நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்து முடிந்த தனியார் ஊடகத்தின் விருது விழாவில் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு, சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழா, வரும் ஞாயிற்று கிழமை மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த புகைப்பட கேலரி இதோ...