதலருடன் கடற்கரையில் கவர்ச்சி குளியல் போட்டுள்ள பூனம் பாஜ்வா அங்கு எடுத்துக்கொண்ட படு கிக்கான பிகினி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
 

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.
undefined
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.
undefined
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.
undefined
எப்படியாவது பட வாய்ப்பை பிடித்தே தீர வேண்டும் என படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் பூனம் பஜ்வா நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைத்துக்கொண்டே செல்கிறார்.
undefined
ஆனாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள பூனம் பஜ்வா, சமீபத்தில் தனது காதலரையும் அறிமுகப்படுத்தினார்.
undefined
அப்படி காதலருடன் கடற்கரையில் கவர்ச்சி குளியல் போட்டுள்ள பூனம் பாஜ்வா அங்கு எடுத்துக்கொண்ட படு கிக்கான பிகினி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
undefined
click me!